புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
251 Posts - 52%
heezulia
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
149 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
18 Posts - 4%
prajai
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
5 Posts - 1%
Barushree
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆகியிருப்பேன்???....

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 8:43 pm

என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!

ஆதிரா

என்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Tஎன்ன ஆகியிருப்பேன்???.... Hஎன்ன ஆகியிருப்பேன்???.... Iஎன்ன ஆகியிருப்பேன்???.... Rஎன்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Mar 19, 2010 8:46 pm

என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 8:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை ஆதிரா மேடம் சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன ஆகியிருப்பேன்???.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 8:53 pm

சரவணன் wrote:என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196

நன்றி சரண் என்ன ஆகியிருப்பேன்???.... 154550 என்ன ஆகியிருப்பேன்???.... 154550 என்ன ஆகியிருப்பேன்???.... 154550 என்ன ஆகியிருப்பேன்???.... 154550

என்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Tஎன்ன ஆகியிருப்பேன்???.... Hஎன்ன ஆகியிருப்பேன்???.... Iஎன்ன ஆகியிருப்பேன்???.... Rஎன்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 9:03 pm

Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!

ஆதிரா

உலகத்தில் நடக்கும் எல்லா விந்தைகளும் கண்டுபிடிப்புகளுமே ஒரு கணத்தில் நிகழும் துரித மாற்றங்களால் தான்...

அறிவியல் வித்தகர்கள் அசத்தியதும் கண நேர மின்னல் உதித்தல்களால் தானே...

இங்கே உலகின் பரிணாம மாற்றங்களும் காரண காரியங்களால் தான் ...

காதலி அல்லது காதலனின் இந்த ரசாயனமாற்றத்தை மிகஅருமையாக அளித்துள்ளீர்கள் ஆதிரா...

சிறப்புக்கவிஞரின் சிறந்த தொரு கவிதைக்கு பாராட்டுக்கள்...! என்ன ஆகியிருப்பேன்???.... 678642 என்ன ஆகியிருப்பேன்???.... 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 9:08 pm

கலை wrote:
Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!

ஆதிரா

உலகத்தில் நடக்கும் எல்லா விந்தைகளும் கண்டுபிடிப்புகளுமே ஒரு கணத்தில் நிகழும் துரித மாற்றங்களால் தான்...

அறிவியல் வித்தகர்கள் அசத்தியதும் கண நேர மின்னல் உதித்தல்களால் தானே...

இங்கே உலகின் பரிணாம மாற்றங்களும் காரண காரியங்களால் தான் ...

காதலி அல்லது காதலனின் இந்த ரசாயனமாற்றத்தை மிகஅருமையாக அளித்துள்ளீர்கள் ஆதிரா...

சிறப்புக்கவிஞரின் சிறந்த தொரு கவிதைக்கு பாராட்டுக்கள்...! என்ன ஆகியிருப்பேன்???.... 678642 என்ன ஆகியிருப்பேன்???.... 154550

மின்னலாய் வந்து கன்னல் தமிழில் பாராட்டும் தங்கள் அன்புள்ளத்திற்கு, கலையுணர்வுக்கு ஆதிராவின் நன்றி என்றென்றும் உரியது கலை.
என்ன ஆகியிருப்பேன்???.... 154550 என்ன ஆகியிருப்பேன்???.... 154550 என்ன ஆகியிருப்பேன்???.... 733974 என்ன ஆகியிருப்பேன்???.... 154550 என்ன ஆகியிருப்பேன்???.... 154550

என்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Tஎன்ன ஆகியிருப்பேன்???.... Hஎன்ன ஆகியிருப்பேன்???.... Iஎன்ன ஆகியிருப்பேன்???.... Rஎன்ன ஆகியிருப்பேன்???.... Aஎன்ன ஆகியிருப்பேன்???.... Empty
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Mar 19, 2010 9:10 pm

அருமை ஆதிரா மேடம். வாழ்த்துக்கள்

என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 9:12 pm

எளிமையான வரிகளில் அருமையான கவிதைக்குப் பாராட்டுகள்,
வீணாக இருந்திருக்க முடியாது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் பயனாகவே அமையும், மனம் ஏற்கும் விதத்திலேயே வாழ்வும் தங்கியுள்ளது என்ன ஆகியிருப்பேன்???.... 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

என்ன ஆகியிருப்பேன்???.... Avatar15523pf0
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 9:13 pm

அருமையான கவிதை அக்கா சூப்பர் என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196 என்ன ஆகியிருப்பேன்???.... 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 19, 2010 9:14 pm

அருமை!!!!!!!!அன்பு மலர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ன ஆகியிருப்பேன்???.... 154550
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக