புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Poll_c10 
15 Posts - 79%
heezulia

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Poll_c10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Poll_m10வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Poll_c10 
69 Posts - 83%

4 Posts - 5%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 10:38 am

First topic message reminder :

21 March, 2011 by admin
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
:வணக்கம்: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Armyvannaiவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Armyvannai

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:51 pm

உங்களுக்கு கண் சரியா தெரியாதுன்னு எத்தனை தடவைதான் காட்டுவீங்களோ........ ஒரு நல்ல கண் டாக்டரா போயி பாருங்க அண்ணா அப்பறம் அண்ணி வேணாம்னு சொல்லிடப் போறாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 12:55 pm

கிராபிக்ஸ் தான் ஏன் என்றால் கண்களில் விழும் சூரிய ஒளியில் நிழல் மற்றவர்களுக்கு குறைவாகவும் இவருக்கு அதிகமாகவும் காணப்படுகிறது.. பேக்ரவுண்டில் உள்ள வெளிச்சம் இந்தியர் இருவர் மீது மட்டும் உள்ளது சரியாகச் சொன்னால் சிங் முதலில் இருப்பவரும் சேர்ந்துக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தை இரண்டாக பிரித்து நடுவில் மூன்று ஆட்க்களை இனைத்து உள்ளனர்..! வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:57 pm

Tamilzhan wrote:கிராபிக்ஸ் தான் ஏன் என்றால் கண்களில் விழும் சூரிய ஒளியில் நிழல் மற்றவர்களுக்கு குறைவாகவும் இவருக்கு அதிகமாகவும் காணப்படுகிறது.. பேக்ரவுண்டில் உள்ள வெளிச்சம் இந்தியர் இருவர் மீது மட்டும் உள்ளது சரியாகச் சொன்னால் சிங் முதலில் இருப்பவரும் சேர்ந்துக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தை இரண்டாக பிரித்து நடுவில் மூன்று ஆட்க்களை இனைத்து உள்ளனர்..! வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 838572

கிராபிக் டிசைனர் கூறினால் சரியாகத்தான் இருக்கும்! நன்றி தல!

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 12:58 pm

Tamilzhan wrote:கிராபிக்ஸ் தான் ஏன் என்றால் கண்களில் விழும் சூரிய ஒளியில் நிழல் மற்றவர்களுக்கு குறைவாகவும் இவருக்கு அதிகமாகவும் காணப்படுகிறது.. பேக்ரவுண்டில் உள்ள வெளிச்சம் இந்தியர் இருவர் மீது மட்டும் உள்ளது சரியாகச் சொன்னால் சிங் முதலில் இருப்பவரும் சேர்ந்துக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தை இரண்டாக பிரித்து நடுவில் மூன்று ஆட்க்களை இனைத்து உள்ளனர்..! வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 838572
அடடா இதை எல்லாம் நான் பார்க்கவே இல்லையே.அது சரி இந்த வேலை பார்க்குரவங்களுக்குதானே இதை பத்தி தெரியும்.எப்படியோ அவங்க கொடுத்து இருக்கற ஆதாரம் பொய்ன்னு தெரிஞ்சுடுச்சு

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:58 pm

மிகச்சரியான பதில் அண்ணா உங்களுக்கு ஒரு குச்சி ஐஸ் இலவசம் வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 12:59 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:கிராபிக்ஸ் தான் ஏன் என்றால் கண்களில் விழும் சூரிய ஒளியில் நிழல் மற்றவர்களுக்கு குறைவாகவும் இவருக்கு அதிகமாகவும் காணப்படுகிறது.. பேக்ரவுண்டில் உள்ள வெளிச்சம் இந்தியர் இருவர் மீது மட்டும் உள்ளது சரியாகச் சொன்னால் சிங் முதலில் இருப்பவரும் சேர்ந்துக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தை இரண்டாக பிரித்து நடுவில் மூன்று ஆட்க்களை இனைத்து உள்ளனர்..! வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 838572
அடடா இதை எல்லாம் நான் பார்க்கவே இல்லையே.அது சரி இந்த வேலை பார்க்குரவங்களுக்குதானே இதை பத்தி தெரியும்.எப்படியோ அவங்க கொடுத்து இருக்கற ஆதாரம் பொய்ன்னு தெரிஞ்சுடுச்சு

அப்போ உங்க காட்டுல நல்ல மழைன்னு சொல்லுங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:01 pm

இது என்ன புதுக்கதையா இருக்கு சுதா அக்கா காடெல்லாம் வச்சிருக்காங்களா எங்க இருக்கு நண்பா எத்தனை ஏக்கர் வச்சிருக்காங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 1:03 pm

ரபீக் wrote:
அப்போ உங்க காட்டுல நல்ல மழைன்னு சொல்லுங்க
ஆனா சுனாமி எப்போ வீசும்னு சொல்ல முடியாது.... வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 440806

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 1:04 pm

Manik wrote:இது என்ன புதுக்கதையா இருக்கு சுதா அக்கா காடெல்லாம் வச்சிருக்காங்களா எங்க இருக்கு நண்பா எத்தனை ஏக்கர் வச்சிருக்காங்க
adaiy maanga rabeek solrathu thamizan saari ai

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:04 pm

Manik wrote:இது என்ன புதுக்கதையா இருக்கு சுதா அக்கா காடெல்லாம் வச்சிருக்காங்களா எங்க இருக்கு நண்பா எத்தனை ஏக்கர் வச்சிருக்காங்க

இல்லப்பா ,,அவங்க இந்தியாவைப் பற்றி கொஞ்சம் அதிகம் பேசினால் புயலேனாப் பொங்கி எழுவார்கள் ,,அதற்குத்தான் அப்படி சொன்னேன் ,,மற்றபடி அவங்களுக்கு துபாயில் இரண்டு வில்லா இருக்குதாம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக