by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதூம்,
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
.................இது சிலப்பதிகாரத்தின் செய்திகளை சுருங்கக் கூறும் செய்யுள்.
புகார் காண்டம் (சோழ நாடு)
மதுரைக் காண்டம் (பாண்டிய நாடு)
வஞ்சிக் காண்டம் (சேர நாடு)
சேர, சோழ மற்றும் பாண்டிய நாட்டில் வசித்த கோவலன், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சிலப்பதிகாரமாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. ஏன் பாண்டியநாட்டு மன்னன் மட்டும் தேரா மன்னன் ஆனான்? ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? ஊழ்வினை உருத்துவந்து ஊட்டினாலும் மதுரை மட்டும் தீக்கரையானது ஏன்? இதற்க்கு ஏதாவது முன் சாப வினைகள் இருப்பதாக இளங்கோவடிகள் சொல்லி உள்ளார்களா? யாராவது ஈகரையில் விளக்கமுடியுமா?
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
1 )பத்தினிப் பெண்டிர் எழுவர் பற்றிய வரலாறு பாண்டிய மண்ணில் ஏற்கனவே அரங்கேற்றமாகி உள்ளது. எனவே இளங்கோவடிகள் கண்ணகியின் பதிவிரதா (பத்தினி) தன்மையை மதுரையிலேயே வெளிக்கொணர்ந்துள்ளார்
எனத் தோன்றுகிறது.
௨) மதுராபதித் தெய்வம் மதுரை மன்னர்களின் நீதி வழுவா சான்றுகளையும் பகன்ருள்ளது. எனவே சாபம் இங்கே எதுவுமில்லை. ஊழ்வினையால் மட்டுமே கோவலன் கொலைகளப்பட்டதும் உறுதியானது.
மேலும் ஏதாவது செய்திகள் உண்டோ? மற்றவர்கள் பேச்சு மூச்சையே காணோம்?
கா.ந.கல்யாணசுந்தரம்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி
இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்
ராம்
ராம் இளங்கோ அடிகள் கூற்று படி கண்ணகி சேரநாட்டில் சமாதி ஆனால் என்று கூறுகிறார் மேலும் கேரளாவில் மட்டுமே கண்ணகிக்கு கோவில் ஒன்று உள்ளது என்று நினைக்கிறேன்rarara wrote: கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்
மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி
இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்
ராம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
rarara wrote: கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்
மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி
இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்
ராம்
மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.
இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.
இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருந்த சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் அருகில் சிவபெருமான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள் அனைவருக்கும் திருநீறு, குங்குமம், மஞ்சள்தூள் போன்றவை அளிக்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியில் அனைவருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சிறப்புக்கள்
சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்பட்ட 2000 வருடப் பழமையான கோயில் இது.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தில் பெரியாறு வனவிலங்குகள் சரணாலயம், தேக்கடி ஆகியவை மிக அருகில் இருக்கின்றன.
தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி எனும் சுற்றுலாப் பகுதி கம்பம் எனும் ஊரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
நன்றி :- முத்து கமலம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:அக்கா உங்க பாட்டி சாதாரண பாட்டி இல்ல ஜெட்டிக்ஸ் பாட்டி
பாலா ஆச்சர்யம் அதிகமாகிறது ஆர்வமும் அதிகமாகிறது.. இன்னும் இன்னும் நிறைய அறிய மனம் வேண்டுகிறது.. அடேங்கப்ப்பா எவ்ளோ விஷயங்கள்.. படிக்க படிக்க சுவை கூடுகின்றது... எனக்கு கதை கேட்பதில் ரொம்ப இஷ்டம்... சின்னப்ப கதை சொல்லி சொல்லி சாப்பாடு ஊட்டி இருக்காங்க.. அதான் ஜெட்டிக்ஸ் கதை எல்லாம் சொல்லி எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி சொன்னால் என்பதால் சொல்லி இருப்பாங்க போல
அன்பு நன்றிகள் பாலா அருமையான பகிர்வை பகிர்ந்தமைக்கு...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கோவலன் கண்ணிகி கதையை தெரிந்து கொள்ள
கலைஞர் கருணாநிதி இயக்கத்தில் வெளிவந்த "பூம்புகார்" என்ற திரைப்படத்தை பாருங்கள்.
சிதம்பரம் அருகில் உள்ள பூம்புகார் என்ற ஊரில் பூம்புகார் கலைக்கூடம் உள்ளது (அங்கு, கண்ணகி கோவலன் சிலைகள், மற்றும் சோழர்கால பொருட்கள் சில வைக்கப்பட்டுள்ளது, அழகான கிளிஞ்சல் வீடு ஒன்றும் உள்ளது. நல்ல சுற்றுலா தளம்).
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பூம்புகார் என்பது நரவுப்பட்டினம் என்று மற்றுமொரு பெயர். இங்குதான் கடற்கரையில் முழுநிலவு நாளன்று வசந்த விழாவில் மாதவியின் அரங்கேற்ற நடனம். இங்குதான் கோவலன் மாதவியிடம் 'விடுதலை அறியா விருப்பினன்' ஆகி குன்றம் என வைத்திருந்த பொருட்களை செலவிட்டான். இவர்களுக்குத்தான் 'மணிமேகலை' எனும் நங்கை நல்லாள் பிறந்தாள். கா.ந.கல்யாணசுந்தரம்.
Kaa Na Kalyanasundaram wrote:
பூம்புகார் என்பது நரவுப்பட்டினம் என்று மற்றுமொரு பெயர். இங்குதான் கடற்கரையில் முழுநிலவு நாளன்று வசந்த விழாவில் மாதவியின் அரங்கேற்ற நடனம். இங்குதான் கோவலன் மாதவியிடம் 'விடுதலை அறியா விருப்பினன்' ஆகி குன்றம் என வைத்திருந்த பொருட்களை செலவிட்டான். இவர்களுக்குத்தான் 'மணிமேகலை' எனும் நங்கை நல்லாள் பிறந்தாள். கா.ந.கல்யாணசுந்தரம்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாலா என்றால் கிண்டல்,கேலி என்று நினைத்து இருந்த எனக்கும் (மற்றவர்க்கும்) தனது மறுபக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
கேள்வி கேட்டு, அதனுடன் இணைந்த திரு கல்யாண்
நல்லதோர் பதிவுக்கு வித்திட்டவர்.
தெரிந்து கொண்டேன் தெரியாத சில விஷயங்களை.
நன்றி, கல்யாண், பாலா!
ரமணீயன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்