புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm
» கருத்துப்படம் 14/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:19 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
சிவா | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்குப் போடலாம் வாங்க.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
.திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்
வழக்கு போடுறது பெரிசுல்ல, ஐயா, முதல்ல மக்களுக்கு எப்படி நல்லது செய்யிறது? அப்படின்னு ஒரு லிஸ்ட் போடுங்க...!
ஓ! இந்த இலவசங்கள் எல்லாம் ஏழைகளுக்கு என்பதால், உங்களுக்குக் கிடைக்காது என்ற ஆதங்கமா?
ஒண்ணு மத்தவங்களை ஆட்சி பண்ண விடுங்க. இல்லைன்னா நீங்க ஆட்சிக்கு வாங்க.
தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான். அப்படிங்கர மாதரி பண்ணாதீங்க.
யார் ஆட்சிக்கு வந்தாலும் இங்கே சொல்லப்பட்ட இலவசங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
ஏனென்றால், கருணாநிதி அவர்கள் தனிப்பட்ட முறையில் இலவசங்கள் தருகிறேன் என்று சொல்லவில்லை.
ஆட்சிக்கு வந்தால் கொடுப்பேன் என்று தானே சொல்லி இருக்கின்றார்.
பழம் பெரும் அரசியல்வாதி..., ஒவ்வொரு எழுத்தையும் சிந்தித்துப் பேசும் அறிவாளி...,
நாட்டின் நிதி நிலையை கணக்கிட்டுதானே இப்படி அறிவித்திருப்பார்?
அப்போ ஆட்சிக்கு வரும் யாராலும் இதை எல்லாம் செய்ய முடியும் அல்லவா?
வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்து, அப்படி செய்ய வில்லை என்றாலோ, நாங்கள் அப்படி அறிவிக்க வில்லை என்று சொன்னாலோ,
அங்கு ஊழல் நடக்கிறது என்றுதானே அர்த்தம்.
சூப்பர் ஸ்டார் சொல்லுறமாதரி
ஆட்சிக்கு வரவங்க "சொல்லுறதையும் செய்யனும், சொல்லாததையும் செய்யனும்"
அப்படி செய்யலைன்னா, அப்போது போடுங்கள் ஐயா உங்கள் வழக்கை..!
நாங்கள் துணை வருகிறோம்.... (வாயி கிழிய பேசும் அனைவரையும் தேடிப்பிடித்து IP address உடன் நான் கொண்டு வருகிறேன்.)
எனக்குதேவை மக்களுக்கு நல்லது நடக்கணும். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான்,
அதை தடுக்குறது யாராக இருந்தாலும், அவங்க மேல வழக்குப்போடலாம்.
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்லா சொன்னிங்க நண்பா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க ஐயா கட்சியா குயிலன்.அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கு உங்க பதிவு.இந்த இலவசங்கள் எதுக்கு இது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற கதை.இவரு நமக்கு ஆயிரங்களில் selavittu விட்டு கோடிகளில் பணத்தை அடிக்க எங்கள் உழைப்புகளில் வந்த வரிபணம்தான் கிடைத்ததா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாட்டை குட்டிசுவர் ஆக்குறது சரின்னு சொல்றீங்களா மிஸ்டர் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
thendral25 wrote:நல்லா சொன்னிங்க நண்பா
நன்றி நண்பா.
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உதயசுதா wrote:நீங்க ஐயா கட்சியா குயிலன்.அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கு உங்க பதிவு.இந்த இலவசங்கள் எதுக்கு இது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற கதை.இவரு நமக்கு ஆயிரங்களில் selavittu விட்டு கோடிகளில் பணத்தை அடிக்க எங்கள் உழைப்புகளில் வந்த வரிபணம்தான் கிடைத்ததா
ஐயோ! நான் எந்தக்காட்சியையும் ஆதரிக்க வில்லை. ஒரு இந்தியக் குடிமகனாக சிந்தித்தேன் அவ்வளவுதான். அது ஏதாவது ஒரு கட்சியை ஆதரிப்பதாக தோன்றினால்
அந்த ஆட்சி நல்லது என்றுதானே அர்த்தம். அது யாராக இருந்தாலும் சரி. DMK , ADMK இரண்டு பேருமே இலவசங்கள் தருகிறோம் என்றுதானே சொல்கிறார்கள். அதை தரவேண்டும் என்றுதானே நான் சொன்னேன். அது எப்படி ஒருவரை ஆதரிப்பதாக இருக்கும். மக்களுக்கு சேவை செய்ய யார் நினைக்கிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்.
பின் குறிப்பு: நான் இதுவரை யாருக்கும் ஓட்டுபோட்டதில்லை. ஏனென்றால் இன்றைய அரசியல் எனக்கு பிடிக்காது.
முதலமைச்சரைத்தவிர மற்ற எந்தப் பதவியில் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பியதும் இல்லை.
ஆனால் ஒரு நாட்டின் முதலமைச்சராக வருபவர் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அதை செய்ய வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்.
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ரபீக் wrote:நாட்டை குட்டிசுவர் ஆக்குறது சரின்னு சொல்றீங்களா மிஸ்டர் ?
எந்த இடத்திலு நான் அப்படி சொல்ல வில்லயே நண்பரே.
மக்களுக்கு சேவை செய்யசொன்னேன், மக்களுக்கு சேவை செய்தால் நாடு குட்டிச்சுவராகி விடுமா????
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பசித்தவனுக்கு மீனைக் கொடுக்காமல் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சிறந்தது! [You must be registered and logged in to see this image.]
ஆனால் அதைப் பற்றி இந்த அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை! ஏழைகளுக்கு இலவசங்கள் தருவதில் உள்ள அக்கறை, தமிழகத்தில் ஏழைகளை இல்லாமல் செய்ய என்ன செய்யலாம் என ஒருவனும் சிந்திக்கவில்லை!
ஆனால் அதைப் பற்றி இந்த அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை! ஏழைகளுக்கு இலவசங்கள் தருவதில் உள்ள அக்கறை, தமிழகத்தில் ஏழைகளை இல்லாமல் செய்ய என்ன செய்யலாம் என ஒருவனும் சிந்திக்கவில்லை!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
SN.KUYILAN wrote:ரபீக் wrote:நாட்டை குட்டிசுவர் ஆக்குறது சரின்னு சொல்றீங்களா மிஸ்டர் ?
எந்த இடத்திலு நான் அப்படி சொல்ல வில்லயே நண்பரே.
மக்களுக்கு சேவை செய்யசொன்னேன், மக்களுக்கு சேவை செய்தால் நாடு குட்டிச்சுவராகி விடுமா????
"அந்தப்பார்வை"
இலவசங்கள் கொடுப்பது மக்களுக்கு சேவை செய்வது என்று அர்த்தம் எடுத்துக் கொள்வதா ? அரசாங்கத்தின் பணி சேவை செய்வதே தவிர் இலவசங்கள் கொடுப்பது கிடையாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ரபீக் wrote:SN.KUYILAN wrote:ரபீக் wrote:நாட்டை குட்டிசுவர் ஆக்குறது சரின்னு சொல்றீங்களா மிஸ்டர் ?
எந்த இடத்திலு நான் அப்படி சொல்ல வில்லயே நண்பரே.
மக்களுக்கு சேவை செய்யசொன்னேன், மக்களுக்கு சேவை செய்தால் நாடு குட்டிச்சுவராகி விடுமா????
"அந்தப்பார்வை"
இலவசங்கள் கொடுப்பது மக்களுக்கு சேவை செய்வது என்று அர்த்தம் எடுத்துக் கொள்வதா ? அரசாங்கத்தின் பணி சேவை செய்வதே தவிர் இலவசங்கள் கொடுப்பது கிடையாது
நீங்கள் சொல்வதை பார்த்தால் எது செய்தாலும் அது "இலவசம்" என்ற அடிப்படையிலேயே வருமே... பிறகு எப்படித்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்?
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|