புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 2:45 pm

First topic message reminder :

நம்மில் பலருக்கு கொஞ்சமாக சமைக்கவராது, அல்லது சுத்தமாக சமைக்க தெரியாடவங்களும் இருப்பாங்க. ஏதாவது ஒரு சமயம் தனியா இருக்க நேர்ந்தால் , சாப்பிட திண்டாடுவாங்க. அவங்களுக்கான திரி இது. வெளி கடைகளில் சாப்பிடாமல் அல்லது அது ஒத்துக்கொள்ளாமல்  திண்டாடுபவர்களுக்கும் இது உதவும். சில பல கடைகளில் கிடைக்கும் சாமான்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் காய்கறி போட்டு ஒரு வேளை அல்லது 2 வேளை சமாளிக்கலாம் . முயன்று பாருங்கள். உனலுக்கு தெரிந்த ஈசி குறிப்புகளையும் இங்கு தாருங்கள். பலரும் பயனடைவார்கள்.  நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 6:27 pm

இதே பிரட் இல் chocolate spread, cheese spread என பலவாறு தடவி உண்ணலாம்.
ஆனால் இன்னும் கொஞ்சம் வேற டைப் ஆக சாப்பிடணும் எனில், இத பாருங்க.

தேவயானவை:
4 பிரட் ஸ்லைஸ்
1 கப் mixed vegetables (அதாவது, கேரட் , வெங்காயம், பட்டாணி,தக்காளி,உருளை என் உங்களுக்கு பிடித்தமான காய்களை நறுக்கி கொள்ளவும்.)
3 ஸ்பூன் நெய்
1/2 ஸ்பூன் சீரகம்
1/2 ஸ்பூன் கடுகு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:
பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் . (கத்தரிக்கோலால் சதுரமாக வெட்டவும். சமயல் அறைக்கென தனி யாக ஒன்று வைத்துக்கொள்ளவும். கண் எரியாமல் பொடியாக பச்சை மிளகாய் வெட்டலாம் புன்னகை )
வாணலி இல் நெய் 1 ஸ்பூன் விட்டு பிரட் துண்டங்களை நல்ல பொன்னிறமாக சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மறுபடி வாணலி யை அடுப்பில் வைத்து நெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை போடவும்.
நான்கு வதக்கவும். துளி தண்ணி தெளித்து மொடவும்.
2 நிமிடத்த்தில் வெந்துவிடும். பிறகு நன்கு கிளறி வறுத்து வைத்துவைதுள்ள பிரட் துண்டங்களை போடவும்.
கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவயான bread mixed veg. தயார் .
நல்ல 'filling' ஆக இருக்கும்.
சுலபமாக தயாரிக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 6:34 pm

மேலே கூறியது எங்கள் வீட்டில் "all time favorite " புன்னகை அதில் வேண்டுமானால், நீங்கள் பூண்டு போடலாம். வேர்கடலை போடலாம், பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகை போடலாம் , மிளகாய் பொடி போடலாம், மிளகு பொடி போடலாம்.
ஒவ்வொன்றும் வேறு வேறு டேஸ்ட் தான். ஆனால் அத்தனையும் அருமை.
காய்கறிகளை மாற்றலாம், "frozen" use பண்ணலாம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 6:38 pm

இல்ல தித்த்ப்பாக சாப்பிடணுமா, இத ட்ரை பண்ணுங்க புன்னகை

தேவயானவை:
4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல பொன்னிறமாக சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 6:47 pm

தேவயானவை:
6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:
பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம் புன்னகை அப்படியே சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 19, 2011 1:49 pm

krishnaamma wrote:இன்னும் எளிமைனா .....ம.ம.ம.ம.ம.ம. :idea: யாராவது சமச்சு வெச்சிருந்தா நீங்க ஈசி யாக சாப்பிடலாம் தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 755837 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 755837 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 755837

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Moz-screenshot-10இது தான் சரி...நன்றி..கிருஷ்ணம்மா...

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Friendshipcomment54தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 00fq051jst
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 2:21 pm

சிவா wrote:
krishnaamma wrote:நன்றி சிவா, மேலும் மேலும் போடுகிறேன். புன்னகை

நன்றி B.P.புன்னகை

இன்னும் எளிமையான குறிப்புகளை எதிர்பார்க்கிறேன். (உலகமகா சோம்பேறி என நீங்கள் கூறுவது கேட்கிறது)
இத விட யாரும் எளிமையா குறிப்பு தர முடியாது.அப்படியும் எளிமையா வேணும்னா வெறும் பழங்களை உண்டால்தான் உண்டு.

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Uதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Dதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Aதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Yதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Aதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Sதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Uதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Dதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 Hதனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 19, 2011 2:25 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
krishnaamma wrote:நன்றி சிவா, மேலும் மேலும் போடுகிறேன். புன்னகை

நன்றி B.P.புன்னகை

இன்னும் எளிமையான குறிப்புகளை எதிர்பார்க்கிறேன். (உலகமகா சோம்பேறி என நீங்கள் கூறுவது கேட்கிறது)
இத விட யாரும் எளிமையா குறிப்பு தர முடியாது.அப்படியும் எளிமையா வேணும்னா வெறும் பழங்களை உண்டால்தான் உண்டு.

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 403484 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 403484 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 403484 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 403484 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 403484 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 403484 தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 403484

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 19, 2011 2:53 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
krishnaamma wrote:நன்றி சிவா, மேலும் மேலும் போடுகிறேன். புன்னகை

நன்றி B.P.புன்னகை

இன்னும் எளிமையான குறிப்புகளை எதிர்பார்க்கிறேன். (உலகமகா சோம்பேறி என நீங்கள் கூறுவது கேட்கிறது)
இத விட யாரும் எளிமையா குறிப்பு தர முடியாது.அப்படியும் எளிமையா வேணும்னா வெறும் பழங்களை உண்டால்தான் உண்டு.

பழங்கள் ஓகே அதயும் யாராவது சுத்தம் செஞ்சி உறிச்சி தந்தா நல்லா இருக்கும்

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sun Feb 20, 2011 12:42 am

krishnaamma
நன்றி சகோ. நீங்க சொன்ன எதுவுமே இல்லன்ன என்ன பண்றது தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 440806 அதையும் சொல்லுங்க

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 806360
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 9:00 pm

இசையன்பன் wrote:krishnaamma
நன்றி சகோ. நீங்க சொன்ன எதுவுமே இல்லன்ன என்ன பண்றது தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 2 440806 அதையும் சொல்லுங்க

UAE LA நிறைய ஜூஸ் வகைகள் கிடைக்கும் குடிக்கவேண்டியது தான் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக