புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
42 Posts - 37%
heezulia
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
41 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
mruthun
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
116 Posts - 45%
ayyasamy ram
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
87 Posts - 34%

21 Posts - 8%
mohamed nizamudeen
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_m10ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 04, 2011 3:26 pm

First topic message reminder :

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 P1010015

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இராது என்கிறது ஆங்கிலப் பழமொழி. ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்தப் பழமொழி உண்மையாக இருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.

ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமே. கொலெட்ரோலைக் குறைப்பதற்கும் சரும நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது அரிய பங்காற்றுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையான நல்ல பழம்.

அதுவும் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. ஆனால் இப்பொழுது சந்தையில் விற்கப்படும் ஆப்பிளைத் தோலோடு சாப்பிடுவது சாத்தியமில்லை.

நீங்கள் ஆப்பிள் பிரியர் என்றால் ஆப்பிளை வாங்குவதற்கு முன்பதாக அது பளபளவென்று இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். ஆப்பிளின் தோல் பளபளவென்று இருந்தால் அதன் மேல் பாகத்தில் மெழுகு பூசப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

நம் நாட்டில் ஆப்பிள் விளைவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Damu+(10)

அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல் தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள். சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.

ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகு ஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும். "பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை மெழுகுகள்.

இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள். நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில் "நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கான முக்கிய காரணி ஆகும்.

நீங்கள் வாங்கிய ஆப்பிளை படத்தில் உள்ளதைப் போன்று கத்தியை வைத்துச் சுரண்டவும். அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும்.

நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.

பெரும்பாலும் குழந்தைகள் ஆப்பிளை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும். மெழுகு பூசிய ஆப்பிளைச் சாப்பிடும்பொழுது அந்த மெழுகு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் படிந்துவிடும். இதனால் குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொந்தரவு, புற்றுநோய் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம்.

ஆகையால் நீங்கள் ஆப்பிள் பிரியராக இருந்தால் தோலை சீவிவிட்டு பழத்தை மட்டும் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

***

நன்றி தமிழ்ச்சுவை.

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/09/blog-post_02.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 6:25 am

றினா wrote:இனி நான் வாழைப்பழம்தான் சாப்பிடுவேன்,
நல்ல தகவல் நன்றி.

ஏம்மா? ஆப்பிலும் சாப்பிடலாம் தப்பில்லை. ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 440806

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
karthik111281
karthik111281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011

Postkarthik111281 Thu May 26, 2011 7:56 pm

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 5:17 am

karthik111281 wrote:மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

அன்பு மலர் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 29, 2011 5:51 pm

என்ன கொடும சார் இது, கிலோ 140 ரூபா ...ஆனா நோய உண்டாக்குதா ? கலி காலம் ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 56667

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Mgr
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Thu Sep 29, 2011 7:13 pm

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி............

நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 29, 2011 9:14 pm

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி :வணக்கம்:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 30, 2011 8:53 am

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 1357389ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 59010615ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Images3ijfஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 Images4px
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Sep 30, 2011 11:15 am

பயனுள்ள தகவல் நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
aswin2304
aswin2304
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 09/12/2010

Postaswin2304 Sat Dec 10, 2011 11:31 pm

எதை தான் நம்பி தின்பது? நல்ல பதிவு.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:15 am

நன்றி பயனுள்ள தகவல் மகிழ்ச்சி நன்றி

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 599303
ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 4 102564

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக