புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_m10நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:54 pm

நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் வாக்கியம், “என்னைப் பத்தி எனக்குத்
தெரியாதா?”. பொதுவாகவே நம்மைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும் என்றுதான்
எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறுவிதமாகக் கூறுகிறார்கள், மனோவியல்
நிபுணர்கள்.

அவர்கள், நமது ஆளுமையின் சில அம்சங்களை நம்மை விடப் பிறர் நன்றாக அறிவார்கள் என்கிறார்கள்.

“நமது ஆளுமையில் சில அம்சங்களை நாம் அறிய மாட்டோம். ஆனால், அதைப் பிறர்
நன்றாக அறிவார்கள். அதைப் போல பிறர் தங்களைப் பற்றி அறியாத சில அம்சங்களை
நாம் அறிவோம்” என்கிறார் உளவியலாளர் சிமின் வஸிரே. இவர், வாஷிங்டன்
பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்.

எரிக்கா என் கார்ல்ஸன் என்பவருடன் இணைந்து இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர்
சிமின். இவர், “ஓர் ஆளுமை பற்றி அறிய, அதை இரு கோணங்களில் நோக்க வேண்டும்”
என்று வலியுறுத்துகிறார்.

எனவே நமக்கு நெருக்கமானவர்களும், நம்முடன் அதிக நேரத்தைக் கழிப்பவர்களும்
நன்றாக நம்மைப் பற்றி அறிவார்கள் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
ஆனால், புதியவர்களும் கூட, நமது ஆடைத் தேர்வு, இசை விருப்பம்,
`பேஸ்புக்’கில் வெளியிட்டிருக்கும் தகவல்கள் போன்றவற்றின் மூலம் நம்மைப்
பற்றி யூகிக்க முடியும் என்பது, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின்
கருத்து.

பிறரைச் சரியாகக் கணிக்க முடியும் என்றபோதும் ஒவ்வொருவரும் அதைத் தமது
இஷ்டம்போல மாற்றிக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, `காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்கிற மாதிரியான
செயல்பாடுகள். அடுத்தவீட்டுக் குழந்தை அறிவாளியாக இருந்தாலும், அது
நமக்குத் தெரிந்திருந்தாலும், நம்முடைய குழந்தையே அறிவாளி என்று கருதத்தான்
நாம் விரும்புகிறோம் என்று ஆய்வாளர்கள் தடாலடியாகக் கூறுகின்றனர்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Scaled.php?server=706&filename=purple11
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 3:20 pm

100% உண்மை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 3:24 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 31, 2011 3:28 pm

உண்மை தான்..சிறந்த தகவல்..பகிர்வுக்கு நன்றி.. நன்றி
Jiffriya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Jiffriya

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 10:56 am

நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்! Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக