புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 2:45 pm

First topic message reminder :

நம்மில் பலருக்கு கொஞ்சமாக சமைக்கவராது, அல்லது சுத்தமாக சமைக்க தெரியாடவங்களும் இருப்பாங்க. ஏதாவது ஒரு சமயம் தனியா இருக்க நேர்ந்தால் , சாப்பிட திண்டாடுவாங்க. அவங்களுக்கான திரி இது. வெளி கடைகளில் சாப்பிடாமல் அல்லது அது ஒத்துக்கொள்ளாமல்  திண்டாடுபவர்களுக்கும் இது உதவும். சில பல கடைகளில் கிடைக்கும் சாமான்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் காய்கறி போட்டு ஒரு வேளை அல்லது 2 வேளை சமாளிக்கலாம் . முயன்று பாருங்கள். உனலுக்கு தெரிந்த ஈசி குறிப்புகளையும் இங்கு தாருங்கள். பலரும் பயனடைவார்கள்.  நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 8:58 am

நிறைய பிரட் வகைகள் பார்த்துவிட்டோம், இப்ப தோசை புன்னகை ஈன்றாயா நாளில் இது
ஒரு பிரச்சனை யே இல்லை. மாவு கடை இல் கிடைக்கிறது, non- stick தவா அது தான் தோசை கல் வந்தாச்சு எனவே தோசை வார்ப்பது ரொம்ப சுலபம் . இட்லி செய்வதும் சுலபம். முதலில் தோசை வார்ப்பத்தை பார்போம்.

தேவையானவை:

தோசை கல்
மாவு
மாவுக்கு ஒரு பாத்திரம்
உப்பு
ஒரு குழி கரண்டி
வார்த்த தோசை களை வைக்க ஒரு தட்டு
வார்க்க எண்ணை
தோசை திருப்பி (non -stick கல் ஆனால் அவா தரும் மர கரண்டி யை உபயோகப்படுத்துங்கள் )
தொட்டுக்கொள்ள தோசை மிளகாய்  பொடி (இதுவும் கடைகளில் கிடைக்கிறது, அல்லது அம்மா வீட்டில் இருந்து கொண்டு வரவும் )
முடிந்தால் சட்னி அரைக்கலாம்  (குறிப்பு பிறகு தருகிறேன்)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவை விட்டுக்கொண்டு உப்பு போட்டு குழி கரண்டி யால் நன்கு கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும் .
non -ஸ்டிக் ஆனால் சீக்கிரம் அதாவது 1 நிமிடத்தில் சுட்டு விடும்.
அடுப்பை சின்ன தாக வைக்கணும்.
கரண்டி முழுவதும் மாவை எடுத்து கல்லில் பரத்தவும்.
இது கொஞ்சம் பழக்கமானால் தான் வரும், ஆனாலும் பாதகம் இல்லை.
எப்படி வார்த்தாலும் வெந்து விடும்புன்னகை
பரத்திய பின் எண்ணையை எடுத்து தோசை யை சுற்றி விடவும்.
1 நிமிடத்தில் வெந்து விடும்.
இப்ப தோசை திருப்பியால், மெல்ல தோசை யை கல்லை விட்டு எடுக்கணும், திருப்பி போடணும்.
பொதுவாக non ஸ்டிக் இல் ஒட்டாமல் நல்லா வரும்.
எனவே  கவலைப்படாமல்  எடுத்து திருப்பி போடுங்கள்.
தேவையானால் மீண்டும் எண்ணை விடவும்.
அந்த பக்கமும் வெந்ததும் எடுத்துவிடலாம்.
உங்க 'தோசை' சாப்பிட ரெடி.
எவ்வளவு தோசை வேண்டுமோ வார்த்துவிட்டு , அடுப்பை அணைத்து விட்டு, மிளககாய்  பொடியுடன் சாப்பிடவேண்டியது தான். ஜாலி  ஜாலி  ஜாலி

குறிப்பு: திருப்புவது கடினமாக இருந்தால், அல்லது பிய்ந்து பிய்ந்து வந்தால், தோசைக்கல்லை முழுவதுமாக மூடுவது போல ஒரு மூடி எடுத்துக் கொள்ளுங்கள். தோசை வார்த்ததும் மூடியால் மூடிவிடவும். 1 நிமடம் கழித்து திறக்கவும். இப்போழுது திருப்பிப் போடத்தேவை இல்லாமலே தோசை ரெடி ஆகி இருக்கும். எடுப்பதும் மிக சுலபம்.
அல்லது கத்தரிக்காய் காம்பு அல்லது ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை அதை கல்லில் நன்றாக தேய்த்து விட்டு தோசை வாருங்கள். சுலபமாக திருப்பிப் போட வரும். ஒவ்வொரு தோசை வார்க்கும் முன்பும் இதைச் செய்வது அவசியம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:13 am

தோசை வார்ப்பது என்பது எளிது தான் என்றாலும் சில சமையம் கல்லில் ஒட்டிக்கொண்டு எடுக்க வராது. ( கடை இல் கிடக்கும் மாவுகளில் எந்த கஷ்டமும் வராது ) வீட்டில் அரைத்து  எடுத்து வரும்போது, இந்த கஷ்டம் வரலாம், அதற்க்கு என்ன செய்வது ? அல்லது வார்க்க வராமல் இருக்கலாம், அதற்க்கு என்ன செய்வது? பார்ப்போம்  .

1. சப்பாத்தி செய்த கல் இல் தோசை செய்ய வராது எனவே கல்லை நல்லா அலம்பனும்.
2. வார்க்க ஆரம்பிக்கும் முன் ஒரு சொட்டு எண்ணை விட்டு ஒரு 'டிஷ்யூ' பேப்பர் ஆல்  கல்லை துடைக்கணும் , கையை சுட்டுக்காமல்.
3. டிஷ்யூ பேப்பர்இல்லாவிட்டால் ஒரு சுத்தமான துணி வைத்து துடைக்கவும். பிறகு தூக்கி போட்டு விடலாம். ஒரு சின்ன துணி போறும்.
4. ஒரு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தில் சின்ன அளவில் இருக்கும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, ஒரு பாதி அதாவது வெட்டப்பட்ட பாகம் தோசை கல்லில் படணும், அவ்வாறு வைத்து கல்லை துடைக்கணும்/தேய்க்கணும்.
5. வெங்காயத்தை கை இல் பிடிக்க கஷ்டமாய்  இருந்தால் அதன் மேல்  ஒரு 'fork'
or spoon குத்தி விடவும். இப்ப அதை  பிடித்துக்கொண்டு கஷ்டம் இல்லாமல் தோசை கல்லில் தேய்க்கலாம் புன்னகை ஒவ்வொரு முறை யும் தோசையை வார்க்கும் முன் வெங்காயத்தால் ஒரு தேய் தேய்க்கணும் . அப்ப தோசை நல்லா எடுக்க வரும் வெங்காய மனமுடனும் இருக்கும்  ஜாலி  ஜாலி  ஜாலி
6. எண்ணை இல்லாமல் தோசை வேண்டும் என்பவர்கள், தோசை கல்லுக்கு  சரியாக ஒரு , பிடி வைத்த மூடி ரெடி பண்ணிக்கணும் , அதாவது 'ஒரு இட்லி  பானை மூடி'  அல்லது ஏதாவது ட்ரம் மூடி வைத்து கொள்ளுங்கள். துளி எண்ணை விட்டு , அல்லது ஒரு தட்டில் எண்ணை 1 ஸ்பூன் விட்டு, பாதியாக  நறுக்கின வெங்காய ததை அதன் மேல் வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு முறை தோசை வார்த்த்தும் இந்த வெங்காயத்தால் ஒரு தேய் தேய்க்கணும். பிறகு தோசை வர்க்கணும். அந்த மூடியால் மூடவும். சரியாக 1 நிமிடத்தில் திறந்து, தோசை யை கல்லில்  இருந்து எடுத்துவிடவும். ரொம்ப சுலபமாக எடுக்க வரும், திருப்பி யும் போட வேண்டாம்.
எண்ணை யும் ரொம்ப குறைவாக செலவாகும், உடம்புக்கும் நல்லது. செய்து பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Sat Sep 03, 2011 9:25 am

//சரியாக 1 நிமிடத்தில் திறந்து, தோசை யை கல்லில் இருந்து எடுத்துவிடவும். ரொம்ப சுலபமாக எடுக்க வரும், திருப்பி யும் போட வேண்டாம். \\
எரிபொருள் மிச்சம் ,சுவையும் நன்றாக இருக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:39 am

JUJU wrote://சரியாக 1 நிமிடத்தில் திறந்து, தோசை யை கல்லில் இருந்து எடுத்துவிடவும். ரொம்ப சுலபமாக எடுக்க வரும், திருப்பி யும் போட வேண்டாம். \\

எரிபொருள் மிச்சம் ,சுவையும் நன்றாக இருக்கும்

ஆமாம் நண்பரே புன்னகை உங்க நிஜ பேர் என்ன? "உங்க புனை பெயர் வந்த கதை சொல்லுங்க" திரி இல் சொல்லுங்க நண்பரே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 3:19 pm

எனக்கு செய்ய தெரியுமே தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 806360 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 325286 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 4 325286
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக