புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 26, 2011 8:59 pm

First topic message reminder :

எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!

அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:35 pm

இப்ப சின்ன சின்ன வேலைகள் செய்கிறேன், பெல்ட் போட்டுக்கொள்கிறேன் எப்பவும். நிறைய நேரம் உட்காருகிறேன் . நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கடவுளுக்கு நன்றி; என் ஈகரை சொந்தங்களுக்கு நன்றி புன்னகை இதை விட வேறு வார்த்தை தெரியல எனக்கு.
போன வாரம் மறுபடி செக் அப் காக சென்று வந்தேன். எல்லாம் நல்ல முறை இல் இருப்பதாக டாக்டர் சொன்னார். இன்னும் 3 மாதம் கழித்து மறுபடி வர சொன்னார். சில பயிர் சிகள் செய்ய சொல்லி இருக்கார் புன்னகை
இது தான் என் ஆபரேஷன் கதை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:37 pm

ranjithkumar.mani wrote:நலம் தொடர ஆண்டவனிடம் கோடி பிரார்த்தனைகள்

நன்றி ரஞ்சித் புன்னகை உங்களின் அன்புள்ளத்திர்க்கு எனது கோடி கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 1772578765

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 24, 2011 3:40 pm

// யாருமே இல்ல யே நு நினக்கும் போது, இதோ நான் இருக்கேன் என ஒரு போன் வரும்போது ..............அந்த நிலமையை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது //

உண்மைதான்....

இத்தனை உறவுகள் இருக்கும்போது இனியேனும் நீங்கள் இந்த எண்ணங்களை பூர்ணமாக மனதிலிருந்து நீக்கி... உங்கள் கொள்ளுப் பேரனுடனும் பேத்தியுடனும் கொஞ்சி விளையாட என் அன்பு வாழ்த்துக்களும்... பிரார்த்தனைகளும்...

அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:42 pm

இந்த திரி துவங்கியதர்க்கும் , எனக்கு அப்ப அப்ப போன் போட்டு பேசினாதர்க்கும் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் கலை? நன்றி நன்றி நன்றி நண்பரே ! கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 24, 2011 3:46 pm

krishnaamma wrote:இந்த திரி துவங்கியதர்க்கும் , எனக்கு அப்ப அப்ப போன் போட்டு பேசினாதர்க்கும் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் கலை? நன்றி நன்றி நன்றி நண்பரே ! கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550

அவர் சார்பில் எங்களுக்கு உங்கள் கையால் சமைத்து போடுங்கள் புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:55 pm

dsudhanandan wrote:// யாருமே இல்ல யே நு நினக்கும் போது, இதோ நான் இருக்கேன் என ஒரு போன் வரும்போது ..............அந்த நிலமையை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது //

உண்மைதான்....

இத்தனை உறவுகள் இருக்கும்போது இனியேனும் நீங்கள் இந்த எண்ணங்களை பூர்ணமாக மனதிலிருந்து நீக்கி... உங்கள் கொள்ளுப் பேரனுடனும் பேத்தியுடனும் கொஞ்சி விளையாட என் அன்பு வாழ்த்துக்களும்... பிரார்த்தனைகளும்...

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550

நன்றி நண்பரே ! நிஜமாகவே ரொம்ப மன நிறைவுடன் இருக்கிறேன் புன்னகை உங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சுத்தானந்தன் புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 1772578765

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:58 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:இந்த திரி துவங்கியதர்க்கும் , எனக்கு அப்ப அப்ப போன் போட்டு பேசினாதர்க்கும் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் கலை? நன்றி நன்றி நன்றி நண்பரே ! கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550

அவர் சார்பில் எங்களுக்கு உங்கள் கையால் சமைத்து போடுங்கள் புன்னகை புன்னகை

kandippaga revathi, அதில் ஒரு கஷ்ட்டமும் இல்ல புன்னகை கலை தான் வரேன் வரேனு சொல்லிட்டு வரவே இல்ல. நான் நிறைய 'ஹோம் வொர்க் ' பண்ணி வெச்சிருந்தேன் அவங்களுக்காக சோகம் நீங்களாவது வாங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 4:16 pm

சிவா wrote:அனைத்து மகிழ்ச்சியான செய்திகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட கிருஷ்ணம்மா, அவரது உடல்நலக் குறைவைப் பற்றி என்னிடம் தெரிவிக்கவே இல்லையே.. கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 67637

தகுந்த நேரத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்கும் என் அன்புத் தோழி கிருஷ்ணம்மா அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல என் குருநாதரை வேண்டுகிறேன்.

மீண்டும் உங்களின் பதிவுகளைத் தாங்கள் தொடரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.

ரொம்ப ரொம்ப சாரி சிவா, என்னை அறியாமல் உங்கள் மனதை புண்படுத்திவிட்டேன் சோகம்
இவர் ( என் கணவர் புன்னகை ) கலை யுடன் பலமுறை பேசி இருந்ததால் அவரிடம் சொல்ல சொன்னேன் , மற்றபடி உங்களுக்கு சொல்லக்கூடாது என்று இல்லை. உங்களை வைத்து தானே எனக்கு கலையை தெரியும் புன்னகை பிளீஸ் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள், இந்த உங்களின் அன்பு தோழியை மன்னிக்க கூடாதா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 24, 2011 4:21 pm

உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்... நீங்கள் விரைவில் பூரண
நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 4:29 pm

வை.பாலாஜி wrote:உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்... நீங்கள் விரைவில் பூரண
நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்....

நன்றி பாலாஜி புன்னகை உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி நீங்கள் என்மேல் வைத்துள்ள நல்ல அபிபிராயத்துக்கும் நன்றி புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 7 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக