ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! Vote_lcapபாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! Voting_barபாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!

2 posters

பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! Empty பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:39 am

லாஸ் ஏஞ்செல்ஸ்: பேஷன் பிரியர்களுக்காக டெனீம் நிறுவனம் தோங் என்னும் புதிய மாடல் ஜீன்சை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவில் ஆடை கலாச்சாரத்தை மாற்றிய ஆடை என்றால் அது ஜீன்ஸ் தான் எனலாம். ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஜீன்சை அதிகமாக விரும்புகின்றனர். மேலும் பிற ஆடைகளை காட்டிலும் அதனை வசதியானதாக உணருகின்றனர். ஜீன்ஸ் பேண்ட் பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.
பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! PAiE7OcVQiFOo7N9KFdm+f1f0f0065f1353950a7bd73046b23517

Third party image reference
பல்வேறு பிராண்டுகள் இருந்தபோதிலும் அதன் நிறம், நீடித்த உழைப்பு போன்ற காரணங்களால் ஒரு சில பிராண்டுகள் மட்டுமே இளைய தலைமுறையினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளன. இதுபோன்ற பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் ஜீன்சை உடுத்துவதை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ெபருமையாக கருதுகின்றனர். மற்றவர்களிடம் இருந ்து அதிக வித்தியாசமாக உடை உடுத்த வேண்டும் என்று ஆசைபடுவதுடன், அதற்காக ஏராளமான பணத்தை செலவிடவும் தயாராக உள்ளனர்

. சக நண்பர்கள், மாணவர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பதற்கான ஆசை மற்றும் உள்ளுணர்வு அவர்களை அடிக்கடி வித்தியாசமான, விலையுயர்ந்த ஆடைகளை தேர்வு செய்ய தூண்டுகிறது. இதுபோன்ற பேஷன் பிரியர்களை குறிவைத்து ஜீன்ஸ் ஆடை தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் டெனீம் நிறுவனம் புதிய மாடல் ஜீன்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! Empty Re: பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:43 am

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சில் உள்ள டெனீம் நிறுவனம் அதிகளவு வெட்டி எடுக்கப்பட்ட புதிய மாடல் தோங் ஜீன்ஸ் ஜோடியை அறிமுகப்படுத்தியுள்ளது. டெனீம் நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஜீன்சை பார்த்த விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஜீன்சில் இடுப்பு பட்டை மற்றும் பாக்கெட் மட்டுமே உள்ளது. இடுப்பில் இருந்து கால் வரை ஒரு சிறு நாடா போன்ற துணி மட்டுமே இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்சின் விலை ரூ.11 ஆயிரமாகும். தோங் ஜீன்ஸ் மாடலை பார்த்து அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பேண்டில் துணியே இல்லாமல் தாறுமாறாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே எதற்காக இதனை வாங்குவது, எதற்காக இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என முணுமுணுத்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் காரசார கமென்ட்டுக்கள் வேகமாக பரவி வருகின்றது. எது எப்படியோ, என்ன மாடல் வந்தாலும் அதனை வாங்குவதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யும். அந்த கூட்டம் தோங் மாடல் ஜீன்சையும் விட்டுவைக்கவில்லை. எனவே, துணியே இல்லாத புதிய மாடல் ஜீன்சும் விற்று தீர்ந்து தற்போது ஜீன்ஸ் வாங்குவதற்காக பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். 
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! Empty Re: பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!

Post by krishnaamma Sun Sep 27, 2020 7:16 pm

பழைய ஜீன்ஸ்களை விற்க இது ஒரு புதிய முயற்சியோ????.... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே! Empty Re: பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை