புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
100 Posts - 49%
heezulia
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
7 Posts - 3%
prajai
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
2 Posts - 1%
cordiac
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
227 Posts - 52%
heezulia
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_m10Interview செல்லுவதற்கு முன் !!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

Interview செல்லுவதற்கு முன் !!

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Sun May 15, 2011 1:57 am

எளிதில் வேலை கிடைக்க?

நீங்கள் எந்த துறையில் பயின்றவறாக இருந்தாலும் Interview செல்லுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.

RESUME OR CURRICULAM VITAE (CV)

CVஎன்பது உங்களை பற்றிய ஒரு கண்ணோட்டம், அதில் உங்களுடைய முழு விபரம் மற்றும் கல்வி தகுதி குறிப்பிட்டு இருத்தல் அவசியம், நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் அதையும் குறிப்பிடலாம், உதாரணமாக நீங்கள் விளையாட்டு துறையில் அல்லது பொது அறிவு துறையில் அல்லExtra Curricular Activities ஈடுபாடு கொண்டிருந்தால் அதையும் குறிப்பிடலாம். உங்கள் Resume இரண்டு பக்கத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம். நீங்கள் குறிப்பிடும் அனைத்து செய்திகளும் ஒரே சீரான எழுத்தாக (சீரியல்) இருத்தல் வேண்டும்.

ஆங்கில உரையாடல்(ENGLISH CONVERSATION)

பொதுவாக எல்லா Company களும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகவே நாம் ஆங்கில மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆங்கிலமொழி கீழ்கானும் வழிமுறையில் அமைந்துள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

சரிபார்த்தல் (Develop your voice)

நீங்கள் பேசுவதற்கு முன் உங்கள் ஒ லி யை சரிபாத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம் உதாரணமாக நீங்கள் நேர்காண­ல் ஈடுபடும் போது பொரும்பாலும் ஒரு நபரிடமே பேசும் வாய்ப்பு ஏற்படும் அப்போது நாம் ஒ­யை சிறிது குறைத்தல் வேண்டும் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட நபரிடம் பேசும் வாய்ப்பு ஏற்பட்டால் ஒ­யை சிறிது உயர்த்துதல் வேண்டும்.

தெளிவாக பேசுதல்(Animate your voice)

நம்முடைய கருத்தை முன் வைப்பதற்கு முத­ல் நாம் தெளிவாக பேசுதல் அவசியம். நாம் எதை கூற விரும்பினாலும் அதை கேட்பவர் புரிந்து கொள்ளும் விதமாக அமைத்தல் மிகவும் அவசியம்.

வார்த்தை பயன்பாடு (Enunciate your words)

நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்களுக்கு அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும். அர்த்தம் தெரியாத வார்த்தையை உபயோகம் செய்தல் கூடாது, தினமும் ஒரு புதிய வார்த்தையை அறிந்து கொள்ளுதல் உங்களுக்கு உதவும். கண் அமைப்பு (Make eye contact)நாம் யாரை நோக்கி உரையாடல் நடத்தினாலும் அவருடைய கண்களை நோக்கி பேசுதல் மிகவும் அவசியம், அப்படி செய்தால் கவனம் சிதையாமல் இருக்கும். பேசும் வாய்ப்பு நம்மிடைய ஆங்கிலம் பேசும் வாய்ப்பை நாம் அதிகரித்து கொள்ள வேண்டும், தினமும் ஆங்கில இதழ்களை படிக்க வேண்டும். பின்னர் நமக்கு தெரியாத வார்த்தைகளின் அர்த்தங்களை தெளிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய பேசும் திறன் மேலும் வளரும்.

எமோஷனல் கோசன்ட்

முன்பெல்லாம் ஒண எனப்படும் ஒருவரின் அறிவுத் திறன்தான் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போதோ எமோஷனல் கோசன்ட் எனப்படும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதாவது உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறனானது மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.

குழு விவாதம்

குழு விவாதங்களின் போது தனி நபரின், உணர்ச்சி வசப்படும் தன்மையையும், எந்த பிரச்சனையையும், அவரால் பாகுபாடின்றி அறிவு பூர்வமாக யோசித்து பேச தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாமா? இந்திய கிரிக்கெட்டில் விளையாடும் பணம், போன்ற தலைப்புகள் தரப்படுகின்றன, நடுநிலையோடும் நிதானத்தோடும் உணர்ச்சிவசப்படாமல் பேச பழக வேண்டும். மேலும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பு அளித்தல் அவசியம்.

ஒழுக்கத்தில் நம்மை அறிதல் மேற்கூறப்பட்ட தகவல் அனைத்தையும் சீறாக பேச ஒழுக்கம் மிகவும் அவசியம் மாணவப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் ஒழுக்கம் பிற்காலம் வரை அவர்களுக்கு தொடரும், நேரம் தவறாமை, பிறரை மதித்துப் பேசுதல், பிறருக்கு தீங்கு செய்யாமல் இருத்தல், பிறருடைய பொருளை திருட நினைக்காமல் இருப்பது, (புகை பிடித்தல், மது, பெண்களை கே­ செய்தல் உள்ளிட்ட ஏராளமான தவறான பழக்கங்கள்) ஆகியவற்றிக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.

ஆங்கிலம் மொழி தொடர்பு

நமக்குத் தேவையான மற்றொரு மொழியான ஆங்கிலத்தை படிக்க, எழுத புரிந்து கொள்ள மற்றும் பேசுவதற்கு ஆற்றல் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். மொழிகளில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு சென்று ஒருமாத அல்லது இருமாத முழுநேர பயிற்சியில் சேர்வது நல்ல பலன் அளிக்கும் இந்திய தேசிய மொழியான இந்தியும் ஒரு வெளிநாட்டு மொழியும் உங்ககளுக்கு தெரிந்திருப்பது நீங்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்கும்.

ஆகவே தாய்மொழி, ஆங்கிலம் தவிர தேசிய மொழி மற்றும் வெளிநாட்டு மொழி ஆக நான்கு மொழிகள் தெரிந்திருப்பது உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உதவும். வெளிநாட்டு மொழிகளைப் பொறுத்தவரை பிரெஞ்சு, ஜப்பானிஷ், ஜெர்மன், சீனம் போன்ற மொழிகள் தெரிந்திருப்பது அந்தந்த நாடுகளுக்கோ அல்லது அந்நாடுகளின் இந்திய கிளைகளிலோ பணிபுரிவதற்கு மிக எளிதாக இருக்கும்.

அறிவும் ஒழுக்கமும்

அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் மாணவப்பருவம், அந்த பருவத்தில் அதற்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையும் ஒதுக்குவதே சிறந்தது டி.வி நிகழ்ச்சிகளில் மிகவும் தேர்வு செய்து பார்க்க வேண்டும். செய்திகள், அறிவு வளர்க்கும் விஷயங்கள் இடம்பெறும் காட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கும் பாடத்தைவிட மற்ற நிகழ்ச்சிகள் மனதில் முக்கியமானதாகப் படத் தொடங்கிவிடும்.

பெற்றோர்கள் மற்றும் அசிரியர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்க மற்றும் கடைபிடிக்க மிகவும் கஷ்டமாகத் தோன்றும், எப்போதும் அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் கொள்ளக்கூடாது. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு பழகும் போதுதான் மனதில் எப்போதும் நேர்மையான சிந்தனைகள் உருவாகும், நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும் சமுதாயத்தில் பொறுப்புள்ளவராகவு உயர்ந்தவராகவும் ஆக்கும்.
Thaks to tntj.net

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 15, 2011 8:22 am

சிறந்த தகவலுக்கு நன்றி!

Interview செல்லுவதற்கு முன் !!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 15, 2011 9:56 am

பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக