புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.

மஞ்சுபாஷிணி wrote:பானு பானுஇனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை
நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே....
![]()
ஏதோ வந்து எல்லா பதிவுகளையும் ஒரு எந்திரமா படித்துக்கொண்டு வந்தேன். அசுரனின் பதிவைக் கண்டவுடன் உயிர் வந்தது போல... இல்லை இல்லை பத்து பாட்டில் குளுக்கோஸ் ஏறிய உற்சாகம்........... ஒரு மழலையின் மூலம் அடையும் மகிழ்ச்சியை..... அசுரனின் முகத்தில் நேரில் பார்த்த உணர்வு....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மை தான் அக்கா! இந்த இரண்டே நாட்களில் அந்த சின்ன பிள்ளை என்னை என்னமா கண்டு வச்சிருக்கு தெரியுமா? நான் வந்தவுடன் விசில் அடிப்பேன். உடனே அங்கும் இங்கும் பார்வை யாரையோ தேடுவதை போல பார்க்கும். கையை காலை ஆட்டும் அதுவரை மூடியிருக்கும் கண்கள் திறக்கும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் இதுவரை இல்லையாதலால் நானும் இப்போது வானத்தில் பறக்கிறேன். (இப்பவே பிள்ளையை எந்த பள்ளி, காலேஜ்ல் சேர்க்கலாம் அவள் எப்படி இருப்பாள் என்று தூங்கும் போதே கனவுகள் வருகிறது) வடிவேலு பாணியில் யாரோ "டேய்! இது ரெம்ப ஓவரூடான்னு திட்டுறது கேட்குது"Aathira wrote:மஞ்சுபாஷிணி wrote:பானு பானுஇனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை
நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே....
![]()
ஏதோ வந்து எல்லா பதிவுகளையும் ஒரு எந்திரமா படித்துக்கொண்டு வந்தேன். அசுரனின் பதிவைக் கண்டவுடன் உயிர் வந்தது போல... இல்லை இல்லை பத்து பாட்டில் குளுக்கோஸ் ஏறிய உற்சாகம்........... ஒரு மழலையின் மூலம் அடையும் மகிழ்ச்சியை..... அசுரனின் முகத்தில் நேரில் பார்த்த உணர்வு....
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன்.கலைவேந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
டிட்டோ டிட்டோ,,,![]()
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அசுரன் wrote:
................. இந்த இரண்டே நாட்களில் அந்த சின்ன பிள்ளை என்னை என்னமா கண்டு வச்சிருக்கு தெரியுமா? நான் வந்தவுடன் விசில் அடிப்பேன். உடனே அங்கும் இங்கும் பார்வை யாரையோ தேடுவதை போல பார்க்கும். கையை காலை ஆட்டும் அதுவரை மூடியிருக்கும் கண்கள் திறக்கும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் இதுவரை இல்லையாதலால் நானும் இப்போது வானத்தில் பறக்கிறேன். (இப்பவே பிள்ளையை எந்த பள்ளி, காலேஜ்ல் சேர்க்கலாம் அவள் எப்படி இருப்பாள் என்று தூங்கும் போதே கனவுகள் வருகிறது) வடிவேலு பாணியில் யாரோ "டேய்! இது ரெம்ப ஓவரூடான்னு திட்டுறது கேட்குது":suspect:
![]()
உங்கள் சந்தோஷத்தை நானும் உணர்கிறேன் நண்பா!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அனுபவியுங்கள்...! அனுபவியுங்கள்....!
"குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அது!!ANTHAPPAARVAI wrote:
உங்கள் சந்தோஷத்தை நானும் உணர்கிறேன் நண்பா!![]()
அனுபவியுங்கள்...! அனுபவியுங்கள்....!
"குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்"
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
அடப்பாவி...நீங்க சென்னைதானா? .. சொல்ல்வே இல்லை....நானும் ஃப்ரொஃபைலை பார்க்கவே இல்லை....அசுரன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன்.கலைவேந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
டிட்டோ டிட்டோ,,,![]()
![]()
ஆமா குழந்தை கிட்டயும் விசிலா....
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
அசுரன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன்.கலைவேந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
டிட்டோ டிட்டோ,,,![]()
![]()
ஜூன் மாதத்தில் அந்த செல்லக்குட்டியை வெல்லக்கட்டியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் அசுரன்...
இன்ஷா அல்லாஹ் வருவேன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நல்லபடியா போய் பார்த்துட்டு வா கலை....
கண்டிப்பா இனியா அடுத்த வருடம் ஊருக்கு வந்ததும் முதல் போன் குட்டிப்பாப்பாவின் அப்பா இனியாவுக்கு தான்.... எப்பவும் ஊருக்கு போனதும் முதலில் கோவிலுக்கு போவேன்.. அடுத்த வருடம் நான் கோவிலுக்கும் போகுமுன் குட்டிப்பாப்பாவை பார்க்க வருவேன்.... என்னை அத்தைன்னு கூப்பிடும் மழலை மொழியும் கேட்பேன்.....
கண்டிப்பா இனியா அடுத்த வருடம் ஊருக்கு வந்ததும் முதல் போன் குட்டிப்பாப்பாவின் அப்பா இனியாவுக்கு தான்.... எப்பவும் ஊருக்கு போனதும் முதலில் கோவிலுக்கு போவேன்.. அடுத்த வருடம் நான் கோவிலுக்கும் போகுமுன் குட்டிப்பாப்பாவை பார்க்க வருவேன்.... என்னை அத்தைன்னு கூப்பிடும் மழலை மொழியும் கேட்பேன்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|