புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
87 Posts - 65%
heezulia
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
423 Posts - 76%
heezulia
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுரிமை ( Pennurimai )


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 04, 2010 7:45 pm

First topic message reminder :

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Rania_al-baz_saudi_women_

வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?

வன்கொடுமை தான்செயினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?

உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?

பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?

விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாலோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாலோ?

பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?

என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Schoolgirl_Pune_India

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.

http://agangai.blogspot.com/


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 4:58 pm

ranhasan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி சிவா !!

அடப்பாவி ரன்ஹாசா காலையில் ரெம்ப அப்பாவி மாதிரி பின்னூட்டம் இட்ட
இப்ப உன் உண்மைகளை அறிந்துகொண்டேன். விடு விடு அடுத்து பிடிக்க போறது எத்தனையாவது ??

சத்ய சோதன பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 440806

இந்த நடிப்பையெல்லாம் பல படங்கள்ல நாங்க பார்த்துவிட்டோம்.. !



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 5:07 pm

சிவா wrote:
ranhasan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி சிவா !!

அடப்பாவி ரன்ஹாசா காலையில் ரெம்ப அப்பாவி மாதிரி பின்னூட்டம் இட்ட
இப்ப உன் உண்மைகளை அறிந்துகொண்டேன். விடு விடு அடுத்து பிடிக்க போறது எத்தனையாவது ??

சத்ய சோதன பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 440806

இந்த நடிப்பையெல்லாம் பல படங்கள்ல நாங்க பார்த்துவிட்டோம்.. !


நானும் சிவா அவர்கள் கூறியது போல நிறைய படங்களில் உன் நடிப்பை பார்த்திருக்கிறேன். ஆனாலும் சிவா அவரு தன்னுடைய காதலியின் பெயர symbolic ஆ கூறுகிறார்.


ரன் ஹாசன் உங்க அடுத்த காதலி பேரு சத்யா என்பதை சொல்லிவிட்டீர்களே ? / வாழ்த்துக்கள்.




பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Thank-you015
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 16, 2011 5:20 pm

இப்டியே பேசி எங்கையாவது சத்யானு ஒரு பொண்ணு இருந்தா அதை என்னோட சேர்த்து வைசுருங்க பிளீஸ்... அருமையிருக்கு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Hபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Sபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 N
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 5:26 pm

வாழ்த்துகள் ரன் ஹாசன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதைக்காக அல்ல

கவிதையின் கருவாய் பெண்ணுரிமையை வைத்தற்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆமாம் , கவிதையின் ஆரம்பத்தில் உள்ள

படத்தின் சங்கதி என்ன நண்பரே ?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 5:28 pm

ranhasan wrote:இப்டியே பேசி எங்கையாவது சத்யானு ஒரு பொண்ணு இருந்தா அதை என்னோட சேர்த்து வைசுருங்க பிளீஸ்... அருமையிருக்கு

தில்லு இருந்தா நேருக்கு நேர் மோதி காதலை அள்ளு
இல்லை என்றால்
அந்த எண்ணத்தை உன்னிடத்தில் இருந்து தள்ளு

எங்கள வம்புல மாட்டிவிடாத ?? rana



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 5:30 pm

ranhasan wrote:இப்டியே பேசி எங்கையாவது சத்யானு ஒரு பொண்ணு இருந்தா அதை என்னோட சேர்த்து வைசுருங்க பிளீஸ்... அருமையிருக்கு

ம் ! ஆசை , ஆசை , தோசை , தோசை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 16, 2011 5:38 pm

ranhasan wrote:
சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!

காதலி இருக்கும் பொழுது கவிதைகள் எழுதினார், இப்பொழுது அடுத்த காதலி கிடைத்ததும் கவிதை எழுதக் காத்திருகிறார்,

சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
ஹாசன் அன்னைக்கும் இப்படி தான் போட்டு எங்களை சிரிக்க வச்ச
இன்னைக்குமா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 5:43 pm

aathma wrote:வாழ்த்துகள் ரன் ஹாசன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதைக்காக அல்ல

கவிதையின் கருவாய் பெண்ணுரிமையை வைத்தற்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமாம் , கவிதையின் ஆரம்பத்தில் உள்ள
படத்தின் சங்கதி என்ன நண்பரே ?


வணக்கம் அக்கா ! ஈகரையில் உங்கள் அளவிற்க்கு பெண்ணிய சிந்தனைகளை ஆக்கரோசமாய் கையாள்வதற்க்கு யாரும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அதற்காக நான் தங்களை வாழ்த்துகிறேன்.

நாம் இன்னும் வாத விவாதங்களில் ஈடுபடவில்லை.

அப்படி ஏதும் நடக்க கூடாது என வேண்டிக்கொள்கிறேன்.

என்னை பொறுத்தவரை அந்த படம் .. பெண்களை போகப் பொருளாய் பார்த்து ... அதன் விளைவாக இழக்கப்படும் கொடுமையை சித்திகரிக்கிறது. ( நான் முழுமையாய் கூறவில்லை. நீங்கள் புரிந்துகொள்வதற்க்கு இதுவே பொதும் என நினைக்கிறேன் )



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 5:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

வணக்கம் அக்கா !


வணக்கம் தம்பி :வணக்கம்:



அய்யம் பெருமாள் .நா wrote:
ஈகரையில் உங்கள் அளவிற்க்கு பெண்ணிய சிந்தனைகளை ஆக்கரோசமாய் கையாள்வதற்க்கு யாரும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


ஓ ! இதுக்கு பேர்தான் கும்மாங்குத்தோ ஒன்னும் புரியல


அய்யம் பெருமாள் .நா wrote:

என்னை பொறுத்தவரை அந்த படம் .. பெண்களை போகப் பொருளாய் பார்த்து ... அதன் விளைவாக இழக்கப்படும் கொடுமையை சித்திகரிக்கிறது.

அடக் கடவுளே !! பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 SmileyShocked

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 5:59 pm

aathma wrote:
வணக்கம் தம்பி :வணக்கம்:
ஓ ! இதுக்கு பேர்தான் கும்மாங்குத்தோ ஒன்னும் புரியல
அடக் கடவுளே !! பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 SmileyShocked

நான் எழுதியத நீங்க புருஞ்சுகிட்டீங்க. ஆனா நீங்க எழுதியதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கும்மாங்குத்துணு ஏதோ சொல்கிறீர்கள்.

அய்யோபாவம் அதை வாங்குரவருக்கு என் அனுதாபங்கள் !!



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக