புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

manikavi
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 4:03 am

First topic message reminder :

நோய்க்கு மருந்து

ஒரு தெரிந்த நண்பருக்கு மிக ஆபத்தான நோய் ஒன்று தொற்றிக்கொண்டது.
மிகப்பயங்கரமான நோய் அதைக் கட்டுப்படுத்த பிரபலமான வைத்தியர் ஒருவர்
இரண்டுவகையான மாத்திரைகள் கொடுத்திருந்தார். ஒரு வகை மாத்திரையை
A என்றும் மற்றையதை B என்றும் வைத்துக்கொள்வோம் ஒருநாளுக்கு
இரண்டிலும் ஒவ்வொரு மாத்திரை ஒரு குறிப்பிட்ட நேரம்
எடுத்துக்கொள்ளவேண்டும்
அதாவது A வகை மாத்திரை ஒன்றும் B வகை மாத்திரை ஒன்றுமாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாளாவது இந்த மாத்திரைகள் போட மறந்து விட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்.
உயிரோடு இருக்க மாட்டார்
அதேபோல தவறி இரண்டு A மாத்திரைகளோ அல்லது இரண்டு B மாத்திரைகளோ
ஒரேயடியாக எடுத்தாலும் இறந்துவிடுவார்.பொல்லாத மருந்து

ஒருநாள் காலை மருந்து உட்கொள்ளும் நேரம் வரவே முதலில் A
மாத்திரையுள்ள போத்தலை திறந்து உள்ளங்கையில் ஒருமாத்திரையை அப்படியே
விரலால் லாவகமாக தட்டி, கொட்டிக் கொண்டார்.பின்னர் B போத்தலைத் திறந்து
ஒரு மாத்திரையைக் கொட்ட முயன்றபோது தவறி இரண்டு மாத்திரைகள் விழுந்துவிட்டன.

அடடா, இப்போது கையில் மூன்று மாத்திரைகள் ஒரு A யும் இரண்டு B களும்
உண்டு. இதில் சிக்கலென்ன வென்றால் இரண்டு மாத்திரைகளும் பார்வைக்கு
ஒரே மாதிரியானவை, நிறத்திலும் அளவிலும் எடையிலும் வித்தியாசம்
காணமுடியாது. சுவைத்துப் பார்க்கவும் முடியாது. எந்தவிதத்திலும் வித்த்தியாசம் கண்டு
பிடிக்க முடியாது

எப்படி ஒரு A குளிகையும் ஒரு B குளிகையும் அதிலிருந்து எடுப்பது? தவறி இரண்டு B யை உட்கொண்டால் இறந்துபோவார்.

என்னசெய்வது? குளிசைகளை எறிந்துவிட்டு வேறு எடுத்துக்
கொள்ளலாமென்றால் அவற்றின் விலை மிகவும் அதிகம். ஒருமாத்திரையின்
விலை 10,000 ரூபாய்.

வீசிவிட முடியாது எப்படியாவது உட்கொள்ளவேண்டும்.
போத்தலில் உள்ள மாத்திரகளை எண்ணமுடியாது. கறுப்பு நிற போத்தல்கள். உள்ளே எத்த்னை உள்லதென பார்க்க முடியாது
யாராவது அவருக்கு உதவுவீர்களா? அவர் உயிரக்காப்பாற்ற, அந்த மாத்திரைகளை ஒழுங்காக உட்கொள்ள யோசனை தாருங்கள்!

(வெளியே கொட்டி எண்ணுவதும் பதிலாக இருக்கக் கூடாது)

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 16, 2010 11:13 am

balakarthik wrote:இதுக்குதான் அதிகமா சரக்கடிக்ககூடாதுங்கறது பாருங்க இப்போ கைநடுங்கி மாத்திரை கிழேவிழுந்ததாள எவ்வளவு கஷ்டம் இத நினைக்கும்போதே எனக்கு துக்கம் த்ரோட்ட அடைக்கிறது கட்டிங் உட்டாதான் சரியாகும்

சரி இவருக்கு மாத்திரை சாப்ட வழி சொல்லுங்க

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 16, 2010 11:16 am

கார்த்திக் wrote:
balakarthik wrote:இதுக்குதான் அதிகமா சரக்கடிக்ககூடாதுங்கறது பாருங்க இப்போ கைநடுங்கி மாத்திரை கிழேவிழுந்ததாள எவ்வளவு கஷ்டம் இத நினைக்கும்போதே எனக்கு துக்கம் த்ரோட்ட அடைக்கிறது கட்டிங் உட்டாதான் சரியாகும்

சரி இவருக்கு மாத்திரை சாப்ட வழி சொல்லுங்க

அது ரொம்ப சுலபம் மாத்திரைய கையிலேர்ந்து அப்படியே லபக்குனு வாயில போட்டு னியவ்வ் னியவ்வ் சாபிட்டு தண்ணிய குடிக்கவேண்டும் இல்லேனா மாத்திரைய நல்லா பொடிபண்ணி தண்ணியில கலக்கி மடக் மடகுனோ இல்ல சர்ருனோ குடிக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Thu Dec 16, 2010 11:18 am

கார்த்திக் wrote:
balakarthik wrote:இதுக்குதான் அதிகமா சரக்கடிக்ககூடாதுங்கறது பாருங்க இப்போ கைநடுங்கி மாத்திரை கிழேவிழுந்ததாள எவ்வளவு கஷ்டம் இத நினைக்கும்போதே எனக்கு துக்கம் த்ரோட்ட அடைக்கிறது கட்டிங் உட்டாதான் சரியாகும்

சரி இவருக்கு மாத்திரை சாப்ட வழி சொல்லுங்க
அதன் Emotion சொல்லிடரே... இனி வாய்க்குள்ள போட்டு முழுங்கிடவேண்டியதுதான்... புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 755837 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 755837

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 154550 ]
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Thu Dec 16, 2010 11:36 am

KAVI KAATHALAN SOLDRATHU TELIVAIRUKKU..... புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 12:44 pm

Emotion wrote:புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum

இது சரியான பதில். பாராட்டுக்கள் எமோஷன்!

அதற்கு சரியான் விளக்கம் தந்த கவிக்காதலன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 677196

இதோ இன்னொன்று. இலகுவாக இருக்கலாம் பரவாயில்லை சொல்லுங்கள்:

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 12:47 pm

பாஸ்வேர்ட்

அமெரிக்காவில் வேலை பார்த்துவருகிறான் சுந்தர்
அது ஒரு அதிஇரகசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒருதிணைக்களம்
ஒருநாள் காலையில் வழமைபோல வேலைக்கு
சென்றான். தன்னுடைய மேசைக்குசென்று உட்கார்ந்து கம்யூட்டரை ஆன்
பண்ணினான்.
அது ஆரம்பிப்பதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு
பாஸ்வேர்ட் உண்டு. அவன் தன்னுடைய பாஸ்வேர்டை கொடுத்தபோது வேலை
செய்யவில்லை

அப்போதுதான் ஞாபகம்வந்தது ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பையொட்டி
பாஸ்வேர்ட் புதிது புதிதாக மாற்றிகொள்வார்கள். இன்று மாத
தொடக்கமென்பதால் புதிய பாஸ்வேர்டை பாஸ் (Boss) தலைமை
அதிகாரியிடமிருந்துதான் பெறவேண்டும்

அவனுடைய Boss ஒரு அமெரிக்கன். மிகவும் கண்டிப்பானவன்
Boss உடைய அறைக்குள் நுழைந்து அவரிடம் சொன்னான்,

”பாஸ் மை பாச்வேர்ட் இஸ் அவுட் ஒவ் டேட்.”(பாஸ் என்னுடைய
பாஸ்வேர்ட் வேலை செய்யலை)

பாஸ் கூறினார், யெஸ் தற் இஸ் றைற். பாஸ்வேர்ட் இஸ் டிவரென்ற் (மாத்தியாச்சு) ஆனால்
நான் சொல்லுறத கவனமா கேட்டீன்னா புதிய பாஸ்வேர்டைக் கண்டு
பிடிச்சிடுவே. பழைய பாஸ்வேர்ட்டிலை உள்ள அதே அளவு எழுத்துகள்தான்
இதுலையும் இருக்கு. ஆனா அதில உள்ள நாலு எழுத்துக்கள் மட்டும்
இதுக்குவரும் என்றார்

சுந்தர் ”தாங்ஸ் பாஸ்” என்றுவிட்டு தன்னிடத்திற்கு வந்து கம்யூட்டரை
சரியான பாஸ்வேர்டை கொடுத்து ஆன் பண்ணினான். எப்படி?
அவனுடைய புது பாஸ்வேர்ட் என்ன?

பழைய பாஸ்வேர்ட் டையும் கூறமுடியுமா?

ஆங்கிலத்திலிருந்து இதை எடுத்ததால் அந்த உரையாடலை ஆங்கிலத்திலும்
அப்படியே தருகிறேன். சிலவேளை உதவலாம்.

Man-"Hey boss, my password is out of date."
Boss-"Yes, that's right. The password is different, but
if you listen carefully you should be able to figure out
the new one: It has the same amount of letters as your
old password, but only four of the letters are the
same."
Man: "Thanks boss."

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Dec 16, 2010 12:56 pm

பாஸ்வேர்டின் மொத்த எழுத்துக்களே நான்காக இருந்திருக்கலாம்..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 16, 2010 1:29 pm

kirikasan wrote:
my password is out of date." இது பழைய பாஸ் வோர்ட்
Boss-"Yes, that's right. The password is different, இது புதிய பாஸ்வோர்ட்

அந்த நான்கு வார்த்தைகள் o , t , f , e

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 16, 2010 1:34 pm

balakarthik wrote:
kirikasan wrote:
my password is out of date." இது பழைய பாஸ் வோர்ட்
Boss-"Yes, that's right. The password is different, இது புதிய பாஸ்வோர்ட்

அந்த நான்கு வார்த்தைகள் o , t , f , e

சியர்ஸ் சியர்ஸ்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 3:47 pm

தமிழ்ப்ரியன் விஜி (Thu Dec 16, 2010 4:04 pm) wrote:
balakarthik wrote:
kirikasan wrote:
my password is out of date." இது பழைய பாஸ் வோர்ட்
Boss-"Yes, that's right. The password is different, இது புதிய பாஸ்வோர்ட்

அந்த நான்கு வார்த்தைகள் o , t , f , e

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) - Page 2 359383

d,t f,e பொதுவான எழுத்துக்கள்

புதிய பாஸ்வேர்ட் ”different"

பழைய பாஸ்வேர்ட் = "outofdate"

சரியா சொல்லிட்டீங்க!

வாழ்த்துக்கள் balakarthik

மிக இலகுவானதாயிருக்கு போலஇருக்கே. சரி எங்காவது கஷ்டமா பார்த்து தேடி தருகிறேன் அடுத்த கேள்வியை!

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக