புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
68 Posts - 49%
heezulia
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
5 Posts - 4%
prajai
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
4 Posts - 3%
Jenila
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
2 Posts - 1%
jairam

kargan86
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
97 Posts - 50%

68 Posts - 35%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_m10அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 31, 2012 1:05 am

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்காமல் இருக்கும் வகையில், இன்ஜின் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, தமிழகம் முழுவதும், 23 டெப்போக்கள் மூலம், 980 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் அனைத்தும் படுமோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சியின் போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 கி.மீ., ஓட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 கி.மீ., தூரம் பஸ்களை இயக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப் படுத்தும் வகையில், பஸ்களின் இன்ஜின்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன. டிரைவர்கள் நினைத்தால் கூட பஸ்களை, 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடிவதில்லை. சூப்பர் டீலக்ஸ் பஸ்களில், 75 சதவீத பஸ்கள் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்றப்பட்டுவிட்டன.

பயண தூரம் ஒரே அளவாக உள்ள நிலையில், வசதிகள் மேம்படுத்தப்பட்ட பஸ்சாக மாற்றப்படும் நிலையில், பயண நேரம் குறைக்கப்பட வேண்டும். சூப்பர் டீலக்ஸ் வழித்தடங்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டதே ஒழிய, பயண நேரம் குறைப்பு இல்லை. உதாரணமாக, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு, சூப்பர் டீலக்ஸ் பஸ்சின் பயண காலம், 8.30 மணி நேரம். சேலத்தில் திருநெல்வேலிக்கான பயண காலம், 9 மணி நேரம். இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த சூப்பர் டீலக்ஸ் பஸ்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், பயண நேரம் குறைப்பு செய்யப்பட வில்லை.

கட்டாயம் சாலை ஓர மோட்டல்களில் நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் அனைத்தும் மோட்டல்களில் நிறுத்தப்படுவதால், பயண நேரம் அதிகரிக்கவே செய்கிறது. சென்னை, பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு வழிச் சாலையாக இருக்கும் நிலையிலும், பஸ்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தை அடைய குறைந்தது, 14 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. இது பயணிகளை வெறுப்பேற்றி வருகிறது.

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகாரிகளின் கெடுபிடிகள், பஸ்கள் பராமரிப்பில் தொய்வு ஆகியவற்றால், தற்போது விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என, தமிழக முதல்வர் ஆட்சியில் பொறுப்பேற்றதும், தேவையான உதவிகளை தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டன. நிதி உதவிகள் பெறப்பட்ட நிலையிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மக்கள் சேவையில், மன நிறைவை ஏற்படுத்தி தரவில்லை.

இந்த போக்குவரத்துக் கழகத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, 420 புதிய பஸ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அந்த பஸ்களுக்கான பாடி கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பஸ்கள் மார்ச்சில் செயல்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பஸ்கள் இயக்கத்துக்கு வந்தாலும், அவற்றை பராமரித்து சிறப்பாக இயக்குவது என்பது, அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 8:45 am

உண்மைதான். பழைய இரண்டு வழி சாலையில் சென்ற நேரமும், நான்கு வழி சாலையின் நேரமும் சமமாகவே தான் உள்ளது.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Jan 31, 2012 1:04 pm

இதெல்லாம் வேஸ்ட் பேசாம பிரைவேட் பஸ்ல போயிடலாம் எதிர்ப்பு

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Mgr
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 31, 2012 1:11 pm

முட்டாள் தனமான முடிவு...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 31, 2012 1:27 pm

நல்லது...எவ்வளவு வேகமாக செல்கின்றனர் சிலர்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 1:29 pm

உமா wrote:நல்லது...எவ்வளவு வேகமாக செல்கின்றனர் சிலர்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நகர பேருந்துகள் ஓகே. ஆனால் புறநகர் பேருந்துக்கு இது ஒத்து வராது.

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 31, 2012 2:08 pm

என்னங்க இப்ப மட்டும் 100 லய போகுது ? என்ன கொடுமை சார் இது

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Tue Jan 31, 2012 2:17 pm

எதற்க்கு இஞ்ஜின் சீல் செய்யப்படவேண்டும்? சாதாரணமாகவே அரசுப்போருந்துகள் 40 கிலோமீட்டர் வேகதில்தான் செல்கின்றன.. அல்லது பிரேக்டவுண் ஆகி நிற்கின்றன.. அத்தனையும் தகர டப்பா. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 31, 2012 2:31 pm

அப்படியே இவங்க ஸ்பீடா போய்ட்டாலும் என்ன கொடுமை சார் இது

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை Power-Star-Srinivasan
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 31, 2012 2:34 pm

அரைகுறை யாவாரத்தையும் முடிச்சு கட்டிடுவாங்க போல தொியுதே...

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை 154550அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை 154550அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை 154550அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை 154550அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக