புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
24 Posts - 53%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
14 Posts - 31%
Barushree
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 2%
nahoor
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 2%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
78 Posts - 73%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
14 Posts - 13%

4 Posts - 4%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
2 Posts - 2%

Shivanya
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

First topic message reminder :

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.

இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!

nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Feb 18, 2011 3:26 pm

உலகத்தில் யாருமே நடுநிலை வாதிகள் கிடையாது .அருந்ததிராயி நீங்கள் ஏர்க்காவிட்டால் யாரை நடுநிலையாளராக போடுவது ?நான் யாரது மனசையும் காயப்படுத்த எழுதவில்லை ?வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் தீவிரவாதம் உள்ளதா ?
இந்தியாவில் ஒரு தீபாவளி வருடப்பிரப்பு ஒரு நிகழ்வு காவல்துறையின் வழிகாட்டல் இன்றி நடக்கமுடியுமா?ஏன்?ஏன் ஏன் இதற்கெல்லாம் தீவிரவாதமா காரணம்?இல்லை பயம் ?ஏனென்றால் அரச இயந்திரத்துக்கு தெரியும் தாம் மக்களை மந்தைக்கூட்டங்களாக வைத்திருப்பது ?
இன்றைய நேற்றைய செய்தி பாருங்கள் ..சீமான் அல்லது அவரது கட்சியினர் எங்காவது குண்டு வைத்தார்களா ?நாம் தமிழர் என்ன மாவோயிச்டுக்களா ?இல்லையே .அவரது கட்சியின் மாநில உறுப்பினர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார் எங்காவது செய்தி வந்துகொண்டிருக்கிறதா?அமுக்கப்பட்டுள்ளது தானே உண்மை ?????அப்போ அரசு தான் அவற்றை உருவாக்குகின்றனர் ?அவர்களுக்கு அப்படி ஒன்று தேவை .ஈழத்தை பாருங்கள் விடுதலைப்புலிகளை அளித்துவிட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது தமிழனின் பிரச்சனை திறக்கப்பட்டுள்ளதா ?இல்லையே இப்போ அவர்களுக்கு அரசை கொண்டுசெல்ல தீவிரவாதம் தேவைப்படுகிரதல்லவா ?
தங்களினத்தின் பிரச்சனையினை அரசு சரிவரக்கையாண்டால் அவர்களது தேவை நீர்த்துப்போகும் அப்படித்தானே
....கிட்லர் கால கதை ஒன்றுண்டு
நான் இங்கே பதிந்திருக்கிறேன் அனாலும் சிறிதாக சொல்கிறேன்
கிட்லரின் ராணுவம் ,
யூதர்களையும் மறறமற்றவரையும் தேடிவந்தது நான் பெசாதிருந்தேன்
இறுதியில் என்னை தேடி வந்தது எனக்காக கதைக்க யாரும் இல்லை .

சின்னதாக ஒரு விளக்கம் சொல்கிறேன்
நீங்கள் ஒரு காவல் துறை அதிகாரியிடம் ஒரு வழக்கு போட செல்கிறீர்கள்.
அவர் மிகப்பெரிய தொகை கேட்கிறார் ,உங்களால் முடியாது அத்தொகையினை கொடுக்க .நீங்கள் அவருடன் நேரடியாகவும் மோத
முடியாது ??எனவே இலஞச ஒழிப்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவரை வேட்டை ஆடுகிறீர்கள் ?அதாவது அதிகாரவர்க்கத்துக்கு எதிராக போராடுகிறீர்கள் ?இதுவா ஐயா தீவிரவாதம் ???????

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 18, 2011 3:44 pm

கண்ணன் ஆணித்தரமான கருத்துக்கள் ... நன்றிகள் பல

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Feb 18, 2011 3:53 pm

உலகம் முழுவதும் மக்கள் உரிமை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் .கடமை பற்றி பேசுவதே இல்லை

- நடிகர் அஜீத்

ரத்தம் படாத போராட்டம் என்றுமே நல்லதுதான் .போராட்டமே வாழ்க்கையாகிவிட கூடாது .

ராம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Feb 18, 2011 5:05 pm

இங்கேயும் பாருங்கோ நீங்கள் பிழையாக சொல்கிறீர்கள் போராட்டம் தான் ஒவ்வொரு மனிதனது வாழ்வாகிறது .அது அந்தந்த மனிதர்களைப்பொருத்து அது விஸ்திரணமாகும் ....ஒரு குடும்பத்தனதுபோராட்டம் ஒருமாதிரியாகவும் ஒரு போரளியினது போராட்டம் (சிந்தனை தளம் )வேறோருமாதிரியாகவும் இருக்கும்
மனிதனது போராட்டம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு போன்றது
போராடாவிட்டால் சகதி ,தட்ஸ் ஆல்
இதுக்குபிறகும் இந்த தலைப்பின் கீழ் இனி நான் பதிவதாக இல்லை
நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 5:15 pm

kannan3536 wrote:இங்கேயும் பாருங்கோ நீங்கள் பிழையாக சொல்கிறீர்கள் போராட்டம் தான் ஒவ்வொரு மனிதனது வாழ்வாகிறது .அது அந்தந்த மனிதர்களைப்பொருத்து அது விஸ்திரணமாகும் ....ஒரு குடும்பத்தனதுபோராட்டம் ஒருமாதிரியாகவும் ஒரு போரளியினது போராட்டம் (சிந்தனை தளம் )வேறோருமாதிரியாகவும் இருக்கும்
மனிதனது போராட்டம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு போன்றது
போராடாவிட்டால் சகதி ,தட்ஸ் ஆல்
இதுக்குபிறகும் இந்த தலைப்பின் கீழ் இனி நான் பதிவதாக இல்லை
நன்றி

அதெப்படி விவாதத்தை பாதியில் முடித்துக் கொண்டு செல்ல முடியும்! இன்னும் வரும் பதிவுகளுக்கு மறுமொழி கூறித்தான் ஆக வேண்டும்! சிரி

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 18, 2011 5:19 pm

சிவா wrote:
kannan3536 wrote:இங்கேயும் பாருங்கோ நீங்கள் பிழையாக சொல்கிறீர்கள் போராட்டம் தான் ஒவ்வொரு மனிதனது வாழ்வாகிறது .அது அந்தந்த மனிதர்களைப்பொருத்து அது விஸ்திரணமாகும் ....ஒரு குடும்பத்தனதுபோராட்டம் ஒருமாதிரியாகவும் ஒரு போரளியினது போராட்டம் (சிந்தனை தளம் )வேறோருமாதிரியாகவும் இருக்கும்
மனிதனது போராட்டம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு போன்றது
போராடாவிட்டால் சகதி ,தட்ஸ் ஆல்
இதுக்குபிறகும் இந்த தலைப்பின் கீழ் இனி நான் பதிவதாக இல்லை
நன்றி

அதெப்படி விவாதத்தை பாதியில் முடித்துக் கொண்டு செல்ல முடியும்! இன்னும் வரும் பதிவுகளுக்கு மறுமொழி கூறித்தான் ஆக வேண்டும்! சிரி

என்னா ஒரு வில்லத்தனம் ...ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Images?q=tbn:ANd9GcQqna0UWoa9zDRDZUqnMSykuWYPgb6TxZdNgoBGNFA-_Ba6704INw

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 5:21 pm

மதன்கார்த்திக் wrote:

என்னா ஒரு வில்லத்தனம் ...ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Images?q=tbn:ANd9GcQqna0UWoa9zDRDZUqnMSykuWYPgb6TxZdNgoBGNFA-_Ba6704INw

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 168300 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 168300 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 168300 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 168300

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Feb 18, 2011 5:21 pm

ஓகே அண்ணா நன்றி இல்லை நான் உணர்சி வசப்பட்டு தேவையில்லாத சொற்களை பாவித்து விடுவேன் என்ற பயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 5:25 pm

kannan3536 wrote:ஓகே அண்ணா நன்றி இல்லை நான் உணர்சி வசப்பட்டு தேவையில்லாத சொற்களை பாவித்து விடுவேன் என்ற பயம்

எப்பொழுதுமே எழுதிய கருத்துக்களை அப்படியே பதிந்து விடாதீர்கள். என்ன எழுதியுள்ளோம் என்பதை ஒருமுறை படித்துவிட்டுப் பதியுங்கள். கோபத்தில் எழுதிய வார்த்தைகள் அடுத்துப் படிக்கும்பொழுது நீக்கத் தோன்றும். அவ்வாறு தோன்றும் கருத்துக்களை நீக்கிய பின் பதிவிடுங்கள்!

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 154550 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 154550 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 154550 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 154550 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 154550 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 154550

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Feb 18, 2011 5:38 pm

நன்றிண்ணா மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக