புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_lcapகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_voting_barகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 26, 2011 8:59 pm

First topic message reminder :

எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!

அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 24, 2011 3:02 pm

நீங்கள் என்றும் நலமுடன் இருக்க ஆண்டவனை பிராதனை செய்கிறேன் அம்மா கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:06 pm

பிறகு 1 வாரம் கழித்து வீடு வந்தோம் ( கலை சொன்னபோல் உறவினர் வீடு இல்ல எங்க வீடு தான் புன்னகை ) அப்பதான் கலை, சிவா மற்றும் மஞ்சு பேசினார்கள் . எனக்கு ரொம்ப தெம்பாக இருந்தது. நிச்சயம் நான் கலை இன் போனை எதிர் பார்த்தேன் ஆனால் சிவாவும் மஞ்சுவும் பேசினதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. புன்னகை மாடிப்படி ஏறக்கூடாது, குனிந்து ஏதும் எடுக்கக்கூடாது போன்ற சில சட்டங்களை சொன்னார்கள் டாக்டர்கள். என் கணவர் தான் பாவம் 1 1/2 மாதம் லீவு போட்டுவிட்டு என்னுடனே யே இருந்தார். எனக்கு எல்லாம் ........எல்லாம் செய்தார். எனக்கு ரொம்ப கஷ்டமாகவும் அழுகையாகவும் வந்தது. ஆனால் வேறு யாரும் இல்லயே உதவ அவர் தான் செய்து ஆகணும். ஆனால் அவர் பாவம் துளி கூட மூஞ்சி சுளிக்கலை , எல்லாம் செய்தார். பிறகு 2 செக் அப் காக சென்றோம். எனக்கு வைற்றில் 15 பை 15 செண்டிமெட்டரில் ஒரு மெஷ் வைத்துள்ளார்கள் அதை 8 இடங்களில் டைடனியம் போட்டு கட்டிஉள்ளார்கள் எனவே அதிகநாள் ரெஸ்ட் எடுக்க சொன்னார் டாக்டர். கொஞ்சம் மேஜர் ஆபரேஷன் ஆம் இது . ஸோ, அவர் அனுமதி இன் பேரில் ஏப்ரல் 8 மீண்டும் பரிதாபாத் வந்தோம். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 24, 2011 3:09 pm

krishnaamma wrote:
உமா wrote:
rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.

உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

ரொம்ப ரொம்ப நன்றி உமா புன்னகை யார் சொல்லுவா இப்படி ? கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 67637 பயப்படாதே இது ஆனந்த கண்ணீர் புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 942

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 139731 அழக்கூடாது....
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 102564 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 942

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:11 pm

ஜாஹீதாபானு wrote:நீங்கள் நலமுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா

நன்றி பானு, உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை தான் எனக்கு விரைவில் குணமாகிவிட்டது. புன்னகை கூட்டு பிரார்த்தனைக்கு என்றுமே நல்ல பலன் உண்டு
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:13 pm

ரேவதி wrote:நீங்கள் என்றும் நலமுடன் இருக்க ஆண்டவனை பிராதனை செய்கிறேன் அம்மா கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

நன்றி ரேவதி புன்னகை ரொம்ப நன்றி, உங்களை போல் நல்ல பல நண்பர்களையும் பல நல்ல உள்ளங்களையும் நான் சந்திக்க காரணமான சிவா க்கும் நான் ரொம்ப கடமை பட்டுள்ளேன் புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 24, 2011 3:14 pm

அம்மா இப்ப எப்படிம்மா இருக்கு நான் இந்த திரியை பார்க்கவே இல்லை ரொம்ப வருத்தமா இருக்குமா கவலைப்படாதீங்க நான் என் அம்மாவிடமும் கடவுளிடமும் வேண்டுகிறேன் கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:18 pm

உமா wrote:
krishnaamma wrote:
உமா wrote:
rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.

உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

ரொம்ப ரொம்ப நன்றி உமா புன்னகை யார் சொல்லுவா இப்படி ? கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 67637 பயப்படாதே இது ஆனந்த கண்ணீர் புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 942

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 139731 அழக்கூடாது....
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 102564 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 942

இல்ல பெண்ணே ! அது ஆனந்த கண்ணீர், யாருமே இல்ல யே நு நினக்கும் போது, இதோ நான் இருக்கேன் என ஒரு போன் வரும்போது ..............அந்த நிலமையை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 3:22 pm

Manik wrote:அம்மா இப்ப எப்படிம்மா இருக்கு நான் இந்த திரியை பார்க்கவே இல்லை ரொம்ப வருத்தமா இருக்குமா கவலைப்படாதீங்க நான் என் அம்மாவிடமும் கடவுளிடமும் வேண்டுகிறேன் கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 440806

இப்ப நான் நல்லா இருக்கேன் மாணிக் புன்னகை போன வாரம் மறுபடி பங்களூர் போயி வந்தேன் ; செக் அப் காக . டாக்டர் சில பயிர் சிகள் சொல்லி தந்து இருக்கார் புன்னகை வீட்டுக்குள வேலை சிலது செய்கிறேன் புன்னகை உங்கள் அன்பான விசாரிப்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 24, 2011 3:30 pm

krishnaamma wrote:
Manik wrote:அம்மா இப்ப எப்படிம்மா இருக்கு நான் இந்த திரியை பார்க்கவே இல்லை ரொம்ப வருத்தமா இருக்குமா கவலைப்படாதீங்க நான் என் அம்மாவிடமும் கடவுளிடமும் வேண்டுகிறேன் கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 440806

இப்ப நான் நல்லா இருக்கேன் மாணிக் புன்னகை போன வாரம் மறுபடி பங்களூர் போயி வந்தேன் ; செக் அப் காக . டாக்டர் சில பயிர் சிகள் சொல்லி தந்து இருக்கார் புன்னகை வீட்டுக்குள வேலை சிலது செய்கிறேன் புன்னகை உங்கள் அன்பான விசாரிப்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 154550

ரொம்ப சந்தோசம் அம்மா கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 6 942

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jun 24, 2011 3:34 pm

நலம் தொடர ஆண்டவனிடம் கோடி பிரார்த்தனைகள்

Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக