புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 Poll_c10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 Poll_m10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 2:02 pm

ஈழமகன் wrote:
தற்கொலை என்பது தவறானது. ஆனால் கருனைக்கொலைக்கு உலகில் தடை இல்லை. அவள் இல்லாது வாழ முடியாமல் தினம் தினம் அணு அணுவாக, மூச்சு முட்டி சாவதை விட இது மேலானது.

என்னை நம்பி ஒரு உயிர் இருக்குமானால் நான் செய்வது தவறு.

பறவைகளுக்குதான் பரம்பரையாக வாழ வேண்டியது இல்லையே. எனவே அவை இலகுவாக காதலுக்காக உயிர் திறக்கின்றன‌

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 678642 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 154550

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 26, 2009 2:05 pm

மீனு wrote:உங்கள் கருத்தில் நியாயமான காரணங்கள் சொல்லப் பட்டு இருக்கு ஷைலு..என் கருத்தும் இதுதான்.. நமக்கு காதலை தாண்டி நம் குடும்பம் ..சமுதாயம்,, பெற்றவர்களின் கௌரவம் ..என்று பல இருக்கு..

அதைதான் சொன்னேன் மீனு நம்க்கு பொறுப்புகள் இருப்பதால் நம்மால் அதைபோல செய்ய முடியவில்லை பறவைகளுக்கு அப்படி இல்லையே மீனு?

அவங்களுக்கு பிள்ளைய படிப்பிக்க வேணும் என்டோ, நல்ல இடத்தில திருமணம் செய்து கொடுக்கனும் என்டோ எந்த பிரச்சனையும் இல்லைதானே மீனு

இருந்தும் உண்மைகாதலின் பிரிவு நம்மை அறியாமல் நம்மை கொல்லும்

மீனு உங்க பெயர் தமிழில் வாசிக்க நல்லா இருக்கு.. நல்லது வாழ்த்துக்கல் இதுவும் சனிப்பெயர்ச்சியின் மாற்றமா?

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 26, 2009 2:10 pm

மீனு wrote:உங்கள் கருத்தில் நியாயமான காரணங்கள் சொல்லப் பட்டு இருக்கு ஷைலு..என் கருத்தும் இதுதான்.. நமக்கு காதலை தாண்டி நம் குடும்பம் ..சமுதாயம்,, பெற்றவர்களின் கௌரவம் ..என்று பல இருக்கு..
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196 மனிதனின் உறவுமுறை தான் அவர்களின் சுயநல சிந்தனைக்கு வித்து இதில் காதலுக்கு ஒன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று என்று ஒன்றும் இல்லை காதலுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அதே துரம் மற்றவர்களுக்காகவும் செல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 2:14 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 154550 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 678642 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196

வணக்கம் இனிய பிரகாஷ்..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 26, 2009 2:22 pm

வணக்கம் வித்தியா நலமா ?

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 2:30 pm

மிக்க நலம் தோழரே! தாங்களும் நலமென நம்புகிறேன்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 12:55 am

பிரிவுக்குப் பின்-4

ருபத்தி நான்கு மணி நேரத்தில்
எங்கு திரும்பினாலும் -
என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..!

காற்றின் சிறகு பிடித்து
உயிர் வரை சென்று பார்க்கையில் -
இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..!

ரவில் உறையும் உணர்ச்சிகளில்
உயிர் கொள்ளும் வழியிலும் -
எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..!

ரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின்
அனலாய் கொல்லுமென் தனிமை போரிலும் -
மீண்டும் மீண்டுமாய் ஜெயிப்பவல் நீயடி..!

காலம் கொன்று குவிக்கும் வறுமையின்
சாட்டையடிக்கு-
கடிதத்தில் மருந்திட்ட அன்புக் கவிதையும் நீயடி..!

ன் முதல் கடிதத்திலேயே -
"இப்படிக்கு உன்னவள்" என்றெழுதி..
என்னை முதன்முதலாய் புரட்டிப் போட்டவள் நீயடி..!

ன்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..!

னக்கும் எனக்குமாய் உள்ளவைகளில்
இல்லாதது - இடைவெளி மட்டுமென
பிரிவிலும் புரியவைத்தவள் நீயடி..!

ரவில் பறக்கும் விமானம் பார்த்து
என்றிந்த விமானம் எனக்காக பறக்குமென
நான் நினைக்கையில் -

வெளியே ஓடிவந்து நீ வானம் பார்த்து
இந்த விமானத்திலாவது நான் - வந்துவிட
மாட்டேனா என - வருடங்களை
நாட்கள் போல் கழிப்பவள் நீயடி!

வாரத்திற்கு ஒருமுறையேனும் அழைக்கும்
தொலைபேசியில் - ஒரேயொரு "ஹலோ" சொல்லி
ஓராயிரம் வலி தந்தவள் நீயடி!

ன்றுமே பேச இயலாத பொழுதிலும்
ஏதேனும் பேசி - பணம் தொலைந்து -
உயிர் தொலைந்தாவது -

உன்னை ஒரு முறையேனும் தொட்டு உயிர்த்திட
கெஞ்சியழுபவள் நீயடி!

பிறந்த பயனிற்கு இறைவன் கொடுத்திட்ட
என் பெரிய்ய்ய்ய.. பரிசு நீயடி;

றக்கும் வரைக்குமுன் எஞ்சிய வாழ்க்கையை
விடுமுறையில் மட்டும் வந்து தீர்க்க -
நீயும் நானும் செய்த -

பெரிய்ய்ய்ய்ய்ய... பாவம் நானடி!!
------------------------------------------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 1:12 am

ன் முதல் கடிதத்திலேயே -
"இப்படிக்கு உன்னவள்" என்றெழுதி..

என்னை முதன்முதலாய் புரட்டிப் போட்டவள் நீயடி..!

ன்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..! பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 12 154550

அருமை வித்யாசாகர்.. என்ன ஒரு கருத்துக்கள் நிறைந்த கவிதை....நன்றிகள் பாராட்டுக்கள்.. ரொம்ப நாளைக்கு அப்பறம் வித்யாசாகர் கவிதை படித்த திருப்தி..மனசுக்கு நிறைவா இருக்கு இப்போதான்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 1:21 am

"ன்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..!"

நீண்டநாள் உங்கள் கவிதை காணாது மீனு கவிதை என்று ஏதேதோ போட்டு கொன்றுவிட்டால் இப்பதான் ஒரு நல்ல கவிதை படித்த திருப்த்தி நன்றிகள் அண்ணா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 1:24 am

மிக்க நன்றி மீனு, நேரம் அதிகம் கிடைப்பதில்லை இப்போதெல்லாம். நிறைய எழுதி எழுதி வைக்கிறேன் இயலும் போது பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

கவிஞர் அறிவுமதியும் இயக்குனர் சீமானும் நம் கவிதையை பார்த்து மிகையாய் பெருமையும் சந்தோசமும் அடைந்தார்கள். அறிவுமதி ஐயா நம் வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்த போது ஈகரையை திறந்துக் காட்டி நம் ஈகரை குடும்பத்தை அவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். இருவருமே எழுதுவதை மட்டும் நிருத்திவிடாதீர்களென சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக