புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்குப் போடலாம் வாங்க.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
வழக்கு போடுறது பெரிசுல்ல, ஐயா, முதல்ல மக்களுக்கு எப்படி நல்லது செய்யிறது? அப்படின்னு ஒரு லிஸ்ட் போடுங்க...!
ஓ! இந்த இலவசங்கள் எல்லாம் ஏழைகளுக்கு என்பதால், உங்களுக்குக் கிடைக்காது என்ற ஆதங்கமா?
ஒண்ணு மத்தவங்களை ஆட்சி பண்ண விடுங்க. இல்லைன்னா நீங்க ஆட்சிக்கு வாங்க.
தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான். அப்படிங்கர மாதரி பண்ணாதீங்க.
யார் ஆட்சிக்கு வந்தாலும் இங்கே சொல்லப்பட்ட இலவசங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
ஏனென்றால், கருணாநிதி அவர்கள் தனிப்பட்ட முறையில் இலவசங்கள் தருகிறேன் என்று சொல்லவில்லை.
ஆட்சிக்கு வந்தால் கொடுப்பேன் என்று தானே சொல்லி இருக்கின்றார்.
பழம் பெரும் அரசியல்வாதி..., ஒவ்வொரு எழுத்தையும் சிந்தித்துப் பேசும் அறிவாளி...,
நாட்டின் நிதி நிலையை கணக்கிட்டுதானே இப்படி அறிவித்திருப்பார்?
அப்போ ஆட்சிக்கு வரும் யாராலும் இதை எல்லாம் செய்ய முடியும் அல்லவா?
வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்து, அப்படி செய்ய வில்லை என்றாலோ, நாங்கள் அப்படி அறிவிக்க வில்லை என்று சொன்னாலோ,
அங்கு ஊழல் நடக்கிறது என்றுதானே அர்த்தம்.
சூப்பர் ஸ்டார் சொல்லுறமாதரி
ஆட்சிக்கு வரவங்க "சொல்லுறதையும் செய்யனும், சொல்லாததையும் செய்யனும்"
அப்படி செய்யலைன்னா, அப்போது போடுங்கள் ஐயா உங்கள் வழக்கை..!
நாங்கள் துணை வருகிறோம்.... (வாயி கிழிய பேசும் அனைவரையும் தேடிப்பிடித்து IP address உடன் நான் கொண்டு வருகிறேன்.)
எனக்குதேவை மக்களுக்கு நல்லது நடக்கணும். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான்,
அதை தடுக்குறது யாராக இருந்தாலும், அவங்க மேல வழக்குப்போடலாம்.
"அந்தப்பார்வை"
.திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்
வழக்கு போடுறது பெரிசுல்ல, ஐயா, முதல்ல மக்களுக்கு எப்படி நல்லது செய்யிறது? அப்படின்னு ஒரு லிஸ்ட் போடுங்க...!
ஓ! இந்த இலவசங்கள் எல்லாம் ஏழைகளுக்கு என்பதால், உங்களுக்குக் கிடைக்காது என்ற ஆதங்கமா?
ஒண்ணு மத்தவங்களை ஆட்சி பண்ண விடுங்க. இல்லைன்னா நீங்க ஆட்சிக்கு வாங்க.
தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான். அப்படிங்கர மாதரி பண்ணாதீங்க.
யார் ஆட்சிக்கு வந்தாலும் இங்கே சொல்லப்பட்ட இலவசங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
ஏனென்றால், கருணாநிதி அவர்கள் தனிப்பட்ட முறையில் இலவசங்கள் தருகிறேன் என்று சொல்லவில்லை.
ஆட்சிக்கு வந்தால் கொடுப்பேன் என்று தானே சொல்லி இருக்கின்றார்.
பழம் பெரும் அரசியல்வாதி..., ஒவ்வொரு எழுத்தையும் சிந்தித்துப் பேசும் அறிவாளி...,
நாட்டின் நிதி நிலையை கணக்கிட்டுதானே இப்படி அறிவித்திருப்பார்?
அப்போ ஆட்சிக்கு வரும் யாராலும் இதை எல்லாம் செய்ய முடியும் அல்லவா?
வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்து, அப்படி செய்ய வில்லை என்றாலோ, நாங்கள் அப்படி அறிவிக்க வில்லை என்று சொன்னாலோ,
அங்கு ஊழல் நடக்கிறது என்றுதானே அர்த்தம்.
சூப்பர் ஸ்டார் சொல்லுறமாதரி
ஆட்சிக்கு வரவங்க "சொல்லுறதையும் செய்யனும், சொல்லாததையும் செய்யனும்"
அப்படி செய்யலைன்னா, அப்போது போடுங்கள் ஐயா உங்கள் வழக்கை..!
நாங்கள் துணை வருகிறோம்.... (வாயி கிழிய பேசும் அனைவரையும் தேடிப்பிடித்து IP address உடன் நான் கொண்டு வருகிறேன்.)
எனக்குதேவை மக்களுக்கு நல்லது நடக்கணும். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான்,
அதை தடுக்குறது யாராக இருந்தாலும், அவங்க மேல வழக்குப்போடலாம்.
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அப்படி இல்லை !! சேவை செய்வதற்கும் இலவசங்கள் கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எதற்காக அரசிடமிருந்து இலவசங்களை எதிர்பார்க்கிறீர்கள்! பணிக்கும், இலவசத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்! ஒரு அரசின் பணிக்கும், இலவசங்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவாவின் கருத்தே என் கருத்தும்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சிவா wrote:எதற்காக அரசிடமிருந்து இலவசங்களை எதிர்பார்க்கிறீர்கள்! பணிக்கும், இலவசத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்! ஒரு அரசின் பணிக்கும், இலவசங்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை!
சரிதான், ஆனாலும் எத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடியும்....? அப்படியே கொடுத்தாலும் இடையில் இருப்பவர்களுக்குத்தான் கொண்டாட்டம்.
அதற்காக நாம் மீண்டும் ஒரு போராட்டம் செய்து, ஊழல், லஞ்சம் நடக்கிறது என்று பேசி தீர்வு காண்பதற்குள் 5 வருடம் முடிந்து விடும். எனக்கு என்னமோ இது சரி என்றே
தோன்றுகிறது. எல்லா நல்ல விஷயத்தையும் உடனே எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். நடக்கும் போட்டி அரசியல் மக்களுக்கு நல்லது நடப்பதற்கான ஒரு ஆரம்பம்.
இதுதான் என் கருத்து. (....delete செய்யப்பட்டது....)
நன்றி!
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஆண்டவனே வந்தாலும் இந்நாட்டைக் காப்பாற்ற முடியாது! இப்பொழுதுதான் அரசியல் கட்சிகள் ஏன் இலவசங்கள் வழங்க முன்வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது!
நானும் என்னுடைய நேரத்தை இவ்வாறு பேசி வீணாக்க விரும்பவில்லை!
நன்றி!
நானும் என்னுடைய நேரத்தை இவ்வாறு பேசி வீணாக்க விரும்பவில்லை!
நன்றி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சிவா wrote:ஆண்டவனே வந்தாலும் இந்நாட்டைக் காப்பாற்ற முடியாது! இப்பொழுதுதான் அரசியல் கட்சிகள் ஏன் இலவசங்கள் வழங்க முன்வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது!
நானும் என்னுடைய நேரத்தை இவ்வாறு பேசி வீணாக்க விரும்பவில்லை!
நன்றி!
மன்னிக்கவும் தலைவா, நான் உங்களோடு பேசுவதைப்பற்றி சொல்லவில்லை. அரசியலைப் பற்றிப் பேசுவதசொன்னேன். நாம் என்னதான் கருத்து தெரிவித்தாலும்
அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள். அதர்க்காகத்தான் சொன்னேன்.
கஷ்ட்டத்தில் இருக்கும் 4 குடும்பங்களுக்கு நான் வேலை வாய்ப்பு அளித்துக்கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் இரண்டு பேருக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்திருக்கின்றேன்....
உங்கள் எழுத்தில் கோபம் தெரிகிறது....
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
SN.KUYILAN wrote:

நிச்சயம் கோபம் இல்லை குயிலன்.
இன்று அனைத்துப் பத்திரிக்கைகளும், அரசியல் விமர்சகர்களும் இவர்களின் இலவச அறிவிப்புக்களைப் பற்றி தூற்றிக் கொண்டிருப்பதை தாங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! இலவசங்களை அளித்து நாட்டைக் கொள்ளையிடும் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நான் தேர்தலையே புறக்கணித்திருக்கிறேன், மூன்று தேர்தல்களில் நான் ஓட்டுப்போடவில்லை.
இனியும் போட மாட்டேன். ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எப்போது ஒழிகிறதோ, யார் ஒழிக்கிறார்களோ அப்போதுதான் நான் தேர்தலை ஆதரிப்பேன்.
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
SN.KUYILAN wrote: [You must be registered and logged in to see this image.]
நான் தேர்தலையே புறக்கணித்திருக்கிறேன், மூன்று தேர்தல்களில் நான் ஓட்டுப்போடவில்லை.
இனியும் போட மாட்டேன். ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எப்போது ஒழிகிறதோ, யார் ஒழிக்கிறார்களோ அப்போதுதான் நான் தேர்தலை ஆதரிப்பேன்.
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு ஒழியும் என நம்புகிறீர்களா குயிலன்! இது உலகில் எங்குமே அழியாது!
“ஏழையாகப் பிறப்பது குற்றமல்ல, ஆனால் ஏழையாக இறப்பதே மன்னிக்க முடியாத குற்றம்” என்பதற்கிணங்க அனைவரும் உழைக்க வேண்டும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நிச்சயம் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் தலைவா!
எப்படி என்பதை எனது "தகாதவன்" திரைப்படத்தில் சொல்லியிருக்கின்றேன். எல்லா மக்களையும் விரைவில் சென்றடையும் ஒரே மீடியா சினிமா மட்டும் தான். அதனால் தான் சினிமாவில் சொல்ல நினைத்தேன். இதன் பிறகு மக்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்படும். அது செயலிலும் வரும். பலரிடம் நேரடி வாக்குமூலங்களின் அடிப்படையில் கதை களம் அமைத்திருக்கின்றேன்.
இந்தப்படத்தில் பணம்தான் ஹீரோ! இது ஒரு REMIX ஸ்டோரி, ஆனால் எதை REMIX செய்யப்போகிறேன் என்பதுதான் யாரும் எதிபார்க்காதது.
சினிமா இலக்கணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் இந்த களம்!
உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் ஈகரைக்கு வரும்போது "தகாதவன்" என்ற பெயரில்தான் வந்தேன்.
இது விளம்பரம் இல்லை தலைவா!, இந்தியக்குடிமகனாக பிறந்ததற்கான எனது பங்கு.
"அந்தப்பார்வை"
எப்படி என்பதை எனது "தகாதவன்" திரைப்படத்தில் சொல்லியிருக்கின்றேன். எல்லா மக்களையும் விரைவில் சென்றடையும் ஒரே மீடியா சினிமா மட்டும் தான். அதனால் தான் சினிமாவில் சொல்ல நினைத்தேன். இதன் பிறகு மக்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்படும். அது செயலிலும் வரும். பலரிடம் நேரடி வாக்குமூலங்களின் அடிப்படையில் கதை களம் அமைத்திருக்கின்றேன்.
இந்தப்படத்தில் பணம்தான் ஹீரோ! இது ஒரு REMIX ஸ்டோரி, ஆனால் எதை REMIX செய்யப்போகிறேன் என்பதுதான் யாரும் எதிபார்க்காதது.
சினிமா இலக்கணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் இந்த களம்!
உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் ஈகரைக்கு வரும்போது "தகாதவன்" என்ற பெயரில்தான் வந்தேன்.
இது விளம்பரம் இல்லை தலைவா!, இந்தியக்குடிமகனாக பிறந்ததற்கான எனது பங்கு.
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3