புதிய பதிவுகள்
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தாண்டு: நள்ளிரவு 1.30-க்கு மேல் நிகழ்ச்சிகள் கிடையாது
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை, டிச. 28: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அசம்பாவிதங்களைத் தடுக்க ஓட்டல்களில் நீச்சல் குளங்களை மூட மாநகர போலீஸ் உத்தரவிட்டுள்ளது. மேலும், நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு தின கொண்ட்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், அவற்றின் உரிமையாளர்கள், போலீஸôர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முக்கியமான பாதுகாப்பு விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நகரில் 31-ம் தேதி முதல் மெரீனா, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்கள்,
கிழக்குக் கடற்கரை சாலை, பிரதான சாலை சந்திப்புகள், வழிபாட்டுத் தலங்களில் 10 ஆயிரம் போலீஸôர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
சாலை விதிகளை மீறி குடிபோதையில் வாகனங்களை வேகமாக ஓட்டுவோர், பெண்களை ஈவ் டீசிங் செய்வோர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடற்கரை சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் (வீலிங்), பந்தயங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர்.
விபத்துகளைத் தடுக்கும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தேவைப்படும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். வாகன சோதனை நடத்தப்படும்
நீச்சல் குளங்களை மூட உத்தரவு: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமெனில், முன்னதாக அந்தந்தப் பகுதி துணை கமிஷனர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளங்களை மூடி வைக்க வேண்டும். வரவேற்பு அறை, விழா நடைபெறும் அரங்கு, வாகன நிறுத்தும் இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை நிறுவ வேண்டும்.
ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போலீஸôருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஓட்டல், விடுதிகளின் நிர்வாகிகளே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பார்களைத் தவிர, இதர இடங்களில் மது விற்பனை செய்யக் கூடாது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளின்போது பட்டாசு வெடிக்கக் கூடாது.
நகரில் பிரதான பகுதிகளில் ரோந்து வாகனங்களிலும் போலீஸôர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.
லலித் மோடி ஆஜராக உத்தரவு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தியதில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் செய்தது தொடர்பாக மாநகர காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு, ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி, இதர நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணமாச்சாரியா, குணா தாஸ்குப்தா, வேலு நாயர், ஆண்ட்ரூ ஜார்ஜியோ, சியூமென் சோப்ரியா, ரவி வர்மா உள்ளிட்ட 7 பேரும், வரும் ஜனவரி முதல் வாரத்துக்குள் சென்னையில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Similar topics
» மலேசியா: டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50%க்கு மேல் அதிகரிப்பு
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» 2000 க்கு மேல் தமிழ் பத்தக பொக்கிஷம் இலவசம்
» அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|