புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Anitha Anbarasan
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

manikavi

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 12:20 pm

First topic message reminder :

அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதூம்,
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
.................இது சிலப்பதிகாரத்தின் செய்திகளை சுருங்கக் கூறும் செய்யுள்.
புகார் காண்டம் (சோழ நாடு)
மதுரைக் காண்டம் (பாண்டிய நாடு)
வஞ்சிக் காண்டம் (சேர நாடு)
சேர, சோழ மற்றும் பாண்டிய நாட்டில் வசித்த கோவலன், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சிலப்பதிகாரமாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. ஏன் பாண்டியநாட்டு மன்னன் மட்டும் தேரா மன்னன் ஆனான்? ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? ஊழ்வினை உருத்துவந்து ஊட்டினாலும் மதுரை மட்டும் தீக்கரையானது ஏன்? இதற்க்கு ஏதாவது முன் சாப வினைகள் இருப்பதாக இளங்கோவடிகள் சொல்லி உள்ளார்களா? யாராவது ஈகரையில் விளக்கமுடியுமா?

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 12:31 am

இணையத்தில் தேடித்தேடிப் பார்த்தால் கூட கிடைக்காத விடயங்களை ஒரே இடத்தில் படித்து மகிழ்ந்தேன்!

நன்றி திரு கா.ந.கல்யாணசுந்தரம், நன்றி பாலா!

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 5:48 pm

சிலம்பில் சிறு தெய்வங்கள், ஆவிகள், வழிபாடுகள்

‘ஆவிகள், பேய்கள், பூதங்கள் எல்லாம் இல்லை’, ‘எல்லாம் கட்டுக்கதை’ என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் திரு.வி.க, மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் தமது அனுபவங்களை, கண்டவற்றை, கேட்டவற்றை எழுதி வைத்துள்ளனர். நூலாக்கியுள்ளனர். எல்லாம் கற்பனை என்று கூடச் சிலர் வாதிடுவர். ஆனால் நம் பண்டைய இலக்கியங்களில் இவை பற்றிக் கூறப்படுவதற்கு இவர்கள் பதில் ஏதும் சொல்வதில்லை. சிலர் அவற்றையெல்லாம் மித மிஞ்சிய கற்பனை என்று கூடக் கூறுகின்றனர். எல்லாம் அவரவர்கள் அனுபவத்தின் பாற்பட்டே விளங்குகின்றது என்பதே உண்மை.

சிலம்பில் இறைவழிபாடு:

சிலப்பதிகாரத்தில் வரும் “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது யாரை? அநேகமாக கருப்பண்ணசாமியைக் குறிக்கலாம் என்றே தெரிகின்றது. அந்த பூதம் இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானதாகும் (அவரைப் போன்ற சில சிறுதெய்வங்களுக்கும் உண்டு). மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.

மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு நாம் வருவதில் தவறேதும் இல்லை. பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர் என்ற கூற்றும் இந்த உண்மைக்கு வலு சேர்க்கின்றது.

சிலம்பில் பேயும் பூதமும்:

நரபலி கொண்ட பூதம் பற்றியும், தவறு செய்பவரை அடித்துக் கொன்று தின்னும் சதுக்கபூதம் பற்றியும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

“கழல்கண் கூளி”, எனவும் ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ எனவும் பேயைப் பற்றிச் சிலம்பு கூறுகின்றது.

வனசாரினி என வன தேவதையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது.

ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

“ஆதி பூதத்து அதிபதிக் கடவுள்” என மதுரை நகரத் தலைமைத் தெய்வமான சிவபெருமான் குறிப்பிடப்படுகின்றார்.

சிலம்பில் ஆவி வழிபாடு

மறுபிறவி பற்றியும், முன் வினை, அதன் விளைவுகள் பற்றியும் கூட சிலம்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் இறந்த தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அவற்றை வழிபட்டதையும் சிலம்பு கூறுகின்றது. இளங்கோவே கண்ணகியின் ஆவியோடு பேசியிருக்கிறார். அதன் ஆசி பெற்றிருக்கிறார்.

அரசபூதம், வணிக பூதம், வேளாண்பூதம் மற்றும் நால்வகைப் பூதங்கள் எனப் பல்வேறு வகையான வழிபடு பூதங்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது.

சாமியாடுதல் பற்றியும், கொல்லிப் பாவை பற்றியும் சிலம்பு கூறுகின்றது. தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி சிறப்பானது.
சமணரால் இயற்றப் பெற்ற சிலம்பு கூறும் அளவிற்கு மணிமேகலை தவிர்த்த மற்ற இலக்கியங்கள், மக்கள் வாழ்வோடு இயைந்த இது போன்ற இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகள் பற்றிக் கூறவில்லை என்பதே உண்மை.

மற்ற சில சிறு தெய்வங்களுக்கும் பலவாறான வரலாறுகள் நிச்சயமாக இருக்க்கும். அக்காலத்தில் வாழ்ந்த வீரர்கள் பலரின் நடுகற்கள் வழிபாடே பின்னர் சிறு தெய்வ வழிபாடானது என்ற கூற்றிலும் உண்மை இருக்கின்றது. சிலம்பில் இன்னும் பல்வேறான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. கொற்றவையின் வாகனம் சிங்கம் மட்டுமல்ல. மானும் கூட.

வட நாட்டுப் பகுதிகளுக்குச் சென்றால் அங்கே காளி அல்லது சாமுண்டிக்கு சிங்கம், புலி மட்டுமல்லாமல், முதலை, கழுதை, களிறு போன்றவையும் வாகனமாக இருப்பதைப் பார்க்கலாம். ( கழுதை ஸ்ரீ தேவியின் மூத்த சகோதரியின் வாகனம்)
சிலம்பில் வரும் கோவலன் பாய்கலைப் பாவை மந்திரத்தை உச்சரித்து வனசாரிணியியமிருந்து தன்னைக் காத்துக் கொள்கிறான். யார்ந்த வனசாரிணி? நம் கதைகளில் வரும் வன தேவதைதானா அல்லது மோகினிப் பேயா?

இந்த விஷயங்கள் எல்லாம் வெறுமனே கற்பனை என்று ஒதுக்கி விட்டு விடலாமா? நமக்குத் தேவையானவை அல்லது நம்பிக்கைக்கு உகந்தவை எல்லாம் உண்மை. மற்றவை எல்லாம் வெறுமனே கற்பனை அல்லது உயர்வு நவிற்சி என்று ஒதுக்கி வைத்து விடுதல் புத்திசாலித் தனம் ஆகாது. உண்மையைத் தேட வேண்டும் என்பதே உண்மையான உண்மை.

நன்றி :- உண்மையைத்தேடி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Apr 16, 2011 6:54 pm

மஞ்சுபாஷிணி wrote:எங்க பாட்டி வேற கதை சொன்னாங்க இதைப்பற்றி...

இது உண்மையா பொய்யா தெரியாது...

ஆனால் பாட்டி எனக்கு சின்னப்ப சொன்னதை நான் உங்களுக்கு சொல்றேன்பா...

ஒரு ஊர்ல கணவன் மனைவி இருவரும் இருந்தாங்களாம்... அப்ப கணவன் வியாபாரத்திற்காக தூர தேசம் போய் வருவாராம்.. மனைவி வீட்டில் உத்தமியாய் இருந்து பிள்ளைகளை வளர்த்து பண்புடன் இருந்தாராம்....

அப்ப அந்த ஊர்ல ஒரு பராசக்தி கோவில் இருந்திச்சாம்..
அந்த ஊர்ல மழை பெய்யாத காரணத்தால் ராஜா கோச்சிண்டு விளக்கேத்தே கூடாதுன்னு சொல்லிட்டாராம்..

அப்ப இந்த மனைவி யாருக்கும் தெரியாம போய் போய் விளக்கேத்திட்டு சாமி கும்பிட்டு வருவாங்களாம்...

கணவன் வியாபாரம் முடிந்து ஊருக்கு வந்தப்ப ஊரின் கட்டுப்பாட்டு முறை கண்டு கோபமுற்று அன்னிக்கு குடும்ப சமேதமா போய் விளக்கேற்றி கும்பிடும்போது ராஜா பார்த்துட்டு கோபம் அதிகமாகி வெட்ட சொல்லிட்டாராம்...

அப்ப மனைவி பராசக்தியை பார்த்து அம்மா தாயே நீ தானே எங்களுக்கு கதி எங்களை ராஜா கொல்கிறாரே என்று கதறிட்டு இருக்கும்போதே கணவனை கொன்னுட்டாராம் ராஜா...

அப்ப பராசக்தி சொன்னாளாம்...
நீ அழாதே அடுத்த பிறவியில் நானே பிறப்பேன் கண்ணகியாய்...
இதோ இவனும் பிறப்பான் கோவலனாய்....

நீயும் பிறப்பாய் மாதவியாய்....

நீ உன் புருஷனுடன் சந்தோஷமாய் இருப்பே....

இதோ இன்னிக்கு வெட்டின ராஜா அடுத்த பிறவியிலும் பிறப்பான் ராஜாவாய்...

அடுத்த பிறவியிலும் கோவலனுக்கு நற்கதி இல்லை... இதே ராஜா அப்பவும் வெட்டுவான்.... ஆனால் முக்தி கிடைக்கும் என்னால் உங்கள் எல்லோருக்கும் அப்டின்னு சொல்லி மறைஞ்சுட்டாளாம் பராசக்தி....

மனைவி குழந்தை எல்லாரையும் வெட்டிட்டானாம் ராஜா...

அப்ப இடி மின்னல் மழை வேகமாக பெய்து மழை வெள்ளத்தில் ஊரே வெள்ளக்காடாகி அழிந்துவிட்டதாம்...

அடுத்தப்பிறவியில் அம்பாள் சொன்னமாதிரி ராஜாவாவே பிறந்தார் ராஜா...

கணவன் கோவலனாய் பிறந்தான்...

அம்பிகே கண்ணகியாய்..... அம்பாளைத்தொட முடியுமா...

அதான் வியாபார சகிதமாய் போன கோவலன் மாதவியிடம் அதாவது தன் முற்பிறவி மனைவியுடன் மனம் பறிகொடுத்து கல்யாணமும் செய்துக்கொண்டாராம்...

ராஜா மனைவி போட்டிருந்தது முத்து போட்டிருந்த சிலம்பு....
மனைவியின் சிலம்பு ஏதோ வளைஞ்சுட்டுதுன்னு ரிப்பேர் செய்ய ஆச்சாரி கிட்ட கொடுத்திருந்தப்ப...

ஆச்சாரி அதை சரி செஞ்சு மாடத்துல வெச்சிருந்தப்ப ஒரு கழுகு அதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு ராஜா வேட்டைக்கு போனப்ப ஒரு கழுகு தன் குஞ்சுகளை கூட்டில் வெச்சிட்டு இரை தேட போச்சாம்.. அப்ப ராஜா வந்து கூட்டை கலைச்சுட்டாராம்... அந்த கோபத்துல கழுகு மாடத்துல வெச்சிருந்த ராணியோட சிலம்பை எடுத்து ஒளிச்சிருச்சாம் தன் கூட்டில்...

சோ சிலம்பு காணாம போயிடுத்தா?

இங்க கோவலன் காசில்லாம சிரமப்பட்டப்ப அம்பாள் தன் காற்சிலம்பு... ( அரசனை மனைவி போட்டிருதது வெறும் முத்துக்கள் அடங்கிய சிலம்பு.... ஆனால் அம்பாள் போட்டிருந்ததோ மாணிக்கம் ரொம்ப வெல உசத்தியாம்ல? )

அதை கோவலன் கிட்ட கொடுத்து வித்து பணம் கொண்டு பிழைக்கச்சொன்னப்ப கோவலன் கொண்டு போனப்ப தான் ராஜாவோட ஆட்கள் பிடிச்சு கொண்டு வந்துட்டு வெட்டிட்டா கழுத்தை...

கண்ணகி அம்பாளாச்சே... ஸ்வாமி ஆச்சே... உண்மை என்னன்னு தெரிஞ்சுண்டு வர நேரா கோவலன் இறந்த இடத்துக்கு போய் அவனை எழுப்பி விவரம் கேட்டுட்டு ( சாமி என்ன வேணாலும் மேஜிக் செய்யுமாமே)

ராஜாவை உண்டு இல்லன்னு பண்ணிட்டு ஊழித்தாண்டவம் ஆடி ராஜாவின் தவறை சுட்டிக்காட்டி ஊரையே துவம்சம் பண்ணிட்டு நீரோடு நீரா மூழ்கிட்டா அம்பாள் அதாம்பா கண்ணகி...

இதான் எங்க பாட்டி சொன்னது....

அருமையான கதை அக்கா!
சிலப்பதிகாரம் நான் ஏற்கனவே படித்தறிந்த விஷயம். ஆனால் உங்கள் பாட்டி சொன்ன கதை, மிகவும் புதிய பார்வையாக இருந்தது. உங்கள் பாட்டி இப்போது இருந்தார்களேயானால், என் சார்பாக அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குங்கள்!! பல இலக்கியங்கள் இது போன்ற மக்கள் வாய் வழிக் கதைகளிலிருந்தே
வடிவம் பெற்றிருக்கிறது....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"அந்தப்பார்வை"

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 7:26 pm

ANTHAPPAARVAI wrote:அருமையான கதை அக்கா!
சிலப்பதிகாரம் நான் ஏற்கனவே படித்தறிந்த விஷயம். ஆனால் உங்கள் பாட்டி சொன்ன கதை, மிகவும் புதிய பார்வையாக இருந்தது. உங்கள் பாட்டி இப்போது இருந்தார்களேயானால், என் சார்பாக அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குங்கள்!! பல இலக்கியங்கள் இது போன்ற மக்கள் வாய் வழிக் கதைகளிலிருந்தே
வடிவம் பெற்றிருக்கிறது....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"அந்தப்பார்வை"

அதனாலதான அவுங்கள ஜெடிக்ஸ் பாட்டினு சொல்லுறோம் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Apr 16, 2011 7:37 pm

balakarthik wrote:
அதனாலதான அவுங்கள ஜெடிக்ஸ் பாட்டினு சொல்லுறோம் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நகைச்சுவையை மட்டுமே உங்களிடம் பார்த்து வந்ததால், இதை படித்து வியந்து விட்டேன் நண்பா.!
காமெடியோட சேர்த்து இது மாதரியும் தாங்க. நம்ம விவேக் மாதரி....

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 7:40 pm

ANTHAPPAARVAI wrote:
balakarthik wrote:
அதனாலதான அவுங்கள ஜெடிக்ஸ் பாட்டினு சொல்லுறோம் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நகைச்சுவையை மட்டுமே உங்களிடம் பார்த்து வந்ததால், இதை படித்து வியந்து விட்டேன் நண்பா.!
காமெடியோட சேர்த்து இது மாதரியும் தாங்க. நம்ம விவேக் மாதரி....

ஐயோ எனக்கு அந்த அளவுக்கு கேட்டவார்தஎல்லாம் பேச வராதே நண்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Apr 16, 2011 7:41 pm

ANTHAPPAARVAI wrote:
balakarthik wrote:
அதனாலதான அவுங்கள ஜெடிக்ஸ் பாட்டினு சொல்லுறோம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 2825183110 ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 2825183110 ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 2825183110

நகைச்சுவையை மட்டுமே உங்களிடம் பார்த்து வந்ததால், இதை படித்து வியந்து விட்டேன் நண்பா.!
காமெடியோட சேர்த்து இது மாதரியும் தாங்க. நம்ம விவேக் மாதரி....

அதனாலதான் நாங்க கார்த்திக்க ஜெடிக்ஸ் தாத்தானு கூப்பிடுறொம்..! சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 7:44 pm

Tamilzhan wrote:
ANTHAPPAARVAI wrote:
balakarthik wrote:
அதனாலதான அவுங்கள ஜெடிக்ஸ் பாட்டினு சொல்லுறோம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 2825183110 ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 2825183110 ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 2825183110

நகைச்சுவையை மட்டுமே உங்களிடம் பார்த்து வந்ததால், இதை படித்து வியந்து விட்டேன் நண்பா.!
காமெடியோட சேர்த்து இது மாதரியும் தாங்க. நம்ம விவேக் மாதரி....

அதனாலதான் நாங்க கார்த்திக்க ஜெடிக்ஸ் தாத்தானு கூப்பிடுறொம்..! சிரி

நான் ரெண்டு தளைமுறயமட்டுமே பார்த்த தாத்தா ஆனா நீங்களோ கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய முதல் குடியாம் தமிழ்க்குடியின் தலைமகனாசே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Apr 16, 2011 7:46 pm

balakarthik wrote:
ஐயோ எனக்கு அந்த அளவுக்கு கேட்டவார்தஎல்லாம் பேச வராதே நண்பா

அதெல்லாம் கவலைப் படாதீங்க, நம்ம சென்சார் "தமிழன்" அதை எல்லாம் 'கத்தரித்து' விடுவார்!!
நல்லவற்றை மட்டுமே அவர் அனுமதிப்பார்....

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 7:47 pm

ANTHAPPAARVAI wrote:
balakarthik wrote:
ஐயோ எனக்கு அந்த அளவுக்கு கேட்டவார்தஎல்லாம் பேச வராதே நண்பா

அதெல்லாம் கவலைப் படாதீங்க, நம்ம சென்சார் "தமிழன்" அதை எல்லாம் 'கத்தரித்து' விடுவார்!!
நல்லவற்றை மட்டுமே அவர் அனுமதிப்பார்....

அப்புறம் எப்படி என்ன உள்ளவிட்டாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக