புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
2 Posts - 1%
சிவா
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
435 Posts - 47%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
30 Posts - 3%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை

பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

s.prabhu
s.prabhu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 02/08/2011

Posts.prabhu Wed Aug 03, 2011 12:54 am

சகோதரி ராணி அவர்களுக்கு ஒரு வயது குழந்தை என்றால் கூட பரவாயில்லை மூன்று வயது அதுவும் பெண் குழந்தை வேறு கண்டிப்பாக அது குழந்தையின் மனதில் பதியும் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் எதிர் காலம் பாதிக்க நீங்ககளே காரணமாகலாமா அவரிடம் இது தவறு என்பதை புரியும் படி எடுத்து கூறவும் நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 03, 2011 10:32 am

s.prabhu wrote:சகோதரி ராணி அவர்களுக்கு ஒரு வயது குழந்தை என்றால் கூட பரவாயில்லை மூன்று வயது அதுவும் பெண் குழந்தை வேறு கண்டிப்பாக அது குழந்தையின் மனதில் பதியும் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் எதிர் காலம் பாதிக்க நீங்ககளே காரணமாகலாமா அவரிடம் இது தவறு என்பதை புரியும் படி எடுத்து கூறவும் நன்றி

நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள் பிரபு. சிறந்த கருத்து. நல்ல அறிவுரை. நன்றி.

சகோதரி ராணிக்கு,

மறைவாக செய்ய வேண்டியதை இப்படி குழந்தைகளுக்கு எதிரில் செய்வது மிகவும் தவறான அணுகுமுறை. அவரிடம் இதமாகச்சொல்லி புரியவையுங்கள். சிறுவயதில் நிழலாக கனவுகள் போன்று பதியப்படும் நினைவுகள் எதிர்காலத்தில் அவர்களது மனநிலையை மிகவும் பாதிக்கும். பெற்றோரை தமது உயர் வான பிரதியாக எண்ணும் குழந்தைகளின் மனதில் இவை போன்ற செய்கைகள் விபரீத விளைவுகளை உண்டாக்கிவிடும்.

புரிதலுக்கு நன்றி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 03, 2011 7:07 pm

அண்ணா ,
எனக்கு வயது 29,
உங்களின் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18 + என்ற பகுதி மிகவுள் அருமை, அதற்கு என் பாராட்டுகள் .

எனக்கு ஒரு உடல் கூலாறு உள்ளது , என்னவென்றால் எனக்கு எப்போதுமே கை மற்றும் கால்கள் சிறிது நடுங்கும், இதை பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எண்ணி பயப்படும் போது நடுக்கம் இன்னும் அதிகமாகும் . இந்த பிரச்சனை 15 வயது முதல் எனக்கு உள்ளது . அப்போது இதை யாரும் பெரிது பண்ணவில்லை . யாராவது ஒருவரின் முன்னாள் வைது என்னால் சரியாக எலுத முடியாது, காஃபி ப்ளேட் இல் இருந்து க�®
�ஃபி டம்ளர் எடுக்கும் போது கை நடுங்கும்.
முதலில் ஆங்கில மருந்து எடுது பார்த்தேன் ஆனால் பிரயோஜனம் இல்லை. பின்னர் கடந்த 3 மாதமாக சித்த மருந்து எடுக்கிறேன், இப்போது 2% முன்னேர்டம் தெரிகிறது, எனக்கு இப்போது திருமண எயற்படு நடக்கிறது, இந்த பிரசினாயில் இருந்து நான் எப்படி விரைவாக விடு பட முடியும்,

நான் எபொதுமே காஃபி, டீ, சிகரெட், பீர், எதுவுமே குடிததில்லை

நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் அண்ணா.

இதை நீங்கள் ஈகரைய்ல் போடும் போது என்னுடய பெயர், மற்ற விவரம் எதுவும் போட வேண்டாம் அண்ணா .

நண்பரே... இது உங்கள் இளம்வயதில் இருந்தே இருப்பதால் இது ஹெரிடிட்டரி நெர்வஸ் பிராப்ளம். இதற்கு ஆங்கில மருத்துவம் சரியான குணங்களை தருவதில்லை. நீங்கள் உட்கொள்ளும் சித்த மருந்துகள் நாளடைவில் சிறந்த பயனைத்தரும்.

மேலும் இந்த நரம்புப்பிரச்சினைக்கும் தாம்பத்ய உறவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றாலும் முதல் சில நாட்கள் ஏன் சில வாரங்கள் வரை மனதளவிலும் உடலளவிலும் சற்றே தளர்ச்சி தெரியும் என்றாலும் நாளடைவில் அது சரியாகிவிடும். எனவே கவலை கொள்ளவேண்டாம்.

கூடிய வரையில் மிகவும் குளிர்ந்த நீர் அருந்தாமல் வெதுவெதுப்பான நீர் அருந்தி வரவும். இதனை சித்த மருத்துவர் அறிவுறுத்தி இருப்பார் என நம்புகிறேன்.

எதற்கும் கவலைபப்டாமல் தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வினைத் தொடங்குங்கள். இறைவன் அருளால் எல்லாமே சரியாகும்.

நீஙக்ள் வேண்டுகோள் விடுக்கவிலலை என்றாலும் இங்கே எவரையும் இனம் காட்டி நான் பதில் அளிப்பதில்லை. கவலை வேண்டாம்.

நல்வாழ்த்துகள் நண்பரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Tue Aug 09, 2011 7:41 am

இளைஞர்களுக்கு சிறப்பான உதவிகள் செய்கிறீர்கள்
பாராட்டுக்கள் கலை

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Aug 09, 2011 9:56 am

கலை அண்ணா,

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது அதை இந்த திரியிலேயே பதிகிறேன் எனக்கு பதில் அளியுங்கள். ஒரு ஆண் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டால் அவனால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா அப்படி வைத்துக்கொண்டாலும் அவனால் உச்சக்கட்ட இன்பத்தை எப்படி அடைய முடியும்..?
மேலும் அவன் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டால் அவனுடய ஆணுருப்பு எப்படி உணர்ச்சி கொள்ளும்.? சற்று விளக்குங்களேன்... புன்னகை

என்றும் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 599303 அன்புடன்,
சோழவேந்தன் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 154550
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Aug 09, 2011 11:11 am

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது அதை இந்த திரியிலேயே பதிகிறேன் எனக்கு பதில் அளியுங்கள். ஒரு ஆண் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டால் அவனால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா அப்படி வைத்துக்கொண்டாலும் அவனால் உச்சக்கட்ட இன்பத்தை எப்படி அடைய முடியும்..?
மேலும் அவன் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டால் அவனுடய ஆணுருப்பு எப்படி உணர்ச்சி கொள்ளும்.? சற்று விளக்குங்களேன்...

என்றும் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 599303 அன்புடன்,
சோழவேந்தன் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 154550
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Aug 09, 2011 11:25 am

chozhan wrote:
எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது அதை இந்த திரியிலேயே பதிகிறேன் எனக்கு பதில் அளியுங்கள். ஒரு ஆண் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டால் அவனால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா அப்படி வைத்துக்கொண்டாலும் அவனால் உச்சக்கட்ட இன்பத்தை எப்படி அடைய முடியும்..?
மேலும் அவன் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டால் அவனுடய ஆணுருப்பு எப்படி உணர்ச்சி கொள்ளும்.? சற்று விளக்குங்களேன்...
விதைப்பைக்குள்[scrotum] இருக்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கும் விந்தணு[sperm] ஒரு குழாய்[vas deferans] மூலமாக.... ஒவ்வொரு விதை[விரை][testicle]யிலிருந்தும் ஒரு குழாய்... இதை எடுத்துச் செல்ல உதவும் விந்துவுடன் கலந்து உடலுறவின் இறுதியில் பெண்ணின் உறுப்புக்குள் பாய்கிறது.

இந்தக் குழாய்கள் துண்டிக்கப்படும் அறுவைச் சிகிச்சையே.
இதன் மூலம் ஒரு ஆண் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை மட்டும் இழக்கிறான்...... தன் ஆண்மையை அல்ல!
இது ஒரு எளிய அதிகம் செலவில்லாத சிகிச்சை.
இனிமேல் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யமுடியாது என்ற ஒன்றைத் தவிர, ஒரு ஆணின் செயல்பாட்டில் வேறு எந்தக் குறைபாடும் வருவதில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
உடலுறவில் எந்தவொரு சிரமமும் இல்லாமல் செயல்பட முடியும்... விந்துவும் வெளியேறும்... பெண் கர்ப்பமாவதில்லை... அவ்வளவுதான்!
குறி விறைப்பு, [erection]செயல்பாடு, [performance]விந்து வெளியேற்றம்[ejaculation] இந்த எதிலும் ஒரு மாற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை.
இனி கரு உண்டாகாது என்னும் உணர்வு, ஒரு புதுவித உற்சாகத்தைக் கொடுத்து, பயமில்லாமல், உடலுறவில் ஈடுபட வழி வகுக்கிறது என்றே ஆய்வுகள் சொல்லுகின்றன.

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Aug 09, 2011 11:29 am

[/quote]

மிக்க நன்றி அண்ணா.... ஆனால் உச்சதின் போது வரும் விந்து எப்படி உடம்பில் இருந்து வெளியேறும்..?

என்றும் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 599303 அன்புடன்,
சோழவேந்தன் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 154550
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Aug 09, 2011 11:30 am

மிக்க நன்றி அண்ணா.... ஆனால் உச்சதின் போது வரும் விந்து எப்படி உடம்பில் இருந்து வெளியேறும்..?

என்றும் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 599303 அன்புடன்,
சோழவேந்தன் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 154550
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Aug 09, 2011 11:59 am

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 10 Vasectomy3effects
விதைப்பையில் சுரக்கும் விதையைதான் தடுக்கப்படுகிறது விந்து அணுவை அல்ல..! மேலே உள்ளப் படத்தைப் பார்க்கவும்...!

Sponsored content

PostSponsored content

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக