புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
88 Posts - 45%
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
75 Posts - 38%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
5 Posts - 3%
i6appar
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
441 Posts - 47%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
324 Posts - 35%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
30 Posts - 3%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 25 of 43 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.

விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 03, 2011 10:09 am

சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'ஏழாம் அறிவு'. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வருகிறார்.

சூர்யா , முருகதாஸ் இணைந்த 'கஜினி' படம் வெளியான சமயத்தில் புதிய கதை களம் என அனைவரும் கூறினாலும், ஆங்கில கதையான 'momento' என்னும் படத்தின் மைய கதையை வைத்து தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றார் முருகதாஸ்.

தமிழுக்கு கிடைத்த அந்த வரவேற்பை பார்த்து முருகதாஸ் இயக்கத்திலேயே இந்தியில் அமீர்கான் நடிப்பில் 'கஜினி' படம் ரீமேக் ஆகி, வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் 'கஜினி' கூட்டணி மீண்டும் இணைவதால் 'ஏழாம் அறிவு' படத்திற்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்காக தற்காப்புக் கலை, சர்க்கஸ் கலை ஆகியவற்றை சூர்யா கற்றுக் கொண்டார் என பல தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன.

இந்நிலையில் ஆங்கில டிவியில் ஒளிபரப்பான 'heroes' என்ற சீரியலின் மையக் கருவை தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் முருகதாஸ்.

ஆங்கில சேனலான nbcல் வெளியான சீரியல் நாடகம் 'heroes'. 4 பாகங்களாக 2006 ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இது ஒளிபரப்பானது. இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாகும். இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் கதை தான் ஏழாம் அறிவாக வர இருக்கிறதாம்.
tmt

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 03, 2011 11:34 am

ஏற்கனவே சீரியல் தொல்லை தாங்க முடியவில்லை இப்ப வெள்ளித்திரையிலுமா? ஒன்னும் புரியல

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue May 03, 2011 12:36 pm

நன்றி நன்றி நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 03, 2011 1:06 pm

கன்னட திரையுலக ஜாம்பவான் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமாரின் வெள்ளி விழாவில் அவர் தலையில் அலங்காரத் தூண் விழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.

கன்னட திரையுலகினரால் இன்றும் பெரிதும் மதிக்கப்படுபவர் நடிகர் ராஜ்குமார். அவரது மூத்த மகன் சிவராஜ்குமார். அவர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள காந்திநகரில் நேற்று மே தின விழா நடந்தது. அதில் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் கல்ந்து கொண்டார். இந்த விழாவில் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சிக்கும் சினிமாக் கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வெள்ளிவிழா நாயகனையும், அவரது மனைவியையும் அலங்கார சாரட் வண்டியில் வைத்து ரசிகர்கள் அழைத்துச் சென்றனர். வண்டி சென்ற இரு பக்கங்களிலும் அலங்காரத் தூண்கள், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

அவர்களை அழைத்துச் செல்கையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர், தம்பதிகள் மீது மலர் தூவி வாழ்த்தினர்.

அப்போது பிளைவுட் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரத் தூண் ஒன்று திடீர் என்று சிவராஜ்குமார் தலைமீது விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு சில நிமிடங்கள் ஆனது. இந்த சம்பவம் நேற்று பகல் 12.30 மணிக்கு நடந்தது. இந்த சம்பவத்தால் சிவராஜ் குமாரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 03, 2011 1:10 pm

மும்பையில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் முகத்தை மறைக்காமல் வெளியே செல்கையில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போராடும் நடிகை அசின் எங்கு சென்றாலும் பர்தாவுடன் செல்கிறாராம்.

கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கானுடன் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்தார். அது ஊத்திக் கொள்ளவே பாலிவுட்டில் அசினை திரும்பிப் பார்ப்பார் இல்லை. அவரும் தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமே என்று பல இயக்குனர்களுக்கு ஐடியா கொடுத்தார். யாரும் கேட்பதாக இல்லை. பின்னர் மறுபடியும் சல்லுவுடன் சேர்ந்து ரெடி படத்தில் நடித்து முடித்தார்.

இந்நிலையில் அவர் மும்பையில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வந்து சூழ்ந்து கொள்வார்கள் என்ற பயத்தில் பர்தா அணிந்து செல்கிறார். பாலிவுட்டின் கலக்கும் நாயகிகளான கரீனா கபூர், கத்ரினா கைப் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களே பொது இடங்களுக்கு முகத்தை மறைக்காமல் வருகின்றனர். ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர்.

ஆனால் அசினோ பர்தா அணியாமல் வெளியே செல்வதில்லையாம்.

அன்மையில் மும்பையில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு அசின் பர்தாவுடன் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த அந்த பகுதி பிரபலங்கள் இது என்ன கூத்து என்றுள்ளனர்.

அசின் அழகு நிலையத்திற்குள் நுழைகையில் அங்கு மற்றொரு பாலிவுட் பிரபலம் இருந்திருக்கிறார்.

அசின் கோலத்தைப் பார்த்து அவர் கூறியதாவது,

பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் இங்கு வருகையில் அனைவரும் பார்க்கும் வண்ணமே வருவார்கள். வருவார்கள். ஆனால் அசின் மட்டும் முகம் வெளியே தெரியாதவாறு பர்தா அணிந்து வருவது வியப்பாக உள்ளது. அவர் தேவையற்ற வகையில் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை விரும்பவில்லை என நினைக்கிறேன் என்றார்.

அசினுக்கு அவ்ளோ ரசிகர்களா மும்பையில், அடேங்கப்பப்பா!
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 03, 2011 1:19 pm

ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால், நேற்று பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.

சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.

ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.

கேஎஸ் ரவிக்குமார்

ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.

பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.

படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 Scaled.php?server=706&filename=purple11
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 1:55 pm

அட யார்ட்டையோ கை நீட்டி காசு வாங்கிட்டாங்கலாம். கடனை திருப்பி கொடுக்க வழி இல்லை.அதான்.... சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 2:06 pm

வருத்தத்தில் விஜய் சோகம் , சந்தோஷத்தில் தமிழ் ரசிகர்கள்! ஜாலி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 03, 2011 2:28 pm

சாகுற நாள் தெரிஞ்சா, வாழற நாள் நரகமாயிடும்.....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:35 pm

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 224747944 இன்றைய முக்கிய செய்தி ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 25 705463

Sponsored content

PostSponsored content

Page 25 of 43 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக