புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
100 Posts - 49%
heezulia
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
7 Posts - 3%
prajai
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_m10இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%

26 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 10:37 pm

இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகெங்கும் வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவரும் டிசம்பர்த் திங்கள் 25ஆம் நாளன்று கிறிஸ்துமஸ் திருநாளை மிகுந்த எழுச்சியோடும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.

யேசு கிறிஸ்து ஏழைகளுக்காக இரங்கியவர்; ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுவதை, ஒதுக்கப்படுவதைக் கண்டு வேதனைப்பட்டவர். அவர் களை அரவணைத்திட அறிவுரைகளை வழங்கியவர்; வாழ்ந்து காட்டியவர்.

ஒரு முறை நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஒருவரின் வீட்டுக்கு விருந்தாளியாகச் சென்ற இயேசு, அவரிடம் விருந்துக்கு அழைக்கப்பட வேண்டியவர் யார் யார் என்பதைக் கூறும்போது, நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டார்களையோ அழைக்க வேண்டாம்; மாறாக, நீர், விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும் என்று கூறியதாக, இயேசு நாதரின் சீடர்களில் ஒருவராகிய லூக்கா குறிப்பிட்டுள்ளார்.

இப்படி யேசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடி மகிழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Dec 25, 2010 6:44 am

கருமம் கருமம்...
எந்த வடிகட்டின மாங்கா மடயனும் , காதிலே கடுக்காய் போட்டு சுத்துகிற இளிச்சவாயனும் இதை ஏற்று கொள்ள மாட்டான் .
விட்டா.. இந்த பெருசு தன்னை தானே நான்தான் உலகாதுக்கே சோறு போட வந்த இயேசு என்று புகழ்ந்து கொள்ளுவார் போலும் ..

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:04 am

சனங்களை கேட்டா வேறமாதிரியில்ல சொல்றாங்க...
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு சீக்கிரமா புரிய வைப்பாங்க...
யாரை எதோட ஒப்பிடறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு.....
கடவுள் நம்பிக்கை இல்லாத இவரு எல்லாம் ஏன் ஏசுவை பத்தியெல்லாம் பேசுறாரு.. கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காகத்தான். வேறெதுக்கு?

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sat Dec 25, 2010 9:34 am

2010 அடுத்த சிறந்த நகைசுவை

அகீல் இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 25, 2010 10:13 am

அட பாவி யார யாரோட ஒப்பிடறது.
உலக நன்மைக்காக தான் ரத்தத்தையே சிலுவைல கொடுத்த ஏசுபிரான் எங்கே?

தான் நலத்துக்காக எத்தனியோ பேர் ரத்தத்தை குடிசுக்கிட்டு இருக்கற இந்த ஆள் எங்கே?
கிறிஸ்துவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து இந்த ஆள நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேளுங்கப்பா

இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Uஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Dஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Aஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Yஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Aஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Sஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Uஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Dஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி Hஇயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி A
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Dec 25, 2010 10:19 am

யாரங்கே ..........
சீக்கிரமாக சென்று ......கீழ்பாக்கம் மருத்துவமனையில் ....அஞ்சுகம் பெற்ற வஞ்சகன் என்ற பெயரில் ஒரு உள்நோயாளி
சீட்டு ஒன்று பதிந்து வரவும்............. இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி 56667 இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி 56667 இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி 56667
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக