புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
2 Posts - 2%
prajai
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
417 Posts - 48%
heezulia
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
28 Posts - 3%
prajai
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர்.

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 11:50 am

முதலில் சீனாவில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்:

சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார்.
ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை.

அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது.கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை.

இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப்போதுதான் அது அரியவகை நரி என்பது தெரியவந்தது. ஆர்க்டிக் இனத்தை சேர்ந்தது என்றும் டாக்டர் கூறினார். இது நாய் போலத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் அந்த நரியை உள்ளூர் மிருகக்காட்சி சாலைக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

நன்றி:யார்ல்.காம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 11:52 am

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். TCD.25.31

திருசெங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்(28) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் இருந்த நாய் குட்டி போன்று தோற்றத்துடன் இருந்த சிறிய விலங்கினை எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வந்தார்.அந்த சிறிய குட்டி வளர வளர அது நரி எனத் தெரியவந்தது. நாய் குட்டிக்கு கொடுப்பது போன்ற வீட்டு உணவையே அதற்கு கொடுத்து வளர்த்துள்ளனர்.
இந்த நரிக் குட்டி வீட்டில் உள்ள குழந்தைகளுடன் நாய்க்குட்டியைப் போன்றே பழகி வந்துள்ளது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் வீட்டில் நரி வளர்க்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட வனப் அலுவலர் ஆசிஸ் குமார் ஸ்ரீ வத்ஸவாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் வனச் சரகர் மதியழகன், வனவர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மல்லசமுத்திரம் கீழ்முகம் சென்று மாதேஸ் வளர்த்து வந்த விலங்கு குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அது காட்டு நரி குட்டி என்பது தெரியவந்தது. உடனடியாக காட்டு விலங்கை அனுமதியின்றி வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக மாதேஸை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து நரிக் குட்டியையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மாதேஸ் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட காட்டு நரிக் குட்டி நீதிபதி உத்தரவின் பேரில் கொல்லிமலை காட்டில் விடப்பட்டது. நாய்க் குட்டி என நினைத்து வீட்டில் நரியை வளர்த்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மல்லசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நன்றி:nkl4u.in

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 01, 2011 11:53 am

4 மாசம் வளத்துருக்காரே அதுவே பெரிய விஷயம் தான் கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 01, 2011 11:53 am

புலியை பூனை என்று நினைத்து வளர்க்காமல் இருந்தால் சரி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 01, 2011 12:04 pm

பிச்ச உங்க வீட்டுல உங்களயே புல்லயா வளர்க்கும்பொழுது இது என்ன பெரிய விஷயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 01, 2011 12:05 pm

ஆமாம் பாலா உங்க வீட்லயும் தான் உங்கள வளக்குறாங்க (எவ்ளோ கஷ்டப்படுராங்கணு எனக்குத்தான் தெரியும் )

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 01, 2011 12:08 pm

Manik wrote:ஆமாம் பாலா உங்க வீட்லயும் தான் உங்கள வளக்குறாங்க (எவ்ளோ கஷ்டப்படுராங்கணு எனக்குத்தான் தெரியும் )

என்ன பன்ன்த்ரது தாமஸ் ஆல்வா எடிசணகூடத்தான் அவுங்க வீட்டுல கஷ்டப்பட்டு வளர்த்தாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 01, 2011 12:09 pm

தாமஸ் ஆல்வா எடிசன் விடுதிலைல வளந்தாறு பொய் சொல்லாதீங்க பாலா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 12:10 pm

முதல்ல நீங்க இரண்டு பேரும் சண்டை போடுறத நிறுத்துங்க
இப்படிக்கு
சிங்கம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 12:11 pm

balakarthik wrote:பிச்ச உங்க வீட்டுல உங்களயே புல்லயா வளர்க்கும்பொழுது இது என்ன பெரிய விஷயம்
நான் நன்றியில நாயா இருப்பேன்,
பகைவர்களுக்கு (உங்களை போல) பேயா இருப்பேன்! புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக