புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
46 Posts - 70%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 4:03 am

First topic message reminder :

நோய்க்கு மருந்து

ஒரு தெரிந்த நண்பருக்கு மிக ஆபத்தான நோய் ஒன்று தொற்றிக்கொண்டது.
மிகப்பயங்கரமான நோய் அதைக் கட்டுப்படுத்த பிரபலமான வைத்தியர் ஒருவர்
இரண்டுவகையான மாத்திரைகள் கொடுத்திருந்தார். ஒரு வகை மாத்திரையை
A என்றும் மற்றையதை B என்றும் வைத்துக்கொள்வோம் ஒருநாளுக்கு
இரண்டிலும் ஒவ்வொரு மாத்திரை ஒரு குறிப்பிட்ட நேரம்
எடுத்துக்கொள்ளவேண்டும்
அதாவது A வகை மாத்திரை ஒன்றும் B வகை மாத்திரை ஒன்றுமாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாளாவது இந்த மாத்திரைகள் போட மறந்து விட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்.
உயிரோடு இருக்க மாட்டார்
அதேபோல தவறி இரண்டு A மாத்திரைகளோ அல்லது இரண்டு B மாத்திரைகளோ
ஒரேயடியாக எடுத்தாலும் இறந்துவிடுவார்.பொல்லாத மருந்து

ஒருநாள் காலை மருந்து உட்கொள்ளும் நேரம் வரவே முதலில் A
மாத்திரையுள்ள போத்தலை திறந்து உள்ளங்கையில் ஒருமாத்திரையை அப்படியே
விரலால் லாவகமாக தட்டி, கொட்டிக் கொண்டார்.பின்னர் B போத்தலைத் திறந்து
ஒரு மாத்திரையைக் கொட்ட முயன்றபோது தவறி இரண்டு மாத்திரைகள் விழுந்துவிட்டன.

அடடா, இப்போது கையில் மூன்று மாத்திரைகள் ஒரு A யும் இரண்டு B களும்
உண்டு. இதில் சிக்கலென்ன வென்றால் இரண்டு மாத்திரைகளும் பார்வைக்கு
ஒரே மாதிரியானவை, நிறத்திலும் அளவிலும் எடையிலும் வித்தியாசம்
காணமுடியாது. சுவைத்துப் பார்க்கவும் முடியாது. எந்தவிதத்திலும் வித்த்தியாசம் கண்டு
பிடிக்க முடியாது

எப்படி ஒரு A குளிகையும் ஒரு B குளிகையும் அதிலிருந்து எடுப்பது? தவறி இரண்டு B யை உட்கொண்டால் இறந்துபோவார்.

என்னசெய்வது? குளிசைகளை எறிந்துவிட்டு வேறு எடுத்துக்
கொள்ளலாமென்றால் அவற்றின் விலை மிகவும் அதிகம். ஒருமாத்திரையின்
விலை 10,000 ரூபாய்.

வீசிவிட முடியாது எப்படியாவது உட்கொள்ளவேண்டும்.
போத்தலில் உள்ள மாத்திரகளை எண்ணமுடியாது. கறுப்பு நிற போத்தல்கள். உள்ளே எத்த்னை உள்லதென பார்க்க முடியாது
யாராவது அவருக்கு உதவுவீர்களா? அவர் உயிரக்காப்பாற்ற, அந்த மாத்திரைகளை ஒழுங்காக உட்கொள்ள யோசனை தாருங்கள்!

(வெளியே கொட்டி எண்ணுவதும் பதிலாக இருக்கக் கூடாது)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 16, 2010 8:08 pm

அருமையான பொழுதுபோக்காகவும் மூளைக்கு கொஞ்சம் வேலை தருவதாகவும் இந்த திரி அமைந்துள்ளது... நன்றி கிரி... தொடருஙக்ள்...

- மூளை இல்லாதவன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 8:30 pm

கலை (Thu Dec 16, 2010 10:38 pm) wrote:அருமையான பொழுதுபோக்காகவும் மூளைக்கு கொஞ்சம் வேலை தருவதாகவும் இந்த திரி அமைந்துள்ளது... நன்றி கிரி... தொடருஙக்ள்...

நன்றிகள்! இதோ தொடர்கிறது

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 8:32 pm

மாயக் கைக்கடிகாரம்

உங்களிடம் ஒரு அழகான பளபளவென்று மின்னும் புத்தம்புதுக் கைக்கடிகாரம் ஒன்று உள்ளது. இது சாதாராணமானது அல்ல. ஒரு மாயசக்தி வாய்ந்தது.(புது தொழில் நுட்பமாகவும் இருக்கலாம்) அது ஆம்/இல்லை என்ற பதில் வரும்படியான உங்கள் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கக்கூடியது. ஆனால் ஒருநாளுக்கு இரண்டே இரண்டு கேள்விகளுக்கு மட்டும்தான் பதிலளிக்கும்.

அதுவும் பதில் நீல அல்லது மஞ்சள் நிற ஒளியாக மின்னுவதன் மூலம்தான் தெரிவிக்கும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக உங்களுக்கு எந்த பதிலுக்கு எந்த நிறம் என்று தெரியாது. ஏனென்றால் ஒவ்வொருநாளும் தன்னுடைய ஒழுங்கை மாற்றிக்கொள்ளும். இன்று ஆம் என்பதற்கு நீல ஒளியும், இல்லை என்பதற்கு மஞ்சள் ஒளியும்காட்டலாம். நாளை மாறி ஆம் என்பதை மஞ்சள் ஒளி மூலமும் இல்லை என்பதை நீல நிறமாகவும் காட்டலாம்.
இருந்தும் அது கூறும் பதில் நூறு வீதம் உண்மையானது.

ஒருநாள், உங்களுக்கு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது. கலந்து கொள்கிறீர்கள். விதிமுறை மிக எளிதானது.

அங்கே மூன்று மூடிய கதவுகள் இருக்கின்றன. இரண்டு கதவுகளுக்குப் பின்னால்
ஒவ்வொரு ஆடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதவின் பின்னால் மட்டும் புத்தம்புதிய சிவப்புநிறக் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. உங்களை ஏதாவது விரும்பிய ஒரு கதவை தெரிவுசெய்யச் சொல்லி நிகழ்ச்சி நடத்துபவர் கூறுகிறார். கதவுக்குப்பின்னால் இருப்பது உங்களுக்கு பரிசாக கிடைக்கும். நீங்கள் அந்தக் காரின் மேல் ஆசைப்பட்டு விட்டீர்கள் அதை எப்படியும் பெற்றாக வேண்டும்.

நீங்கள் அந்த ஆம் அல்லது இல்லை பதில்தரக்கூடிய இரண்டு கேள்விகளை உங்கள் மாயசக்தியுள்ள கைகடிகாரத்திடம் கேட்டு 100% நிச்சயப்படுத்தப்பட்ட வெற்றியை எப்படி அடைவீர்கள்?

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 16, 2010 8:41 pm

அண்ணா இப்படி எல்லாம் கஷ்டமான கேள்வி கேட்ட நான் எப்படி யோசிக்கிறது...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 16, 2010 8:44 pm

அதிர்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 8:52 pm

புவனா (Thu Dec 16, 2010 11:11 pm) wrote:அண்ணா இப்படி எல்லாம் கஷ்டமான கேள்வி கேட்ட நான் எப்படி யோசிக்கிறது...

இந்தக்கேள்வியையும் பதிலையும் பாருங்கள் ஏதாவது ஐடியா வரலாம்!

http://www.eegarai.net/t38455--2-#369140

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Dec 17, 2010 10:38 am

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 502589 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 502589 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 3 502589

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 17, 2010 1:42 pm

kirikasan wrote:மாயக் கைக்கடிகாரம்
தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது. கலந்து கொள்கிறீர்கள். விதிமுறை மிக எளிதானது.

அங்கே மூன்று மூடிய கதவுகள் இருக்கின்றன. இரண்டு கதவுகளுக்குப் பின்னால்
ஒவ்வொரு ஆடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதவின் பின்னால் மட்டும் புத்தம்புதிய சிவப்புநிறக் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. உங்களை ஏதாவது விரும்பிய ஒரு கதவை தெரிவுசெய்யச் சொல்லி நிகழ்ச்சி நடத்துபவர் கூறுகிறார். கதவுக்குப்பின்னால் இருப்பது உங்களுக்கு பரிசாக கிடைக்கும். நீங்கள் அந்தக் காரின் மேல் ஆசைப்பட்டு விட்டீர்கள் அதை எப்படியும் பெற்றாக வேண்டும்.

நீங்கள் அந்த ஆம் அல்லது இல்லை பதில்தரக்கூடிய இரண்டு கேள்விகளை உங்கள் மாயசக்தியுள்ள கைகடிகாரத்திடம் கேட்டு 100% நிச்சயப்படுத்தப்பட்ட வெற்றியை எப்படி அடைவீர்கள்?

சந்தேகம் இருப்பின் விபரமாக தருவேன்? கேட்கலாம்

nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Fri Dec 17, 2010 2:08 pm

யப்பா தல suththuthu

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 17, 2010 3:00 pm

nerthisarvesh wrote:யப்பா தல suththuthu

இதோ விளக்கம் இதுதான்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக