புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
86 Posts - 44%
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
5 Posts - 3%
i6appar
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
441 Posts - 47%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
322 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
30 Posts - 3%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 Poll_c10 
5 Posts - 1%

sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 8 of 43 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 25 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.

விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 21, 2011 1:34 pm

பூஜிதா wrote:என்னுடயது தான்

பொய் பொய் பொய் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 7:22 pm

வேலாயுதம் படத்தை தொடர்ந்து, அடுத்து பகலவன் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஹன்சிகா மோத்வானி தமிழில் நடித்து ஒரு படம் தான் வெளியாகியுள்ளது. அதுவும்
நேற்று தான் வெளிவந்தது. ஆனால் அதற்குள் அம்மணிக்கு ஏகப்பட்ட கிராக்கி.
அவரை தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள்
போட்டி வருகின்றனர். இதனால் ஏற்கனவே முன்னணியில் உள்ள த்ரிஷா, அனுஷ்கா
போன்ற நடிகைகள் ஹன்சிகா மீது கோபத்தில் இருக்கின்றனர். தற்போது ஹன்சிகா
விஜய்யின் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து
வருகிறார். இதுதவிர ஏற்கனவே ஜெயம் ரவியுடன் நடித்து முடித்த எங்கேயும்
காதல் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா. வேலாயுதம்
படத்தை முடித்த பின்னர் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் நடிக்க
இருக்கிறார் விஜய். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க
இருக்கிறார். ஏற்கனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் ஜோடி
***போட்டிருக்கும் ஹன்சிகா, இப்போது மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர
இருப்பதால் குஷியில் இருக்கிறார் ஹன்சிகா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 7:23 pm

ராணா படத்துக்காக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன ஏவிஎம்
ஸ்டுடியோவில். இன்னும் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்கவில்லை என்பதால் இன்று
நடக்கவிருந்த பட பூஜை தள்ளிப் போய்விட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை எளிமையாக ஏவி எம்
பிள்ளையார் கோயிலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து படத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வி4 ரியாஸிடம்
விசாரித்தபோது, 'அநேகமாக இந்த மாத இறுதியில் படத்தின் பூஜை இருக்கும்.
ஸ்கிரிப்ட் மற்றும் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் சூப்பர்
ஸ்டாரும் இயக்குநரும் பிஸியாக உள்ளனர்" என்றார்.

இந்தப் படத்தில் நடிக்கும் ஏழு நாயகிகள் யார் யார் என்பது இன்னமும்
அறிவிக்கப்படவில்லை. தீபிகா படுகோன் மட்டுமே இதுவரை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சி, சமஸ்கிருதப் பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார்கள்.

பூஜை போட்ட கையோடு, ரஜினி - தீபிகா டூயட் மட்டும்தான் எடுக்கப்பட உள்ளதால்,
மற்ற நடிகர் நடிகை தேர்வு குறித்து பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என
முடிவெடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 7:31 pm

வாய் பேச முடியாது,
காதும் கேட்காது.... இந்த குறைகள் தெ‌ரியாமல் நடிப்பில் பின்னியெடுத்தவர்
அபிநயா. ஆனால் அதிக சம்பளம் கேட்கிறார் என கோடம்பாக்கம் இவர் பக்கமே
திரும்பவில்லை.

இந்நிலையில் ஒரு விழாவில் அபிநயாவை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் தனது 7ஆம் அறிவு படத்தில் அபிநயாவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

7ஆம் அறிவு படத்தில் சூர்யா
ஹீரோவாகவும், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இதில்
இரண்டாவது ஹீரோ‌யின் கதாபாத்திரம் இருக்கிறதாம். இந்த கேரக்டருக்குதான்
அபிநயாவை முருகதாஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 7:39 pm

மலையாளப் படம் ஒன்றில் மாமியார் வேடத்தில் நடிக்கிறார் நடிகை குஷ்பு.

பொதுவாக தமிழ், தெலுங்கில் உச்சத்திலிருக்கும்போது மலையாளப் பட
வாய்ப்புகளை புறக்கணிக்கும் நடிகைகள், வயதான பிறகு மலையாளத்தை தேடிப்
போகிறார்கள். அல்லது வருகிற வாய்ப்புகளை கப்பென்று பிடித்துக்
கொள்கிறார்கள்.

ஆனால் குஷ்பு ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தவர்.
நல்ல வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார். அந்த
வகையில், மலையாளத்தில் மிஸ்டர் மருகன் என்ற புதுப்படத்தை ஒப்புக்
கொண்டுள்ளார்.

இதில் அவருக்கு மாமியார் வேடம். கதைப் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அவருக்கு மருமகனாக நடிப்பவர் திலீப்!

இந்த வாய்ப்பு குறித்து குஷ்பு கூறுகையில், "கதை என்னை மிகவும்
கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில்
கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன். tamilhappy

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 7:40 pm

இதில் ஸ்லம்டாக் மில்லினர் பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த விளம்பரத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சியானார்.

பாடலின் முழு உரிமையும் ரகுமானிடம் உள்ளது. பயன்படுத்த
அனுமதி பெறவில்லை. இதையடுத்து அப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர
ஏ.ஆர்.ரகுமான் முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றிய சட்ட விவகாரங்களை கவனிக்கும்படி தனது வக்கீல்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ரஹ்மான் தரப்பில் இதுபற்றி, ‘’விளம்பர படத்தை தயாரித்தவர்களிடம் எனது
வக்கீல்கள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். விரைவில் சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை கத்ரீனாவுக்கு எதிரானதல்ல.

காபிரைட் உரிமையை மீறும் வகையில் இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான்’’என்று தெரிவித்துள்ளனர்.
tamilhappy

யாதும் ஊரே யாவரும் கேளிர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 22, 2011 2:54 am

கார்த்திநடராஜன் wrote:

காபிரைட் உரிமையை மீறும் வகையில் இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான்’’என்று தெரிவித்துள்ளனர்.

tamilhappy

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 8 224747944

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Fri Apr 22, 2011 7:35 am

இந்தியில் மாதவன் முதன் முறையாக தனி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம்
'தனு வெட்ஸ் மனு'. மாதவனுக்கு ஜோடியாக கங்கணா ராவத் நடித்து இருந்தார்.இந்த
திரைப்படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் இந்த படம் ரீமேக் ஆக
இருக்கிறது. இந்தியில் நடித்த மாதவனே தமிழிலும் நடிக்க இருக்கிறார். கங்கனா
ராவத் பாத்திரத்தில் நடிக்க நாயகியைத் தேடி வந்தனர். லேசா லேசா, மன்மதன்
அம்பு ஆகிய படங்களில் மாதவனுடன் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்து
இருப்பதால், த்ரிஷாவை அணுகி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவி
வந்தது.

இது குறித்து கேள்விக்கு த்ரிஷா " அது பற்றி இன்னும் எதுவும்
முடிவாகவில்லை. இப்படம் குறித்து மாதவன் என்னிடம் பேசியது உண்மை. எனக்கு
'தனு வெட்ஸ் மனு' கங்கனா ராவத் பாத்திரத்தில் நடிக்க ஆசை இருப்பதாக
கூறினேன். மாதவன் தமிழ் ரீமேக்கில் நடித்தால் மட்டுமே நடிப்பேன்." என்று
கூறியிருக்கிறார்
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Fri Apr 22, 2011 7:36 am

ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் 'கோ'. இப்படத்தை பற்றிய சில தகவல் துளிகள் :

* அஜீத், கார்த்தி, சிம்பு என பல பெயர்கள் கோ படத்தின் நாயகனுக்கு பேசப்பட்டு இறுதியில் ஜீவா நடித்து இருக்கிறார்.

* கோ.வி ஆனந்த் பத்திரிக்கையில் புகைப்பட கலைஞனாக வேலை பார்த்த போது சந்தித்த பிரச்னைகளை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

* ராதாவின் மகள் கார்த்திகா இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார்.

* 'அயன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவதால் 'கோ' விற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

* "குளு குளு வெண்பனி போல.." என்ற பாடலை முதன் முறையாக எழுதி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

* படத்தின் பாடல் கேசட்களில் இல்லாமல், " வெற்றி படிகள்.." என்ற ஒரு புதிய பாடல் படத்தில் மட்டும் இடம் பெற வைத்திருக்கிறார்கள்.

* அஜ்மல் முதன் முறையாக வில்லன் வேடத்தில் நடித்து இருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* கோ படத்தின் பாடல்களை பார்த்து விட்டு, முதன் முதலாக என்னை அழகாக
காண்பித்த கோ.வி.ஆனந்த சாருக்கு நன்றி என்று தனது டிவிட்டர் இணையத்தில்
கூறியுள்ளார் ஜீவா.

* ஒரு பெண் நிருபருக்கும், புகைப்பட கலைஞனுக்கும் உள்ள காதலை இப்படத்தில் வெளிபடுத்தி இருக்கிறார் கே.வி.ஆனந்த்.

* கதையின் முடிவில் வரும் திருப்பத்தை எழுதிவிட வேண்டாம் என
பத்திரிக்கையாளர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்
கே.வி.ஆனந்த்.

* தேக்கடி, குமுளி, மதுரை உட்பட பல பகுதிகளிலும், படத்தின் பாடல்களை சீனா
மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலும் படமாக்கி இருக்கிறார்கள்.

* "அக நக.." என்ற பாடலுக்கு திரையுலகை சேர்ந்த சூர்யா, கார்த்தி, ஜெயம்
ரவி, பரத், நகுல், ஷக்தி, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர்
திரையில் தோன்ற இருக்கிறார்கள்.

* மக்கள் மனதில் கிருபா (அஞ்சாதே) எவ்வாறு நிலை கொண்டதோ அவ்வாறு வசந்தன்
பெருமாள்(கோ) என்ற கேரக்டர் நிலை கொள்ளும் என்று கூறியுள்ளார் அஜ்மல்.

*இப்படத்தினை குமார் மற்றும் ஜெயராம் ஆகியோர் தங்களது ஆர்.எஸ்.infotainment நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார்கள்.

* உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் இப்படத்தினை வெளியிட இருக்கிறார்.

* தயாநிதி அழகிரி இப்படத்தினை பார்த்து விட்டு தனது டிவிட்டர் இணையத்தில் "
சமீபத்தில் வந்த படங்களில் கோ படத்தை போல ஒரு படத்தை பார்க்கவில்லை.
உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

* இப்படம் மே 22ம் தேதி வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கிறது.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 10:12 am

மாதவனுடன் திரிஷாவா இது வரைக்கும் நடிச்சதே இல்ல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 8 of 43 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 25 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக