புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_c1060 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_m1060 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_c1060 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_m1060 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_c1060 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_m1060 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 05, 2010 1:50 pm

First topic message reminder :

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி விபசாரக் கும்பலிடம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கம் ஜல்பக்குரியைச் சேர்ந்தவன் விஸ்வகர்மா (27). வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இவன் தேயிலை எஸ்டேட் மற்றும் கட்டட வேலை செய்யும், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்தான். இவனை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக பேசிய டார்ஜிலிங் காவல்துறை உயரதிகாரி டி.பி.சிங் சிலிகுரி, டார்ஜிலிங், குர்சோங் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டத்திலும் மற்றும் வெளியிலும் கூலி வேலை பார்த்து வரும் ஏழை இளம் பெண்கள்தான் இவனது வலையில் சிக்கியவர்கள். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், விடுமுறையில் வந்துள்ளதாகவும் அந்த பெண்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கூறுவான். பின் விடுமுறை முடிந்து, மீண்டும் வேலைக்கு போகும் முன் திருமணம் முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கூறி அந்த பெண்ணையும், அவளது பெற்றோரையும் ஏமாற்றி திருமணம் செய்து விடுவான்.

அதற்குப் பிறகு திருமணமான பெண்ணுடன் ஊருக்கு செல்வதாக கூறி கொல்கொத்தா, பாட்னா ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் செல்வான். அங்கு தனது உறவினர்கள் என கூறி சிலரை அறிமுகப்படுத்துவான். இதை அந்த ஏழைப் பெண்களும் நம்பிவிடுவார்கள். இதையடுத்து, அப் பெண்களை, உறவினர்கள் போல் நடித்த விபசார கும்பலிடம் 70 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்ச ரூபாய் வரை விலைபேசி பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவான். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களது பெற்றோர், காவல்துறையினரிடம் புகார் அளிப்பதில்லை.

அவனது மோசடிகள் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் அவனால் பாதிக்கப்பட்ட டார்ஜிலிங்கைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவனை கண்காணித்து வந்தோம். இறுதியில் விஸ்வகர்மா எங்களிடம் கையும் களவுமாக சிக்கினான். தொடர்ந்து நடந்த விசாரணையில் இதுபோல் 60க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, விபசார கும்பலிடம் விற்றதை ஒப்புக் கொண்டான்.

இதனை தொடர்ந்து புனே நகரில் இருந்த விபசார கும்பலின் பிடியில் இருந்து எட்டு பெண்களை மீட்டோம். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறோம். என்று சிங் கூறினார்

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 06, 2010 1:58 pm

இந்தப் பெண்களூக்குப் பின் புத்தி கொடுத்தும் அவங்க யோசிக்கறதே இல்ல.. திட்டம் போட்டுத் திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 T60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 H60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 I60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 R60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 06, 2010 2:00 pm

Aathira wrote:இந்தப் பெண்களூக்குப் பின் புத்தி கொடுத்தும் அவங்க யோசிக்கறதே இல்ல.. திட்டம் போட்டுத் திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?

இல்லை அந்த பெண்களின் பெற்றோர் செய்த தவறு பாவம் தண்டனை பெண்களுக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 06, 2010 2:02 pm

சிவா wrote:
kavithaigal wrote:ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஏமாற வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம் .
உங்கள் தொகுப்பிற்கு நன்றி அருமை
நன்றி
கந்தவேல்குமரன் தமிழ் அரங்கத்தில் இருந்து

http://tamilarangam.forumotions.in

எப்படி நண்பா,

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Admingi

இதுபோன்று இங்குள்ள படங்களை அப்படியே எடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்!

AuthorMessage
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்
60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Admingi

ஆமாம் சிவா.. அப்படியே இருக்கே 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 440806

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 T60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 H60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 I60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 R60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! - Page 2 Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 2:11 pm

கலை wrote:அறுபது பேரை ஏமாத்தும் அளவுக்கு அவனை விட்டு வைத்த அந்த சமூகத்துக்கு என்ன அருகதை இருக்கிறது..?இத்தனைக்கும் கம்யூனிச ஆட்சியாம் அங்கே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக