புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar

1 Post - 5%
heezulia

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_c10 
69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 10:38 am

First topic message reminder :

21 March, 2011 by admin
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
:வணக்கம்: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Armyvannaiவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Armyvannai

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 9:15 pm

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Images9cmவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Images8mவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Images7ahவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Images6tவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Images5hhவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Images3nt

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 9:16 pm

இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 9:26 pm

என்னதான் சொல்ல வர்றீங்க கண்ணன்... மீண்டும் சொல்கிறேன்... இது உலகத் தமிழர்கள் அனைவரும் கூடும் இடம்... இங்கே ஒரு சாராரின் பேச்சுக்கு மட்டும் செவி சாய்த்து இருக்க இயலாது... இப்போது தான் அமைதிக்களம் ஆகி இருக்கிறது ஈகரை... மீண்டும் சலசலப்பு ஏற்படுவதை ஏற்க இயலாது...

ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக நாளை நான் ஒரு பகுதி தொடங்குகிறேன்... அங்கே உஙக்ள் கருத்துக்கள் யாவையும் பதியுங்கள்... இன்று இஙெகெ இப்போது அமைதி காருங்கள்...!

இனி இங்கே விவாதம் தொடரக்கூடாது...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 9:29 pm

இந்த திரி கவனிக்கப்படுகிறது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 9:40 pm

கண்ணன் உங்க கிட்ட ஒரு வேண்டுகோள்.....
ஈகரை முழுக்க அன்பு உள்ளங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் இங்கே பிரச்சனைகள் வேண்டாமேப்பா....

உங்களைப்போல எங்களுக்கும் ஈழத்தமிழர்கள் பட்ட துன்பங்கள் மனம் பொறுக்குதில்லை தானப்பா...

நீங்க போட்ட படங்களை பார்த்ததும் நெஞ்சு வலி வருகிறதே பகவானே...
நேற்று இரவு முழுவதும் நெஞ்சுவலியால் அவஸ்தைப்பட்டேன்...

இப்ப நீங்க போட்ட இந்த படங்களால் நெஞ்சு வலி அதிகமாகிறதுப்பா...

யாருக்குமே மனம் பதறவைக்கும் இந்த போட்டோக்களை போட்டு பிள்ளைகளை மனம் பதறவைக்க வேண்டாமேப்பா...

நீங்கள் போட்ட படங்கள் எப்பவோ நாங்கள் பார்த்து மனம் பதறி அழுதது நினைவுக்கு வருகிறதுப்பா....

ப்ளீஸ் உங்களை வேண்டிக்கேட்டு கொள்கிறேன்..... வலி பொறுக்க முடியவில்லை எனக்கு, என்னைப்போல் இன்னும் எத்தனைப்பேருக்கோ இங்கே சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 9:45 pm

kannan3536 wrote:இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா

ஒரு பெண்ணை பார்த்து சந்தோஷமான்னு கேட்கிறீங்களே என்னப்பா... சுதாவும் தாய்மை உணர்வுள்ள பெண்பா... யாரையும் ஒரு வார்த்தை பேசுமுன் யோசிங்கப்பா..... யாரையும் துன்பப்படுத்தும் வார்த்தைகள் பேசக்கூடாதுப்பா...
சந்தோஷமான்னு கேட்குறீங்களே சோகம் சுதா இதை பார்த்து சந்தோஷப்படறான்னா நினைக்கிறீங்க?? வார்த்தை பிரயோகம் அன்பாக வரட்டும்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 9:47 pm

மஞ்சுபாஷிணி wrote:
kannan3536 wrote:இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா

ஒரு பெண்ணை பார்த்து சந்தோஷமான்னு கேட்கிறீங்களே என்னப்பா... சுதாவும் தாய்மை உணர்வுள்ள பெண்பா... யாரையும் ஒரு வார்த்தை பேசுமுன் யோசிங்கப்பா..... யாரையும் துன்பப்படுத்தும் வார்த்தைகள் பேசக்கூடாதுப்பா...
சந்தோஷமான்னு கேட்குறீங்களே சோகம் சுதா இதை பார்த்து சந்தோஷப்படறான்னா நினைக்கிறீங்க?? வார்த்தை பிரயோகம் அன்பாக வரட்டும்பா....
இவர்களின் எண்ணம் இலங்கைத்தமிழர்கள் வீழ்ச்சியில் நாம் மகிழ்வதாக இருக்கிறது மஞ்சு.. சோகம் அதனால் தான் நம்மிடம் போர் புரிகிறார்கள்.. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 9:53 pm

இந்த பகுதி இலங்கைத் தமிழர் செய்திகள் பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.. இனி இலங்கைத்தமிழர் பற்றிய செய்திகள் இங்கேயே பதியப்படட்டும்...

ஆனால் ...

ஈகரை விதிகளுக்குப் புறம்பான பதிவுகள் பதியும் எவராயினும் தயவு தாட்சணியம் இன்றி நீக்கப்படுவார்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 9:54 pm

கண்ணன் இதற்காக நாங்கள் மகிழவில்லை உங்களுக்கு இருக்கும் கோபம் போலவே வருத்தம் போலவே எங்களுக்கும் உள்ளது அதர்க்காக பாரதத்தை விட்டு கொடுக்க முடியாது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 9:57 pm

kannan3536 wrote:இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா
முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கொங்க கண்ணன் யாருமே இறந்து கிடந்தா யாருமே சந்தோஷ பட மாட்டாங்க.
எனக்கும் இந்த படங்களை பார்க்கும்போது அழுகை வருகிறது தான். நீங்க போட்ட புகை படத்தை கிராபிக்ஸ் கண்டு பிடிச்சு சொன்னப்பா என் நாட்டு ராணுவம் இதில் இல்லை என்றுதான் நான் சந்தோசபட்டேனே தவிர இவர்கள் இறந்து கிடப்பதார்க்காக அல்ல.அப்படியே அவர்கள் இறந்து கிடந்தாலும் என்னாலோ இல்லை உங்கலாலோ அனுதாபபடவும் துன்பபடவும் தான் செய்யமுடியுமே தவிர நான் இதில் என்ன செய்ய முடியும்.இல்லை நீங்கள்தான் என்ன செய்ய முடியும்.
என் நாடு உதவி செய்தது என்று சொன்னாலும் நான் அதை தவறு என்று சொல்ல மாட்டேன்.ஒரு நாடு உதவி கேக்கும்போது அருகில் இருக்கும் நாடு உதவி செய்யாமல் எப்படி மறுக்க முடியும்.

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 5 A
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக