புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
15 Posts - 71%
heezulia
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
1 Post - 5%
Barushree
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
4 Posts - 5%
heezulia
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
3 Posts - 4%
prajai
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கரப்பான்பூச்சிகள்  Poll_c10கரப்பான்பூச்சிகள்  Poll_m10கரப்பான்பூச்சிகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரப்பான்பூச்சிகள்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:09 pm

கரப்பான்பூச்சிகள்

அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவது புதிது அல்ல. மன்னர் ஆட்சிக்
காலத்திலிருந்து மக்களாட்சியில் சிறந்துவிளங்கும் நாடுகளிலும்கூட லஞ்சம்
இருக்கவே செய்கிறது.

ஆனால், சட்டத்துக்குப் புறம்பாகச் செய்ய வேண்டிய வேலைகளுக்கு மட்டுமே
லஞ்சம் என்ற நிலைமை மாறி, சட்டத்துக்குட்பட்ட செயல்களுக்கும் லஞ்சம்
கொடுத்தால்தான் நடக்கும் என்பதும், ஓர் அரசு ஊழியர், தான் வாங்கும்
சம்பளத்துக்குச் செய்தாக வேண்டிய கடமைக்கும்கூட லஞ்சம் கொடுத்தால்தான்
கையெழுத்து என்ற சூழ்நிலை கவலை தருவதாக இருக்கிறது. அதைவிட பெரும்கவலை
தரும் விஷயம் என்னவென்றால், கைது செய்யப்படும்போது இருக்கும் பரபரப்பான
செய்தி, அதன் பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் மீண்டும்
பணியில் சேர்ந்துவிடுகிறார்கள். அல்லது குறைந்த தண்டனையுடனும் கொள்ளையடித்த
லஞ்சப் பணத்துடனும் தலைமறைவாக வாழ்கிறார்கள்.

தற்போது இத்தகைய பரப்பான செய்திகளுக்கு ஆளாகியிருப்பவர் சென்னை மண்டல
கடவுச்சீட்டு அலுவலர் சுமதி ரவிச்சந்திரன். தட்கால் முறையில் கடவுச்சீட்டை
வழங்க ரூ. 9,000 லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட இவரது இல்லத்தில், பல
லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. இனி திறக்கப்படவுள்ள இவரது வங்கிப் பாதுகாப்புப்
பெட்டகத்தில் என்னென்ன இருக்குமோ தெரியவில்லை.

கடவுச்சீட்டு என்பது ஒரு குடிமகனுக்கு இந்திய அரசு தரும் அடையாளம்,
அங்கீகாரம். விமான நிலையங்களில் பல நேரங்களில் போலி கடவுச்சீட்டு மூலம்
வெளிநாடு செல்ல முயன்ற நபர்கள் கைது செய்யப்படுவது நடைபெறுகிறது. இவர்களில்
பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலைசெய்து, அதிகம் சம்பாதிக்கலாம் என்ற
ஆசையால் பொய்யான தகவலையும், புகைப்படங்களை மாற்றியும் குற்றமிழைப்பவர்கள்.

ஆனால், நாட்டின் எல்லைகடந்து வந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில்
தொழில்செய்கிற அல்லது தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களும் லஞ்சப்
பணத்தால் கடவுச்சீட்டு எளிதில் கிடைக்கும் என்ற நிலைமை நீடிப்பது இந்திய
அரசுக்கு அவமானம்.

சில நூறு ரூபாய் “”செலவு” செய்தால் குடும்ப அட்டை பெறவும், ஓட்டுநர்
உரிமம் பெறவும், வங்கிக் கணக்கு தொடங்கவும் முடியும். ஆனால் காவல்துறையின்
சரிபார்ப்பு கடிதம் மிக முக்கியமான சான்று என்றாலும், காவல்துறையினர் பல
விண்ணப்பங்களை புலனாய்வு செய்வதில்லை. சம்பந்தப்பட்டவர்களை விண்ணப்பத்துடன்
உள்ள அதே ஆவணங்களுடன் காவல்நிலையத்துக்கு வரவழைத்து, “”பேசிப் பார்த்த”
பிறகு தங்கள் தகவல்களை அனுப்பி விடுகிறார்கள். இதனால் சட்டப்படியான
நடைமுறைப்படி, பொய்த் தகவல்களைக் கொடுத்து கடவுச்சீட்டை யார்
வேண்டுமானாலும் பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.

போலி கடவுச்சீட்டுகள் பிடிபடும்போது, அதை வைத்திருக்கும் நபர்களைக் கைது
செய்வதோடு, அந்த கடவுச்சீட்டை வழங்கக் காரணமான அலுவலர்கள், புலனாய்வு செய்த
காவல்துறை அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வழக்கம்
இருந்திருந்தால், இப்படி லஞ்சம் வாங்கும் நடைமுறைகளும் கட்டுக்குள்
வந்திருக்கும்.

லஞ்ச வழக்கில் பிடிபடும் அலுவலர்கள் ஓரிரு நாள் செய்திகளில் இடம்பெறுவதோடு
சரி. அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது, என்ன தண்டனை
விதிக்கப்பட்டது என்பதெல்லாம் உலகுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.
அவர்களது சொத்துகள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதா இல்லையா என்ற தகவலும்
வெளியாவதில்லை.

கடந்த ஆண்டு திருக்கழுகுன்றம் அருகே ஒரு வட்டாட்சியர் வீட்டில் ரூ.40
லட்சம் ரொக்கம் பிடிபட்டது. அவர் என்ன ஆனார்? வட்டாரப் போக்குவரத்து
அலுவலர் ஒருவரின் இரு வீடுகளில் பல கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் சிக்கின. அவர்
என்ன ஆனார்? போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஆவணங்கள் இலச்சினைகள்
வைத்திருந்த புதுக்கோட்டை நபரை காவல்துறை கைது செய்தபோது, திருச்சி
கடவுச்சீட்டு அலுவலருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை செய்ததே, என்ன
ஆயிற்று! லஞ்ச வழக்கில் கைது செய்யப்படும் சம்பவங்கள் நாள்தோறும்
குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கிறது. ஆனால் தண்டிக்கப்பட்ட சம்பவம்
மாதத்தில் ஒன்றாவது உண்டா? இல்லை. இவர்களை அரசியலும் சில ஊழியர்
அமைப்புகளும் ஆதரவாக நின்று காப்பாற்றி விடுகின்றன.

“தர்மம் செய்பவரை தர்மம் காப்பாற்றும்’ என்பது மெய்யோ பொய்யோ, லஞ்சம்
வாங்குபவரை லஞ்சம் காப்பாற்றுகிறது என்பது உண்மை! உலகம் முழுவதும்
அழிந்தாலும் அழியாத உயிரினமாக இருக்கக்கூடியது கரப்பான்பூச்சிகள் என்று
சொல்கிறார்கள். லஞ்சப்பேர்வழிகளும் கரப்பான்பூச்சிகள்தான்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கரப்பான்பூச்சிகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 11:00 am

கரப்பான்பூச்சிகள்  502589



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கரப்பான்பூச்சிகள்  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக