புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
54 Posts - 60%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
cordiac
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
181 Posts - 56%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_m10கிடைத்தற்கரியவை - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடைத்தற்கரியவை


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:21 am

First topic message reminder :

மூலம்: தமிழம்.நெட்

கிடைத்தற்கரியவை எண் 1.

தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.

கிடைத்தற்கரியவை - Page 2 Sup110


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:46 am

கிடைத்தற்கரியவை எண் 11.

திருக்குறள் கையடக்கப்பதிப்பு

1330 திருக்குறளும் - அகர வரிசை - அகராதி வரிசைகளுடன் 7 செ.மீ க்கு 9 செ.மீ அளவுள்ள கையடக்க நூலாக நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. ( 41.பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.சென்னை 98) விலை ரூ5 மட்டுமே. மாணவர்களுக்கு நினைவுப் பரிசாகக் கொடுக்கலாம்.
கிடைத்தற்கரியவை - Page 2 Sup1110

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:49 am

கிடைத்தற்கரியவை எண் 12.

16 பக்கத் தமிழ் அணு இதழ்

16 பக்கங்களைக் கொண்ட தமிழ் அணு இதழ் (ஆடி 2004) 10.5 செ.மீ அகலமும், 50 செ.மீ நீளமும் உடையது. வால் போல நீண்ட இந்த இதழ் 7 மடிப்பாக மடிக்கப்பட்டுள்ளது.

இதழாசிரியர் கோவி.லெனின். துளித் தீ போதும் இருள் அழிக்க எனத் தலைப்பில் அறிவித்துக் கொண்டு - தலையங்கம், கடிதம், பெண்கள், கதை, கவிதை, பேட்டி, களஞ்சியம், புத்தகம், தமிழர் எனப்பல துணுக்குச் செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.

முகவரி : 16. இராசா அனுமந்தா தெரு, சென்னை 5.

கிடைத்தற்கரியவை - Page 2 Sup12

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:52 am

கிடைத்தற்கரியவை எண் 13.

குறியீட்டு எழுத்தில் வெளியான எண்ணம் இதழ்

தமிழ் எழுத்துகளைக் குறியீட்டு வடிவத்தில் எழுதி அந்தக் குறியீட்டு வடிவங்களைக் கொண்டு எண்ணம் என்கிற இதழைத் தொடர்ந்து 1996 லிருந்து 98 வரை, இருபத்தி ஏழுக்கும் மேற்பட்ட இதழ்களை ஆசிரியர் துரை செயராமன் எழுத, திருச்சியிலிருந்து எஸ்.சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ளார். முகவரி : எஸ்.வி.சந்திரன், மூன்லைட், திண்டுக்கல் சாலை, திருச்சி 1

உயிர், மெய், உயிர் மெய் எழுத்துகளுக்கான குறியீட்டு வடிவங்கள்
கிடைத்தற்கரியவை - Page 2 Sup13


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:52 am

கிடைத்தற்கரியவை - Page 2 Sup13b


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:53 am

கிடைத்தற்கரியவை - Page 2 Sup13a


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:55 am

கிடைத்தற்கரியவை எண் 14.

மணிப்பிரவாள நடையில் வேதாந்த தீபிகை இதழ்.


1915 பிப்ரவரியில் வெளியான இந்த இதழில் வரிக்கு ஒரு வடமொழிச் சொற்களாவது காணப்படுகின்றன. மணிப்பிரவாள நடையில் எழுதுவதும் பேசுவதும் உயர்வு என்றிருந்த காலம் அது. தற்பொழுது தமிழுணர்வோடு வருகிற சிற்றதழ்களின் பக்கங்களைப் பார்க்கும் பொழுது பெருமையாகத்தான் இருக்கிறது. தமிழ் மொழிக்கு வளர்ச்சியில்லை என்று சொல்லுபவர்கள், ஒப்புநோக்கி வியப்படையவேண்டிய செய்தி இது.

கிடைத்தற்கரியவை - Page 2 Sup14


தமிழ் நாட்டில் பலரும் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனரே. இதனால் தமிழா¢ன் சிறப்புக் குன்றாதா ? என்று கேட்ட வினாவிற்கு வளரும் தமிழ் உலகம் ஆசிரியர் முனைவர்.மு.சதாசிவம் கூறியது...

" ஒரு காலத்தில் மணிப்பிரவாளம் தமிழைச் சிதைக்க முயன்றது. தமிழோடு சரிபாதி வடமொழி கலந்தது. ஆனால் தமிழ் தனது தனித்திறனால் வடமொழியை எதிர்த்து நின்றது. தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆங்கிலம் வடமொழி அளவிற்குத் தமிழில் கலக்கலில்லை. கலக்கவும் முடியாது. ஏதோ ஒரு சில ஆங்கிலச் சொற்களைத்தான் கலந்து பேசுகின்றனர். அவர்களால் முழுமையாக ஆங்கிலம் பேச முடியாது. ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசினால்தான் தங்களை மெத்தப் படித்தவர் என்று பிறர் மதிப்பார்கள் என்று சிலர் முதலில் பேசத் தொடங்கினர். பிறகு எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டனர். ஆங்கிலச் சொற்கள் வெறும் பேச்சளவில்தான் கலக்கின்றன. வடமொழியோ தமிழ் எழுத்திலும் இலக்கியத்திலும் புகுந்து விளையாடியது. அந்த அளவிற்கு ஆங்கிலச் சொற்கள் எழுத்தில் கலக்கவில்லை. அது ஐரோப்பிய மொழியாதலின் இந்திய மொழியான தமிழோடு வடமொழி போலக் கலந்துவிட முடியாது. இந்தக் காலத்தில் தனித்தமிழ் இயக்கம் வளர்ந்ததால் வடமொழியை முழுமையாக நீக்க முடிந்தது." (நன்றி: அக்டோபர் 2004 இதழ்)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:58 am

கிடைத்தற்கரியவை எண் 15.

நா நாகஉறவு

நா நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக் காட்டப்பட்டுள்ளன.

நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.

கிடைத்தற்கரியவை - Page 2 Sup15


பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும், பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:59 am

பாடல் 1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

பாடல் 3.

ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !

பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !

இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த
பாவலர் க.பழனிவேலனார் ஆகும்.

நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை), இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற் கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:02 am

கிடைத்தற்கரியவை எண் 16.

முரசு வார்க் கட்டு (முரச பந்தம்)

கிடைத்தற்கரியவை - Page 2 Sup151


நான்கடிகள் கொண்ட ஒரு பாடலை எழுதி, அப்பாடலைப் படத்திற் காட்டடியபடி முரசு வார்களின் மேல் எழுதவேண்டும். பாடலுக்குரிய நான்கு அடிகளுள், முதலிரண்டு அடிகளைத் தமமுட் பசுநீர்த்தாரையாகவும், அதே போலப் பின்னிரண்டு அடிகளைத் தம்முட் பசுநீர்த் தாரையாகவும், பாடலை அமைக்கவேண்டும். அதேசமயம் நான்கு அடிகளையும் முதலடி தொட்டுக் கடையடி ஈறாய், மேலிருந்து கீழ் இழிந்தும், கீழிருந்து மேல் நோக்கியும், தத்தம் வார்கள் போக்கிய வழியிற் சென்று படித்தாலும் ஒரு பசுநீர்த்தாரை அமைப்புக் கிட்டிப் பாடலடிகள் கிடைக்கப்பெறும்.

பாடல்

நாதமு தீநய மேதரு முரசே !
காதமு தீநய மேதரு முரசே !
போதமு தீநய மேதரு முரசே !
நாதமு தீநய மேதரு முரசே !

நாதமு தீநய மேதரு முரசே ! - நாதம் என்று சொல்லப்படுகின்ற இன்னொலியை எழுப்பி உள்ளத்திறகு இனிமையான நய உணர்வை ஊட்ட வல்லது முரசு என்னும் தோற்பறைக் கருவியாகும்.
காதமு தீநய மேதரு முரசே ! - செவிகளுக்கு அமுதினை யொத்த தித்திக்கும் இசை நயத்தைக் கொடுக்க வல்லது முரசென்னும் கருவியாகும்.
போதமு தீநய மேதரு முரசே ! - ஏழிசை மற்றும் தாளங்கள் என்னும் இசைக்குரியதான இரண்டு கூறுகளில் ஒன்றான, தாளக்கூறு சார்ந்த அறிவினைத் தரத்தக்கது முரசென்னும் கருவியாகும்.

இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த
பாவலர் க.பழனிவேலனார் ஆகும்.

நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:04 am

கிடைத்தற்கரியவை எண் 17.

தமிழர் வரலாறு காட்டும் எண்ணல் அளவை.

தமிழர் வரலாற்றில் காணப்படும் இந்த எண்ணல் அளவைகளை அதன் குறியீடுகளோடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் நூல்வடிவில் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர்கள் ஒன்று என்ற எண்ணின் மிகுதி, குறைவு என்ற இரண்டு வகைப்பட்ட எண்களையும் தனிப்பெயரிட்டுச் சுட்டிக் காட்டிள்ளனர். மேலும் அவ்வெண்களுக்குரிய தமிழ்க்குறியீடுகளையும் கொண்டிருந்தனர் என்பது ஆறுமுகநாவலா¢ன் "பாலபாடம்" என்கிற நூல்வழியும் அறியமுடிகிறது.

கிடைத்தற்கரியவை - Page 2 Sup16


Sponsored content

PostSponsored contentPage 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக