புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
54 Posts - 60%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
3 Posts - 3%
prajai
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
cordiac
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
181 Posts - 56%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
12 Posts - 4%
prajai
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடைத்தற்கரியவை


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:21 am

First topic message reminder :

மூலம்: தமிழம்.நெட்

கிடைத்தற்கரியவை எண் 1.

தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.

கிடைத்தற்கரியவை - Page 8 Sup110


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:29 am

பதினாறாண்டிற் பெண் பெயர்


யுவதி

பாடுவிச்சி பெயர்


மதங்கி, விறலி

தம்பதியின் பெயர்


இரட்டை, ஆண்பெண்

குறிஞ்சிநிலமாக்கள் பெயர்


குறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனவர், இறவுளர்

குறிஞ்சி நிலப்பெண் பெயர்


குறத்தி, கொடிச்சி

குறிஞ்சி நிலத்திறைவன் பெயர்


மலையன், வெற்பன், சிலம்பன், கானகநாடன்

பாலைநிலமாக்கள் பெயர்


மறவர், எயினர், புள்ளுவர், இறுக்கர்

பாலைநிலப் பெண் பெயர்


எயிற்றி, வன்கட்பிணா, மறத்தி

பாலைநிலத் தலைவன் பெயர்


மீளி, காளை, விடலை

புளிஞர் பொதுப் பெயர்


குறவர், மாகுலவர், குன்றவர், கிராதர், மறவர், கானவர், வனசரர், சவரர், கொலைஞர், பாவமூர்த்திகள், முருடர், பொறையிலார், எயினர், வேடர்

முல்லைநில மாக்கள் பெயர்


முல்லையர், பொதுவர், அண்டர், கோவிந்தர், ஆன்வல்லவர், குடவர், பாலர், கோவலர், கோபாலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையர் முல்லைநிலப் பெண் பெயர் - தொறுவி, பொதுவி, ஆய்ச்சி, குடத்தி, இடைச்சி முல்லைநிலத் தலைவன் பெயர் - கானநாடன், குறும்பொறை, நாடன், அண்ணல், தோன்றல்

மருதநிலமாக்கள் பெயர்


களமர், தொழுவர், மள்ளர், கம்பளர், உழவர், விளைஞர், கடைஞர்

மருதநிலப் பெண் பெயர்


கடைச்சி, ஆற்றுக்காலாட்டி

மருதநிலத் தலைவன் பெயர்


மகிழ்நன், ஊரன், கிழவன்

நெய்தனிலப் பெண் பெயர்


பரத்தி, நுளைச்சி, அளத்தி, கடற்பிணா

நெய்தனிலத் தலைவன் பெயர்


கொண்கன், துறைவன், மெல்லம்புலம்பன், கடற்சேர்ப்பன்

உப்பமைப்போர் பெயர்


அளவர், உமணர்

பாட்டன் பெயர்


தாதைதன்றாதை, மூதாதை, பிதாமகன்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:30 am

ஈன்றவன் பெயர்


தாதை, அப்பன், ஐயன், தந்தை, அம்மான், அத்தன், பிதா

ஈன்றவள் பெயர்


அவ்வை, அம்மனை, பயந்தாள், அம்மை, யாய், அன்னை, ஆயி, மோய், தாய்

வளர்த்த தாதியின் பெயர்


செவிலி, கோடாய், கைத்தாய்

முன்பிறந்தாள் பெயர்


தெளவை, சேட்டை

தங்கையின் பெயர்


பின்னை

தங்குடிச்சுற்றத்தின் பெயர்


ஞாதியர், தாயத்தார்

மாமன் பெயர்


மாதுலன், அம்மான்

ஓர் குடியிற்கொண்டோன் பெயர்


சகலன்

மூத்தோன் பெயர்


சேட்டன், தம்முன், முன்னவன், அண்ணன்

பின்னோன் பெயர்


இளவல், பின்னை, அநுசன், கனிட்டன்

காதலன் பெயர்


கணவன், கொழுநன், வேட்டோன், கண்டன், வல்லவன், பத்தா, துணைவன், தலைவன், கொண்கன், தவன், காந்தன், மணமகன், உ¡¢யோன், அன்பன், மணவாளன், பதி, கேள்வன், நாயகன்

தேவி பெயர்


இல்லவள், உ¡¢மை, பன்னி, குடும்பினி, இல், இல்லாள், வல்லவை, களம், தாரம், மனையாட்டி, மனை, விருந்தம், பா¡¢, வாழ்க்கைத்துணை, களத்திரம், காந்தை, காதலி, நாயகி

மகன் பெயர்


சந்ததி, மதலை, சூனு, தனயன், காதலன், மெய்யன், நந்தனன், சிறுவன், தோன்றல், குட்டன், செம்மல், மருமான், பிள்ளை, முளை, சுதன், புதல்வன், புத்திரன், மைந்தன், கால், பொருள், சேய், எச்சம், வழி, பிறங்கடை

புதல்வி பெயர்


சிறுவி, புத்தி¡¢, தனயை, ஐயை, பந்தனை, மகள், சுதை

மகன் மகள் என்னுமிருபாற்கும் பொதுப்பெயர்


எச்சம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:31 am

பிள்ளைப் பன்மையின் பெயர்


குறுமக்கள், மகார், சிறார்

படையின் பெயர்


தானை, பதாதி, தந்திரம், தளம், தண்டம், வானி, ககனம், யூகம், வாகினி, அனீகம், பாடி, சேனை, கவனம், பலம், பா¢கலம், பதாகினி

படைவகுப்பின் பெயர்


அணி, உண்டை, ஒட்டு, யூகம்

படையுறுப்பின் பெயர்


அணி, நெற்றி, கை, தூசி

பின்னணியின் பெயர்


கூழை

கொடிப்படையின் பெயர்


தார்

படையறற் பெயர்


கீழறுதல், அறைபோதல்

மனிதர் பெயர்


மக்கள், நரர், மாக்கள், மானவர், மாந்தர், மண்ணோர், ஆண்டையர், மைந்தர், மனுடர், மானுடர்

மக்கட்பரப்பிற்குப் பெயர்


மன்பதை, பைஞ்ஞீல்

உடம்பின் பெயர்


உடல், உறுப்பு, அங்கம், யாக்கை, உயிர்நிலை, தேகம், காயம், சடலம், மூர்த்தம், மெய், தாவரம், தனு, ஆதாரம், கடம், புதை, புணர்ப்பு, காத்திரம், பூட்சி, ஆகம், பூதிகம், சா£ரம், புற்கலம்

வடிவின் பெயர்


வடிவம், உருவம், மேனி, சட்டகம்

பிணத்தின் பெயர்


பிரேதம், சவம், களேவரம், அழனம்

உடற்குறையின் பெயர்


கவந்தம், மட்டை, யூபம்

காலின் பெயர்


சரணம், பதம், தாள், அங்கி¡¢, பாதம், சலனம், கழல், அடி

கரட்டின் பெயர்


பரடு

கணைக்காலின் பெயர்


சங்கம்

முழந்தாளின் பெயர்


முழந்து, சானு

தொடையின் பெயர்


ஊரு, குறங்கு, வாமம், கவான்

அல்குலின் பெயர்


கடிதடம், நிதம்பம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:31 am

இடையின் பெயர்


நட, நுசுப்பு, மருங்கு, மத்திமம், உக்கம்

மருங்கின் பக்கத்தின் பெயர்


ஒக்கலை

வயிற்றின் பெயர்


உதரம், மோடு, அகடு, குக்கி, பண்டி

தேமலின் பெயர்


திதலை, பொறி, துத்தி, சுணங்கு

கொப்பூழின் பெயர்


இதலை, உந்தி, நாபி, இலஞ்சி, போகில்

ஆண்குறியின் பெயர்


கோசம்

பெண்குறியின் பெயர்


பகம்

மார்பின் பெயர்


அகலம், மருமம், நெஞ்சு, ஆகம், உரம்

முலையின் பெயர்


நகிலம், கொம்மை, கொங்கை, குயம், தனம், குருக்கண், பயோதரம், சுவர்க்கம், பறம்பு

முலைக்கண்ணின் பெயர்


சிலீமுகம், சூசுகம்

கைத்தலத்தின் பெயர்


கரம், அத்தம், பாணி, தோள்

முழங்கையின் பெயர்


கூர்ப்பரம்

மணிக்கட்டின் பெயர்


கிலுத்தம்

உள்ளங்கையின் பெயர்


அகங்கை, அங்கை, குடங்கை

விரலின் பெயர்


அங்குலி

நகத்தின் பெயர்


உகிர்

தோளின் பெயர்


புயம், மொய்ம்பு, வாகு

கழுத்தின் பெயர்


கந்தரம், கீ¡£வம், களம், கண்டம்

முதுகின் பெயர்


புறம், வொ¢ந், அபரம், வென்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:32 am

பிடா¢ன் பெயர்


சிறுபுறம், கயில், எருத்தம், சுவல்

தோண்மேலின் பெயர்


நிகலம்

முகத்தின் பெயர்


வதனம், ஆனனம், துண்டம், வத்திரம்

உதட்டின் பெயர்


இதழ், அதரம், பாலிகை, முத்தம்

மேலுதட்டின் பெயர்


ஒட்டம்,

கீழுதட்டின் பெயர்


அதரம்

பல்லின் பெயர்


எயிறு, தந்தம், தசனம்

பல்லுக்கும் நகைக்கும் பொதுப்பெயர்


முறுவல், மூரல்

மோவாயின் பெயர்


தாடி, கட்டம், சிவுகம்

நாக்கின் பெயர்


நா, சிகுவை, தாரை, தாலு

காதின் பெயர்


கன்னம், அள், கேள்வி, செவி

மிடற்றின் பெயர்


அணல்

உண்ணாக்கின் பெயர்


அண்ணம்

மேல்வாய்ப்புறத்தின் பெயர்


அணா¢, அணல், அண்ணம்

கதுப்பின் பெயர்


கவுள், கபோலம், கொடிறு, அனு

மூக்கின் பெயர்


ஆக்கிரணம், கோணம், துண்டம், நாசி

கண்ணின் பெயர்


நயனம், நேத்திரம், அக்கம், நாட்டம், கோ, நோக்கம், சக்கு, பார்வை, தாரை, விலோசனம், விழி, அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, அம்பகம்

கண்மணியின் பெயர்


தாரை

கண்ணிமையின் பெயர்


விளிம்பு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:33 am

புருவத்தின் பெயர்


பிருகுடி, நுதல், பீரு, புரூரம், பூரு, புகுடி

நெற்றியின் பெயர்


நிடலம், நுதல், குளம், இலாடம், மத்தகம், பாலம், முண்டம், அளிகம்

தலையின் பெயர்


மூர்த்தம், உவ்வி, உத்தமாங்கம், சிரம், முடி, சென்னி, முண்டம், சிகரம், மத்தகம்

குடுமியின் பெயர்


முடி, சிமிலி, சிக்கம், சிகை

உச்சியின் பெயர்


சுடிகை, குழி, நவிரம்

ஆண்மயி¡¢ன் பெயர்


உளை, நவிர், குடுமி, பித்தை, ஓ¡¢, குழல், கார், குஞ்சி, தளை, சிகை, தொங்கல், பங்கி

ஆண்மயிர்க்கும் பெண் மயிர்க்கும் பொதுப்பெயர்


குழல், கதுப்பு, கேசம், சு¡¢யல்

பெண்மயி¡¢ன் பெயர்


குருள், குழல், விலோதம், ஓதி, கூழை, குந்தளம், மராட்டம், குரல், ஐம்பால், அளகம், கூந்தல்

மயிர் முடியின் பெயர்


கொப்பு, முச்சி, பின்னகம், கொண்டை, பந்தம், தம்மில்லம், சிகழிகை

பிற மயி¡¢ன் பெயர்


ஓ¡¢, கேசம், பங்கி, உளை, உரோமம், மராட்டம்

செறி மயி¡¢ன் பெயர்


உரோமம், சிரோந்தம்

மயிர்க்குழற்சியின் பெயர்


குந்தளம், விலோதம்

சடையின் பெயர்


குடிலம், வேணி, கோடீரம், பின்னல், சடிலம்

அவயத்தின் பெயர்


காத்திரம், உறுப்பு, அங்கம்

சந்தின் பெயர்


மூட்டு, கொளுத்து, கந்து

நரம்பின் பெயர்


சிரை, சங்கனனம், நாடி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:33 am

கழலையின் பெயர்


அரலை,

கோழையின் பெயர்


ஐ, காசம்

உடற்றழும்பின் பெயர்


அங்கிதம், சேக்கை, வசி, வடு

இறையின் பெயர்


பொறி, வரை

நரையின் பெயர்


சரை, பலிதம்

தலையோட்டின் பெயர்


கபாலம்

எலும்பின் பெயர்


அத்தி, என்பு, களேவரம்

கழியடலின் முழுவெலும்பின் பெயர்


கங்காளம்

இந்தி¡¢யத்தின் பெயர்


பொறி, கரணம், கந்தம்

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்வற்றை முறையே அறியுங்கருவிகளாவன


நா, கண், மெய், காது, மூக்கு

உயி¡¢ன் பெயர்


ஆதன், சேதனன், பசு, சீவன், புற்கலன், கூத்தன், அணு, இயமானன், ஆன்மா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:34 am

சூடாமணி நிகண்டு

மூன்றாவது தொகுதி

விலங்கின் பெயர்த் தொகுதி

சிங்கத்தின் பெயர்


வயப்போத்து, சீயம், அறுகு, கேசா¢, பூட்கை, மிருகராசன், வயமா, மடங்கல், கண்டீரவம், பஞ்சானனம்.

யானையயாளியின் பெயர்


யாளி, அறுகு, பூட்கை

புலியின் பெயர்


வல்லியம், வயமா, சித்திரகாயம், வெல்லுமா, உழுவை, பாய்மா, வியாக்கிரம், தாக்கு, வேங்கை, குயவா¢, சார்த்தூலம், புல், புண்டா£கம், கொடுவா¢,

யானையின் பெயர்


தும்பி, மாதங்கம், தூங்க்ல், தோல், கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல், வல்லிலங்கு, நாகம், கும்பி, நால்வாய், பூட்கை, குஞ்சரம், கரேணு, அத்தி, வேழம், உவா, கா¢, கயம், களிறு, கைம்மா,
சிந்துரம், வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம், தந்தாவளம், வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா, மதகயம், போதகம்,

யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்


யூதநாதன்

மதகயத்தின் பெயர்


மதோற்கடம்

யானைவாலின் பெயர்


தாலவட்டம்

யானைவானுனியின் பெயர்


வேசகம்

யானைமுதுகின் பெயர்


மஞ்சு

யானை மத்தகத்தின் பெயர்


மதகம், கும்பம்,

யானை மதம்பாய்சுவட்டின் பெயர்


கரடம்

யானைக்கைந்நுதியின் பெயர்


புட்கரம்

யானைமதத்தின் பெயர்


ஸ்ரீ கடம், கடாம், தானம்

யானைக்கொம்பினடுவின் பெயர்


பிரதிமானம்

யானைத் தந்தத்தின் பெயர்


கோடு, எயிறு

யானைக்கடைக்கண்ணின் பெயர்


நி¡¢யாணம்

யானைச் செவியடியின் பெயர்


குளிகை

யானைக் கவுளின் பெயர்


கதுப்பு

யானைத் துதிக்கையுமிழ்நீ¡¢ன் பெயர்


விலாழி

யானைப் பல்லடியின் பெயர்


கா£ரம்

யானைமுன்காலின் பெயர்


காத்திரம்

யானைப்பின்காலின் பெயர்


அபரம்

யானைத் துதிக்கையின் பெயர்


தொண்டை, தொண்டலம், சுண்டை

யானைப் பிடியின் பெயர்


வடவை, அத்தினி, கா¢ணி

யானைத்திரளின் பெயர்


கடகம்

யானைக்கன்றின் பெயர்


கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி

யானைபடுகுழியின் பெயர்


பயம்பு

யானை நோயின் பெயர்


பாகலம்

குதிரையின் பெயர்


பா¢, தூகம், பாடலம்., கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அ¡¢, அயம், இவுளி, மா, அச்சுவம், புரவி, கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை
கத்துகம், கனவட்டம், பத்தி¡¢, துரங்கம், குந்தம், அத்தி¡¢,

குதிரை மயி¡¢ன் பெயர்


மேசகம், சுவல், குசை

குதிரைக்குளம்பின் பெயர்


குரம், குரச்சை

குதிரை போமார்க்கத்தின் பெயர்


மாதிகம்

பசுவின் பெயர்


கூலம், கோ, குடம், சுரபி, ஆ, நிரை, தேனு, பெற்றம்

தெய்வப்பசுவின் பெயர்


கபிலை, தேனு

மலட்டுப்பசுவின் பெயர்


வசை

ஈன்றபசுவின் பெயர்


வற்சலை

பசுவின் கன்றின் பெயர்


வற்சம்

ஒ¡£ற்றுப்பசுவின் பெயர்


கிட்டி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:35 am

நற்பசுவின் பெயர்


பத்திரை

பசுவின் முலைப் பெயர்


சுரை

உதைகாற்பசுவின் பெயர்


சுதை

முலை மடியின் பெயர்


செருத்தல், ஆபீனம்

பசுக்கூட்டத்தின் பெயர்


நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம்

எருத்தின் பெயர்


பாறல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூ¡¢, புல்லம்,

எருத்தின் மு¡¢ப்பின் பெயர்


இமில்

பேரெருத்தின் பெயர்


பாறல், பகடு, தூர்வகம்

இடபத்தின் பெயர்


ஏறு, உக்கம், நரை, நந்தி, கூளி

பொதியெருத்தின் பெயர்


தூர்வகம், து¡¢யம்

எருமையின் பெயர்


காரான், வடவை, மேதி, ¨சா¢பம், கவா¢, காரா, மூ¡¢, மகிடம்

எருமையாண் பெயர்


கடா, பகடு

மலட்டெருமையின் பெயர்


மை

ஆட்டின் பெயர்


அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், புருவை, தகர்

செம்மறியாட்டின் பெயர்


துருவை, மை, கொறி

செம்மறியாட்டாணின் பெயர்


தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்

ஆட்டுக்குட்டியின் பெயர்


குட்டன், சோரன், மறி, பறழ்

வெள்ளாட்டின் பெயர்


வெள்ளை

வெள்ளாட்டாணின் பெயர்


செச்சை, சாகம், மோத்தை

வரையாட்டின் பெயர்


சரபம், வருடை

பன்றியின் பெயர்


கேழல், அ¡¢, குரோடம், கி¡¢, கிடி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா, கோட்டுமா, போத்தி¡¢, வராகம், கோலம், குகரம், எறுழி

முட்பன்றியின் பெயர்


சல்லியம், முளவுமா, எய், சல்லகம்

முட்பன்றி முள்ளின் பெயர்


சலம், சவலம்

கரடியின் பெயர்


பல்லுகம், உளியம், எண்கு, பல்லுகம், எலு, பல்லம், குடாவடி

சாமரத்தின் பெயர்


பவா¢, சீகரம், கவா¢

கவா¢மான் பெயர்


படகம், பட்டம், மனமா, எகின்

காட்டாவின் பெயர்


கவயமா, ஆமா

கீ¡¢யின் பெயர்


காத்தி¡¢, நகுலம், தீர்வை

மானின் பெயர்


அ¡¢ணம், சாரங்கம், நல்லி, உழை, பிணை, குனம், மிருகம், மறி, குரங்கம், ஏணம்

கலையின் பெயர்


இரலை, வச்சயம், புல்வாய், கருமான்

புல்வாயின் பெயர்


இரலை

கழுதையின் பெயர்


வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்தி¡¢, கோகு, வேசா¢, கரம்

கோவேறு கழுதையின் பெயர்


வேசா¢

ஒட்கத்தின் பெயர்


தாசேரம், அத்தி¡¢, நெடுங்கழுத்தல்

நா¢யின் பெயர்


ஒ¡¢, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, பூ¡¢மாயன், குரோட்டா, சிருகாலன்

முசுவின் பெயர்


ஒ¡¢, கோலாங்கூலம், மைம்முகன், கள்வன், கலை

நாயின் பெயர்


சூரன், முடுவல், பாசி, புரோகதி, சுனகன், குக்கல், கூரன், எகினன், அக்கன், குரைமுகன், ஞமலி, ஞாளி, சாரமேயன், கணங்கன், சுவர்

பெண்ணாயின் பெயர்


முடுவல்

செந்நாயின் பெயர்


விருகம், கொக்கு

பூஞையின் பெயர்


வெருகு, அலவன், ஓதி, விடாரகம், விலாளம், பூசை, மார்ச்சாலம், பாக்கன், இற்புலி

கத்தூ¡¢யின் பெயர்


துருக்கம், நானம், மான்மதம், நரந்தம்

நாவியின் பெயர்


மறுவி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:35 am

குரங்கின் பெயர்


வலிமுகம், கடுவன், வானரம், அ¡¢, மந்தி, பிலவங்கம், கோகிலம், கோடாரம், யூகம், மர்க்கடம், நாகம், கவி,

கருங்குரங்கின் பெயர்


காருகம், யூகம்

ஒந்தியின் பெயர்


சாயானதம், சரடம், காமரூபி, தண்டு, ஓமான், ஓதி, கோம்பி, முசலி, ஒத்தி,

மூஞ்சூற்றின் பெயர்


சுவவு, சுண்டன், சுசுந்தா¢

எலியின் பெயர்


சிகா¢, ஆகு, இரும்பன்

காரெலியின் பெயர்


கருப்பை

பெருச்சாளியின் பெயர்


களதம், துந்துளம், ஆகு, முடுடிகம், உந்துரு

அணிலின் பெயர்


வா¢ப்புறம், வெளில்

உடும்பின் பெயர்


தடி, முசலி, கோதா,

முயலின் பெயர்


சசம்

விலங்கினாண்பெயர்


கடுவன், மா, ஒருத்தல், போத்து, கலை, தகர், களிறு, சே, பகடு, உம்பல், ஏறு, ஓ¡¢

கடுவனென்னும் பெயர்


குரங்கு, பூஞை, இரண்டுக்குமாம்

மாவென்னும் பெயர்


யானை, பன்றி, புரவி

ஒருத்தலென்னும் பெயர்


கரடி, புல்வாய், மான், யானை, கவு¡¢, எருமை, பன்றி, புலி, மரை

போத்தென்னும் பெயர்


மரை, பசு, புலி, பூஞை, புல்வாய்

கலையென்னும் பெயர்


முசு, மான்

Sponsored content

PostSponsored contentPage 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக