புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியாக சொன்னீங்க ஆதிரா அக்கா
இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்..
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......
ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
தங்கள் உறுதிக்கு நன்றி ராமன்.
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.
இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.
ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது. எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது. நெஞ்சம் அஞ்சுகிறது. இது எதில் போய் முடியுமோ என்று....அதனால்..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......
ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
தங்கள் உறுதிக்கு நன்றி ராமன்.![]()
கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.
இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது நெஞ்சம் அஞ்சுகிறது இது எதில் போய் முடியுமோ என்றுஅதனால்
சரி ஆதிரா மா........இனி விவாதம் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்...
வேண்டா வாதம் தவிற்பேன் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்..![]()
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.![]()
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!![]()
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...![]()
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..
நான் ஈகரைக்குச் சரியாக வரமுடியவில்லையே என் அன்பான உறவுகளுடன் பேசி மகிழ் முடியவில்லையே என்று வருந்துகிறேன். வந்தால் ஒரு திரியை எடுத்தவுடன் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகளே கண்களில் பட்டு நெஞ்சில் தெரிக்கிற்து. என்ன செய்ய...தாங்களும் புண் பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வருந்தாதீர்கள் சூர்யா... எல்லாம் சரியாகி விடும்.
இறைவனை வேண்டுவோம்.
அக்கறையுடன் அழகாகக் கருத்துக்களைச் சொன்ன என் அன்பு உறவு சூர்யா.. உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்கள் சொல்வது சரிதான் அக்கா! ஈகரை தான் இந்த அளவுக்கு கருத்தை பகிர உரிமை கொடுத்துள்ளது, ஆனால் இங்கு வேறு மாதிரி சென்று கொன்று இருக்கிறது சரியான நேரத்தில் மீண்டும் நினவூட்டியமைக்கு
அக்கா! உறவுகள் அனைவரும் இந்த சுதந்திர பேச்சு சரியான விதத்தில் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்! சுதந்திர பேச்சுரிமை நாமலக கெடுத்து கொள்ள வேண்டாம்!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 173465](https://2img.net/u/1813/71/41/02/smiles/173465.gif)
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7
|
|