புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "
Page 12 of 13 •
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
First topic message reminder :
அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .
அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .
தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்
யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !
உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !
இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !
சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?
எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !
நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !
நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !
ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !
மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!
உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !
யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !
நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !
தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !
முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !
மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------
*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !
அன்புடன் ,

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
முதலும் .இறுதியும் நம்வசம் நிச்சயம் இல்லை .
ஆனால் அறிதலும் புரிதலும் நிச்சயம் நம் வசம் உண்டு
அருமை, எளிதில் எல்லோருக்கும் புரியும் படி , நன்றி ஐயா தொடருங்கள்
அன்புடன்
சின்னவன்
ஹாஹாஹா ... அப்புறம் படிப்பவர்கள் அந்த பாவத்தை எப்படி போக்குவது ?sugumaran wrote:நன்றி திரு ராஜா, உங்களை மாதிரி ஆர்வமுள்ள நல்ல இதயங்களுக்காகத்தான்
நான் இன்னும் எழுத இருக்கிறேன் .
"எழுதுவதால் வரும் பாவம் படிப்பவரால் தான் போகும் /"
எப்படி புது மொழி ?
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
(சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் ஐயா)
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
அவரும் எழுதிம்ற்றவருக்கு தெரிவித்துத்தான் போக்கவேண்டும்
இது நகைச் சுவைக்கு மட்டும் அல்ல
எழுதும் பொது எப்படியும் நான் எனும் அந்தக்கரணமான அகங்காரம் என்னும் "நான் "
இருந்தேத் தேறும் .
தத்துவ நிக்கிரகம் தான் தன்னை அறிதல் அதுவாக ஆதல் .
எனவே எழுதும் பாவம் படிப்பதால் தான் போகும் .
படிப்பவர்கள் அதை பிறருக்கு சொல்லுவதால் தான் போகும்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
இது நகைச் சுவைக்கு மட்டும் அல்ல
எழுதும் பொது எப்படியும் நான் எனும் அந்தக்கரணமான அகங்காரம் என்னும் "நான் "
இருந்தேத் தேறும் .
தத்துவ நிக்கிரகம் தான் தன்னை அறிதல் அதுவாக ஆதல் .
எனவே எழுதும் பாவம் படிப்பதால் தான் போகும் .
படிப்பவர்கள் அதை பிறருக்கு சொல்லுவதால் தான் போகும்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
அன்புள்ள சின்னவருக்கு ,
சின்னவர் என்று சொல்லும் போதே தெரிகிறது நீங்கள் பெரியவர் என்று .
படித்ததற்கு நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
சின்னவர் என்று சொல்லும் போதே தெரிகிறது நீங்கள் பெரியவர் என்று .
படித்ததற்கு நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பெரும்பாலும் படிக்கும் இன்பத்திற்காகவே படிக்கிறோம் .
ஆனால் அதை உணர்வதோ படிப்பதில் இருக்கும்
படிப்பினைகளை உணர்வதோ மிகக் குறைவு .!
படிப்பினைகளை அவ்வப்போது தனது வாழ்வில்
பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பவன்
மட்டும் தான் மேலே மேலே போகிறான் .!
கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் போன்றவற்றின் பலனை ஏறக்குறைய
நாம் உடனே உணர்ந்து விடலாம் .நாம் கோபமாக பேசினால் ,பதிலுக்கு என்ன கிடைக்கும்
சாதாரணமாக கோபமே,கோபம் கலந்த பேச்சே திருப்பிக் கிடைக்கும் .
நாம் பெறும் அனுபவங்கள் அறிவாக மனதில் சேமிக்கப்பட்டு முளையின் மூலமாக
அவை செயல் படுகிறது .
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையே மிஞ்சும் உங்கள் கருத்து அருமை அய்யா ...
படைப்பைப் படைத்தவர் உயரியவராகத்தானே இருக்கமுடியும்
படைப்பே படைத்தவனின் உயர்வை பறைசாற்றும் .
நம்மை அறிந்தால் ,இறைவனையும் அறிந்தவனாக ஆவோம் .
உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ... அருமை
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
நன்றி பூவன் ,
இப்போது தான் படிக்கிறீர்களா ?
ஆழமாகவே படிப்பது புரிகிறது .
பூவன் என்று பெயர் கொண்டு பூஉலகை ஆளும் அன்பின்
பொருளையே முகவரியில் கொண்ட உங்களுக்கு எனது நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
இப்போது தான் படிக்கிறீர்களா ?
ஆழமாகவே படிப்பது புரிகிறது .
பூவன் என்று பெயர் கொண்டு பூஉலகை ஆளும் அன்பின்
பொருளையே முகவரியில் கொண்ட உங்களுக்கு எனது நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
sugumaran wrote:நன்றி பூவன் ,
இப்போது தான் படிக்கிறீர்களா ?
ஆழமாகவே படிப்பது புரிகிறது .
பூவன் என்று பெயர் கொண்டு பூஉலகை ஆளும் அன்பின்
பொருளையே முகவரியில் கொண்ட உங்களுக்கு எனது நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
ஆமாம் அய்யா இன்று தான் படித்தேன் நன்றாக உள்ளது தொடருங்கள்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
எனக்குப் புரிந்தது இதுவே -39
-அண்ணாமலை சுகுமாரன்
முந்தய பதிவில் பிறப்பறுத்தல் தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை பார்த்தோம் .
மேலும் சிலபெரியவர்களின் சிபாரிசுகளையும் இந்த விளக்கத்திற்கு சான்றாகப்பார்த்துவிட்டு மேலேத் தொடருவோம் .
உலகில் பிறந்தவர் அனைவரும் இறந்தேப்போகிறார்கள் .
இறந்தவர்கள் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கிறார்கள் .
பிறப்பு இறப்பு என்பது ஒரு தீராத சுழற்சி
இதில் கருமக்க்ணக்குகள்வேறு கூடியும் குறைவதற்கும் ஏற்ப
பிறப்பில் வேறுபாடுகள் ,ஏற்ற இறக்கங்கள் விளைகின்றன .
"புனரபி ஜனனம்
புனரபி மரணம் " என்கிறார் ஆதி சங்கரர் தனது பஜகோவிந்தத்தில் .
அப்போது இந்த சுழற்சிதீராது என்பது உறுதி ஆகிறது
அப்படி என்றால் இந்தச் சுழற்சியில் இருந்து எப்படி விடுபடுவது ?
வினைபயன் என்றால் அது முழுவதும் எப்போது கழிவது ?
எப்படி மீண்டும் பிறவாதிருப்பது ?
இதில் நமது பங்களிப்பு என்பது இல்லவே இல்லையா ?
இல்லாமலா இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் தமிழ் இனம் இதைஇபற்றி பேசிவருகிறது .
இதுவே வாழ்வின் லட்சியம் என்று கூறிவருகிறது ?
( ஆதாரம் கிடைத்த ஆண்டுகள்தான் இந்த இரண்டாயிரம் .
நம்மைப் பொருத்தவரை ஆதாரம் இல்லை என்றால் அதுவே இல்லை என்றுதானே வாதிடுகிறோம் .இப்போதைக்கு இதை விடுவோம் .பின்பு விரிவாகப்பார்ப்போம் )
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் குறள் -362
என்கிறார் திருவள்ளுவர் ,
இன்னும் சற்று விசனமாக பட்டினத்தார் ,
"மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் சலித்து விட்டானே -நாதா
இருபையூர் வாழ சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா "- என்கிறார் .
விணையின் பயனாய் வடிவெடுத்த நான்
பிறந்து பிறந்து கால் சலித்தேன் என்று பதறுகிறார் .
"அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர் எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
என்செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே " என்று
புலம்புகிறார் பட்டினத்தார் .
இது சற்று அதிகமோ ? இவ்வாறு சிந்தித்தால்
இதனால் இவ்வுலக கருமங்கள் சிதைவுருமோ என்று எண்ணம் சற்றும்
வரக்கூடாது .
உள்ளத்தை உள்ளபடி அறிந்துகொண்டால்
நாம் ஆற்றும் கருமங்கள் செம்மையுறுமேத்
தவிர சிதைவுறாது .
இத்தனையும் கூறுவது யாரையும் அனைத்தையும் துறந்து
துறவி ஆகச் சொல்வதற்காக அல்ல .
மாறாக செய்யும் செயலில்தெளிவும் ,
மாறாத உறுதியும் வேண்டும் என்பதற்காகவே
இத்தனையும் புரிந்து கொள்ள முயல்கிறோம் .
முன்னமே நாம் பேசி இருக்கிறோம்
அன்புதான் ஆன்மாவை பிணைக்கும் கயிறு என்று .
எனவே இதனை அறியும் அறிவு எந்தக் காரணம் கொண்டும்
நம் உறவுகளையும் ,சுற்றத்தையும் ,
பிள்ளைகளையும் ,உலகத்து மக்களையும்
பிணைக்கும் அன்பை வளர்க்குமேத்தவிர
கடமையை குறைக்காது .முன்பே சுதர்மம் என்றால் என்ன என்ன பேசி இருக்கிறோம் .
ஆயினும் அதில் பொதிந்த அறிவை ,வாழ்வின்
மூலம் பெறும்அனுபவ ,அறிவை புரிந்து கொள்ளவேண்டும் .
நாம் பிறப்பறுக்க வேண்டும் என்றால் மனிதராகப்பிறந்துதான் ஆகவேண்டும்
கருமங்கள் ஆற்றித்தான் ஆகவேண்டும்
"எண்ணற்ற பிறவிதனில் மனிடப்பிரவிதான்
யாதினும் அரிது அரிது காண,
இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
ஏது வருமோ ? அறிகிலேன் "
எனும் தாயுமானவரின் வரிகள் இன்னமும்
நமக்கு கிடைத்திருக்கும் இப்பிறவியை
சீரிய வழியில் செலுத்தவேண்டுமே ?
என்ற கவலையும் தருகிறது .
அதற்க்கு எந்தவழியில் வாழ்க்கையை பயணிப்பது என்பது ?
என்பது புரியவேண்டும் .
நமக்கு என்ன தேவை என்ற தெளிவு வேண்டும் .
இது வரை கடந்து போன பதிவுகளில் ,
உடலின் தத்துவங்கள் .
மனம் என்பது என்ன போன்றவற்றை பார்த்தோம் .
இனி கொஞ்சம் எந்த வழிப்போவது ?
எங்கே போவது என்பதைக்குறித்து சேர்ந்தே சிந்திப்போம் .
இதுவரை எழுதியதின் பயன் குறித்தும் ,இதில் எழும் சந்தேகங்கள்
ஏதும் இருப்பின் அவ்வப்போது தெரிவித்தால்
,இப்போது சற்று ஓய்வாகவே இருப்பதால்
கூடவே அதையும் செய்துகொண்டே செல்லலாம் .
"இக்காயம் நீங்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போகும் வழி நாடுமின் "
திருமந்திரம் -2106
என்று கூறி அடுத்தப்பதிவுவரை விடைபெறுகிறேன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இடையில் ஏற்பட்ட வராமை , உங்கள் பதிவில் நிறைய ஆர்வத்தையே மேலும் ஏற்படுத்தி உள்ளது. உங்களுக்கு உண்டான ஆச்சர்ய படத்தக்க நிகழ்வுகளை எப்போதும் போல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ரமணியன்
ரமணியன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
மிக்க நன்றி திரு பாலசுப்ரமணியன் ,
நீங்கள் எல்லாம் படிக்கிறீர்கள் என்பது எழுத ஆர்வம் ஊட்டுகிறது .
கடந்த ஆண்டு நிகழ்ந்த அனுபவங்கள் வாழ்க்கையில் மறக்க இயலாதவை .
பின்னர் பகிர்ந்து கொள்கிறேன் .
கடந்த ஞாயிறு அன்று திருவாரூர் சென்றிருந்தேன் .திருவாரூர் கமலாலயத்தில் குளித்து ,
சித்தர் கமலமுனி ,தியாகராஜர் தரிசனம் .
பிறகு வழுவூர் அட்டவீர ஸ்தலத்தில் அற்ப்புதமான ,
இறை அனுபவம் ,பின்னர் காரைக்கால் சீமான் சுவாமிகள் குருபூஜை (123வருடம் )
பொறையார்பாப்பைய சுவாமிகள் ஜீவா சமாதி என்று சுத்திவிட்டு இப்போதுதான் திரும்பினேன் எனவே இரண்டு நாட்களாக இணையத்திற்கு வர இயலவில்லை .
தங்கள் பகிர்வுக்கு மீண்டும் நன்றி .
தொடரின் அடுத்தபகுதி நாளை தொடருகிறேன்

- Sponsored content
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 13