புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
48 Posts - 43%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
414 Posts - 49%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
28 Posts - 3%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை

பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 6:41 pm

அண்ணா வணக்கம் என் பெயர் ******. எனக்கு முப்பது வயது ஆகிறது , ஆனால் உருவத்தை பார்த்தால் பதினைந்து வயது சிறுவன் போல் இருக்கிறேன் , உடல் மிகவும் சிறுத்து காணப்படுகிறேன் , நன்றாக பசி எடுக்கிறது , நன்றாக சாப்பிடுகிறேன் , நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன் , அசைவம், உப்பு, புளி, காரம் மற்றும் இனிப்பு சாப்பிடுவது ஆகியவை குறைவு....

மொத்தத்தில் நான் பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் தனுஷ் போல இருப்பேன்.. என்ன சாப்பிட்டால் என் உடல் பருக்கும் என்று தெரியவில்லை , கொஞ்சம் உதவுங்க பிளீஸ்....

* உடல் மெலிந்து இருப்பது மிக்வும் ஆரோக்கியமான விடயம் என்றாலும் முப்பது வயதுக்கு உரிய எடை இருக்கவேண்டும்.உங்கள் எடை என்ன என்று அறியவில்லை. எனினும் உடல் மெலிவால் கவலைப்பட ஒன்றும் இல்லை.

* தக்க உணவு உண்டும் உடல் மெலிவதற்கு ஒரு முக்கிய காரணம் வயிற்றில் இருக்கும் பூச்சிகள். அதற்கு மெடிக்கலில் வயிற்றுப்பூச்சிகளுக்கென்று ஒரு மருந்து ஒரே டோசாக குடிக்கும் வண்ணம் இருக்கிறது. அதனை இரவு படுக்கும் போது அல்லது அதில் குறித்துள்ளபடி குடித்துவிட்டு படுத்தால் மறு நாள் காலை மலத்தில் பூச்சிகள் புழுக்கள் வெளிவந்துவிடும். பிறகு உண்ணும் உணவு சரிவர உடலில் சத்தாக மாறி உடல் தேறும்.

* உடல் மெலிவாக இருந்தாலும் சோர்வு மயக்கம் போன்றவை இல்லாமல் சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்றால் அது பிரச்சினை இல்லை என்றே கொள்ளலாம். வழக்காடுமன்ற ராஜாவை பாருங்கள் நாற்பது வயதிலும் அவர் இருக்கும் மெலிவைப்பாருஙக்ள். அது போன்று இருப்பின் அது பயப்படவேண்டிய விடயம் இல்லை.

* உடலில் டி பி போன்ற நோய்களிருப்பின் நாளுக்கு நாள் மெலிவு ஏற்படும். ஆனால் நாள் பட்ட இருமலோ இருமலில் ரத்தமோ இல்லாத வகையில் அதற்க்ம் பயப்படவேண்டியதில்லை.

* நிறைய உடல் உழைப்பும் கூட மெலிவுக்கு காரணமாகலாம். அதற்கும் பயப்படவேண்டியதில்லை.

மொத்தத்தில் உங்கள் பிரச்சினை மிகவும் கவலைக்குரியதாகனதோ இல்லை பயப்படும்படியானதோ இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம்.

வாழ்த்துகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 6:43 pm

செந்தில்குமார் wrote:மனதின் ஆழத்தில் விடை காண முடியாமல் ,புளுங்கி கிடக்கும் கேள்விகளுக்கு
ஆலோசனயுடன் அரவணைத்து பதில் அளித்து உள்ளீர்கள் கலை அண்ணா . தங்கள் சேவை மேன் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன் ...

நன்றி செந்தில் குமார்..! நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Veni
Veni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/05/2011

PostVeni Fri May 20, 2011 12:45 pm

Dear Sir,
naan intha eegarai kku puthiyaval

I am veni from Bangalore
naan marrige anaval enakku 1 yearla oru baby irukka

one baby enakku pothumnu neenikindra anaaaaaa ippo naan 5day monthly date thalli poi irukku enna pannalamnu solluinga pls

by veni

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 12:48 pm

வாருங்கள் தோழி!
:நல்வரவு:
:suspect: :suspect: :suspect:

அப்படியே தமிழில் உரையாடினால் நன்றாக இருக்கும்!

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 2:36 pm

அவங்க ஏதோ சந்தேகம் கேக்க வந்திருக்காங்க அதை விட்டுட்டு அவங்களை உரையாட சொன்னா எப்படி பண்ணுவாங்க

ஈகரை மகளிர் அணியினர் உங்களுக்கு உதவுவார்கள் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 678642

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 2:37 pm

இனிய தோழிக்கு! உன் புதிய தோழி வைகரைக்கு வருக வருகவேன வரவேற்கிறாள்...
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீங்கள் உங்கள் உடல் நிலையினை கருத்தில் கொள்வது நல்லது...
நம் நாடு சிசுவதையை ஏற்றுகொள்ளாது...இது கடுமையான சட்டமாய் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது...
மேலும் குழந்தை தரிக்காமல் இருக்க பாதுகாப்பு பல உண்டு! அதை நீங்கள் கடைப்பிடித்திருக்கலாம்....
குழந்தை நிச்சயப்பட்ட நிலையில்..அதை வளர்க்க முடிவெடுங்கள்

மருத்துவர் சம்மதிக்கும் நிலை.
1. பெண் கர்பம் தரித்த போது அவளின் உடல் நிலை
2. கருப்பை கோளாறுகள்
3.முந்தைய கால பிரசவநிலை
4.கருப்பை பலவீனம்
இதில் ஏதும் இல்லாதபட்சத்தில் நீங்கள் உங்கள் வயற்றில் உதிக்கும் புதிய ஜிவனை வரவேற்க தயராகலாம் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 942

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 2:41 pm

http://www.eegarai.net/t57893p30-18#533150

இந்த பகுதியில் தங்கள் கேள்வியை பதியவும் தோழி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 20, 2011 3:06 pm

சகோதரி வேணி கேட்டிருக்கும் ஐயம் குறித்து விஜய ராணி அளித்துள்ள விளக்கம் போதுமானது என நினைக்கிறேன்.

என் ஆலோசனை என்ன என்றால் இரண்டு குழந்தைகள் என்பது இந்தியாவுக்கு ஏற்ற நிலைதான் என்பதால் இக்குழந்தையைப் பெற்றெடுத்துக்கொண்டு இனி குழந்தை தேவை இல்லை என கணவருடன் கூடி விவாதித்து நிரந்தர கருத்தடை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது தான்.

எனக்கும் சிசுவதை என்பது விருப்பமில்லாத ஒன்றே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri May 20, 2011 3:44 pm

முதலில் மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது பிரச்சனையை மருத்துவரிடமே சொல்லி அறிவுரை கேட்கலாம். பயப்பட வேண்டாம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 21, 2011 2:31 pm

வேணி அதற்குப்பிறகு வரவே இல்லையே... தமது கருத்தையும் சொல்லலையே..சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக