புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை

பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 8:46 pm

நான் ஆணுறை பயன் படுத்துகிறேன் . ( 2 மகன்கள்) . மேலும் "kookinoor extra time" ஆணுறைபெயர், இதில் ஒருவகையான வேதிப்பொருள் இருக்கும் என நினைக்கிறேன். பெயருக்கு ஏற்றவாறு இருப்பதால் , நன்றாகவே உள்ளது. இது கெடுதலா ? உங்கள் கருத்து அறிய ... விருப்பம்

*********

அன்பின் **********,

பொதுவாகவே எலலா ஆணுறைகளிலுமே லேட்டக்ஸ் என்னும் ரப்பர் பொருள் அதிகம் இருப்பதால் அது கெமிக்கல் விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். மேலும் அதில் உராய்வுக்காக என ’டாட்’களை ஏற்படுத்தும் போதும் அதில் சில கெமிக்கல் சேர்க்கப்படுகின்றன..

சில ஆணுறைகள் மணமூட்டப்படுகின்றன. அவ்வாறு மணமூட்ட வேண்டி சில வேதிப்பொருளகளைக் கலக்கவே செய்கிறார்கள்.

ஆணுறைகள் உபயோகிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ( அலர்ஜி ) ஏற்பட்டு தோல்களில் அரிப்பும் சிறு வேர்க்குரு போன்றவையும் ஏற்படுவதுண்டு.

எந்த ஆணுறை பயன்படுத்தும் போது இத்தகு பின் விளைவுகள் ஏற்படுவதாக உணர்கிறீர்களோ அதனைத் தவிர்த்தல் நலம்.

இதை விட சிறந்த வழி உங்கள் மனைவிக்கு காப்பர் ட்டி என்னும் தடைச்சாதனம் பொருத்திக்கொள்வதே ஆகும். இப்போது மிகச்சிறந்த காப்பர் ட்டி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. எந்த வித அசௌகரியங்களும் இல்லாமல் நிம்மதியாக உடலுறவில் ஈடுபட சிறந்த யோசனையாகும்.

ரூபாய் இரண்டாயிரத்துக்குள் செலவில் காப்பர்டி பொருத்திக்கொள்ளலாம். சிறந்த கைனகாலஜிஸ்ட்டிடம் ஆலோசனை பெற்று பயன்பெறலாம்.

அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என நிரந்தர கருத்தடை கூட செய்து கொள்ளலாம். ஆணுக்கும் சரி பெண்னுக்கும் சரி நிரந்தர கருத்தடை என்பது தற்போது எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Fri May 06, 2011 9:56 pm

மிக அருமையான விளக்கங்கள்... இருவரும் படித்து வருகிறோம்... அன்பு நன்றிகள் அண்ணா ... வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 2825183110

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 10:02 pm

எனது வாழ்த்துகளும் ஆசிகளும் மதன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri May 06, 2011 10:59 pm

சிறந்த சேவை அண்ணா! இந்தமான விஷயத்தில் பணம் பார்க்கும் இந்த உலகத்தில் இப்படி ஒரு சேவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் அண்ணா! தொடரட்டும் உங்கள் சேவை!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 9:25 am

வணக்கம் அண்ணா உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் இப்படி ஆனா கேள்விக்கு நம்பிக்கையானவர்களிடம் தான் ஆலோசனை பெற வேண்டும். அதை நம் ஈகரை செய்வதால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கேள்வி:
பெண்கள் தங்கள் பெண்உறுப்பை சவரம் செய்வதுக்கு சவரகக்த்தி(Razor ) பாவிப்பதால் பெண் உறுப்பை சுற்றி உள்ள தோல் பகுதி மென்மை இழந்து, பெண் உறுப்புக்கு உள்ள வழமையான உணாச்சி குறைவடையும் என்றும் இதற்கு பதில் ஆக Hair Remove Gel பாவித்தல் எந்த பிரச்சினை உம் வராது எனும் சொல்கிறார்கள் அது உண்மையா? விளக்கம் சொல்ல முடியுமா

உங்கள் பாராட்டுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி நண்பரே..

1. ரேசர்கள் பயன்படுத்துவதால் தோல் கடினமாவது இயல்பு என்பதால் இப்போதெல்லாம் மிகவும் மென்மையான பெணகளுக்கான ரேசர்கள் மார்க்கெட்டில் வந்துள்ளன.

2. தற்காலிக ஹேர் ரிமூவல் நிரந்தர ஹேர் ரிமூவல் என இருவகைகளில் இந்த தேவையற்ற ரோமங்களை அகற்றலாம். தற்காலிகப்பிரிவில் ரேசர் மற்றும் ஜெல் பயன்படுத்தலாம். நிரந்தரமாக லேசர் ஹேர் ரிமூவலும் இருக்கின்றன. ஆனால் லேசர் ரிமூவல் மிகவும் செலவு மிக்கது.

3. தற்காலிகச் செயல்பாடுகளில் ஜெல் கொண்டு அல்லது வாக்ஸ் கொண்டு ரோமங்களை அகற்றுவதில் கெமிக்கல் கலந்து இருப்பதால் தோல் முரட்டுத்தனம் கருமை ஆதல் தோல் செயலிழப்பு தோலில் தொற்றுநொய் பரவுதல் ஆகிய தொல்லைகள் நிறைய உண்டு. எனவே இந்த கெமிக்கல் கலந்த கிரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் ந்லலது.

4. எனவே குறைந்த தீங்குடைய ரேசர்களைப் பயன்படுத்துதலே சிறந்த வழியாகும். இதனால் நீங்கள் அஞ்சியது போல உணர்வுகள் குறையும் சாத்தியம் 99 சதம் இல்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜெல்கள் கிரீம்கள் வாக்ஸ்கள் பயன்படுத்துவதில் இருக்கும் கெமிக்கல் ரியாக்‌ஷனை விட மிருதுவான ரேசர்கள் குறைந்த தீங்குடையவை என்பது உறுதி.

5. பெண்களுக்கான அழகுச்சாதனங்களை எந்த அளவுக்கு குறைவாகப்பயன்படுத்துகிறோமோ அந்த அளவில் பெண்மையின் மென்மை சற்றும் குறைவதில்லை என்பதே உண்மை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 07, 2011 9:38 am

மிகவும் பயனுள்ள பகுதி கலை!

இதில் சிறப்பம்சம், கேள்வி கேட்பவரின் பெயர் தெரியாமல் அவர்களுக்குத் தேவையான பதிலை மட்டும் அளிப்பது மிகவும் பாதுக்காப்புணர்வைத் தோற்றுவிக்கிறது.

கேள்விகளும், அதற்கான பதில்களும் சிறப்பாக உள்ளது.

சிறந்த சேவைக்கு நன்றி!

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 9:52 am

அந்தரங்கமான கேள்விகளும் அதற்கு அறிவார்ந்த பதில்களும் அதனையும் ரகசியம காப்போம் என்ற வாக்குறுதியுடன் வழங்கி வரும் ஈகரையின் இந்த சேவைக்குப் பாராட்டும் மனமார்ந்த நன்றியும் கலை அவர்களுக்கு...

இந்த நம்பகத்தன்மையும் சேவையைக் கொச்சைப் படுத்தாத பயன்பாடும் தொடர வேண்டும் என வேண்டுதலுடன்...வாழ்த்துக்கள்... வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 154550

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Aவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Aவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Tவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Hவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Iவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Rவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Aவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 Empty
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat May 07, 2011 10:14 am

மிகவும் பயனுள்ள பகுதி அண்ணா.... வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் சேவை......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 12:04 pm

உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவா, ஆதிரா மற்றும் சிவசங்கர்..!

அடுத்த வினா ஒன்று :

வணக்கம் கலைவேந்தன்

எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. நான் சில மனவியல் பிரச்சனைக்கக மனநல மருத்துவரை
சந்தித்து அலோசனை பெற்று மருந்து வாங்கி சாப்பிட்டேன், இதனால் என் விறைப்புத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது, தற்போது மருந்து சாப்பிடுவதையும் விட்டு விட்டேன் ஆனபோதும் என் பிரச்சனை சரியாகவில்லை அலோசனை கூறவும்
நான் சாப்பிட்ட மருந்துகள்

1) ZAPIZ-25
2) Haloperidol Tablets I.P
3) Fluoxetine capsules ip 10 mg

இது குறித்து மருத்துவ ஆலோசனைகள் பெற்று பதில் தருகிறேன். கொஞ்சம் தாமததத்திற்கு மன்னிக்கவும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 12:19 pm

சிவா wrote:மிகவும் பயனுள்ள பகுதி கலை!

இதில் சிறப்பம்சம், கேள்வி கேட்பவரின் பெயர் தெரியாமல் அவர்களுக்குத் தேவையான பதிலை மட்டும் அளிப்பது மிகவும் பாதுக்காப்புணர்வைத் தோற்றுவிக்கிறது.

கேள்விகளும், அதற்கான பதில்களும் சிறப்பாக உள்ளது.

சிறந்த சேவைக்கு நன்றி!

தங்களின் சேவை.... பலரின் தேவைகளுக்கு தகுந்த விளக்கம் மற்றும் பயனையும் அளிக்கும் என்று நம்புகிறேன்..... வாழ்த்துகள்... உங்கள் முயற்சி பயனுள்ளதாக அமைய.... வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 2 224747944

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக