புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
100 Posts - 48%
heezulia
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
7 Posts - 3%
prajai
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
227 Posts - 51%
heezulia
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆகியிருப்பேன்???....

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 8:43 pm

First topic message reminder :

என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!

ஆதிரா

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 21, 2010 12:00 am

கலை wrote:
எஸ்.அஸ்லி wrote:கவிஞருக்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்.அசத்துங்க என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196

எந்த கவிஞர்னு தெளிவா சொல்லத்தல...? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 838572

இதுதான் சைக்கிள் கேப்புல லாரி ஓட்டுரதா கலை? சிரி

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 21, 2010 12:03 am

kalaimoon70 wrote:காதலின் புதிய பரிமானம் உங்கள் கவிதை!
காயத்தின் கரைகளை கவிதைகளில் ,
வட்டமிட்டு,ஏக்கங்களை எழுத்தில்
அடைக்காத்து,உங்கள் எண்ணத்தின்
பிரசவம் குறையல்லா குழைந்தையின்
சிரிப்பை தரும் சந்தோசம்!
நரகத்தின் விளிமில் நின்று சொர்க்கத்தை
கண்ட ஆனந்தம் தெரிகிறது!
அருமை தோழியே!தொடருங்கள்
உங்கள் காதல் தேரோட்டம்!
பவனி வரட்டும்!

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196

தங்கள் பாராட்டுகள் தாய்மை நிரம்பியது கலைநிலா. அதில் என்றும் பாசத்தையே காண்கிறேன். நன்றி.
அன்பு மலர் பாடகன் அன்பு மலர்

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 12:10 am

உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 10:28 am

கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837

இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 11, 2010 10:50 am

கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 11, 2010 10:53 am

" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."

அருமையான வரிகள்...அக்கா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Friendshipcomment54என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 9:16 pm

kalaimoon70 wrote:
கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.

ஒருமுறை வாழ்த்தியது போதாதென்று
மறுமுறையும் வாழ்த்தும் அன்புக்கு
கைம்மாறு என்ன செயவதென்று கலங்கி நின்றேன்.
கலைநிலா.. மிக்க நன்றி..என்பதைத் தவிர...
பண் பா தந்த நண்பா மிக்க ந்ன்றி.

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 10:00 pm

Aathira wrote:
கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837

இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...

அப்ப சிண்டு முடிஞ்சதுக்கு இப்ப தலைவலி வருதுன்னா....இதற்கு அப்ரிஷியோ க்ளாப்பிங் அட்மைரோ கமெண்டேஷன் என்னும் மருந்தை பரிந்துரை செய்து அருமையாக பாராட்டுவதன் மூலம் உங்களை தலைவலியிலிருந்து விடுதலை செய்கிறேன்.

குறிப்பு ; கன்சல்டேஷன் ஃபீஸ் ஆயிரம் ரூபாயை டிராஃப்ட் ஆக அனுப்பவும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 07, 2010 11:32 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."

அருமையான வரிகள்...அக்கா... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550
நன்றி சூர்யா.. என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 15, 2010 11:04 am

Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!

ஆதிரா

அருமையான கவிதை... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 பாராட்ட வயதில்லை... எனினும் வாழ்த்துகிறேன்.

வார்த்தைகளை தொலைத்து நிற்கிறேன்.... உங்கள் கவிதையில்.... எனக்குள் இருக்கும் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது போல் உங்கள் வரிகள்... மிக்க நன்றி...

உணவினையும், உணர்வுகளையும் இழந்திட செய்யும் காதலில் நரகமல்லாத சொர்க்கத்தில் வாழ்கிறேன்... மீண்டும் மலராதா என்வாழ்வில் அந்நொடிகள் என்ற ஏக்கத்துடன்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக