புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 10:38 am

First topic message reminder :

21 March, 2011 by admin
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
:வணக்கம்: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Armyvannaiவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Armyvannai

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:19 pm

வந்துட்டார் ஐயா வந்துட்டார். தலயோட ஏஜெண்டு .ஒரு வார்த்தைக்கு சொன்னா கூட வந்துடராறு தலக்கு சப்போர்ட் பண்ண.இவர எல்லாம் திருத்தவே முடியாது

அக்கா !! ஊர்ல டீச்சர் வேலை பார்த்தீங்களா ?(இன்னைக்கு கொஞ்சம் ஓவரா போகுதுன்னு நினைக்கிறேன் ,அடி வாங்குறதுக்கு முன்னர் தப்பிச்சுடனும் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:21 pm

அதெப்படி கரெக்டா சொல்றீங்க அக்கா ஊர்ல டியூசன் எடுத்துட்டு இருந்தாங்க அவங்க டியூசன் எடுக்குற ஸ்டைல பாத்து துபாய் அரசாங்கம் அவருக்கு ஸ்டிரெய்ட்டா வேலை கொடுத்துட்டாங்க வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 705463

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:22 pm

நெசமாவா அக்கா !!??
----- பால்குடி மாற பாலகன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 1:23 pm

?(இன்னைக்கு கொஞ்சம் ஓவரா போகுதுன்னு நினைக்கிறேன் ,அடி வாங்குறதுக்கு முன்னர் தப்பிச்சுடனும் )[/quote]
தெரிஞ்சா சரி.நேர்ல வந்தேன் தலக்கு சப்போர்ட் பண்ற உங்களை வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872 வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872 வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872 வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:24 pm

உதயசுதா wrote:?(இன்னைக்கு கொஞ்சம் ஓவரா போகுதுன்னு நினைக்கிறேன் ,அடி வாங்குறதுக்கு முன்னர் தப்பிச்சுடனும் )
தெரிஞ்சா சரி.நேர்ல வந்தேன் தலக்கு சப்போர்ட் பண்ற உங்களை வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872 வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872 வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872 வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 128872[/quote]

தல போல வருமா அக்கா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:24 pm

உங்கள இல்ல அக்கா உன்ன(ரபீக் மட்டுமே) நாங்க யாரும் இல்ல அக்கா நாங்கள்ளாம் அப்பாவிங்க வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:27 pm

Manik wrote:உங்கள இல்ல அக்கா உன்ன(ரபீக் மட்டுமே) நாங்க யாரும் இல்ல அக்கா நாங்கள்ளாம் அப்பாவிங்க வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 440806

நாங்கல்லாம் சுனாமியில ஸ்விம்மிங் போடுறவாங்க ,,எவ்வளவு அடி வாங்குனாலும் வெளியே தெரியாது ,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:28 pm

மறுபடியும் காப்பி அடிக்கிறீங்களே ரபீக் தல பேசுற டயலாக் எதாவது இருந்தா சொல்லுங்க

அதுதுதுதுது...................

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 8:50 pm

இன்னுமா நீங்கள் நம்பவில்லை ?வவுனியா இராணுவமுகாம் தாக்குதலில் இரண்டு இந்தியா இராணுவ வீரர்கள் காயமடைந்ததை இலங்கை இந்தியா அரசுகள் ஏற்றுகொண்டனவே? உதய சுதா நீங்கள் செதிகள் படித்ததில்லையா/உதய சுதா உங்களிடம் மட்டும் ஒரு கேள்வி 130 கோடி மக்கள் வாழும் இந்திய ?தேசம் அன்னியனிடம் இருந்து சுகந்திரம் பெற்றுவிட்டதா?இப்பொதும் இந்தியன் ஒரு வெளி நாட்டு பெண்ணூக்கு அடிமையாக இருப்பது தெரியும் பிரதமர் மன்மொகன் சிங் பெசுவதைக்கேட்டால்?மற்றது தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை தமிழ் மக்களை அழித்தார்கள்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 9:11 pm

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 67304450வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 4 Images1kkhttps://2img.net/r/ihimizer/img856/3135/images10w.jpghttps://2img.net/r/ihimizer/img219/57/images9cm.jpg

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக