புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
65 Posts - 63%
heezulia
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
1 Post - 1%
viyasan
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
257 Posts - 44%
heezulia
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
17 Posts - 3%
prajai
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_m10அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 26, 2010 10:36 am

கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.
கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வார இறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்த வேளையில், அதற்கான பயிற்சியில் கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார். CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார்.

சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன்.

இயந்திரத்தில் 'பொப்... பொப்... பொப்...' என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது.

உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Jul 26, 2010 11:05 am

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி 677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 11:06 am

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Icon_eek அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி 678642 அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி 678642




அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 26, 2010 11:44 am

அவரால் உலகுக்கு இன்னும் ஏதோ நன்மை உண்டு என நினைக்கிறேன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2010 11:46 am

மிகவும் நுட்பமாக விமானத்தின் சத்தங்களை அறிந்து, உயிர் தப்பிய விமானி பாராட்டப்பட வேண்டியவர்!



அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 12:24 pm

சபீர் wrote:அவரால் உலகுக்கு இன்னும் ஏதோ நன்மை உண்டு என நினைக்கிறேன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி 677196

விமானப்படை விமானிகளால் என்ன நன்மை கிடைக்கும் சபீர் ,

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 26, 2010 12:36 pm

இன்று பெருமளவில் விமான விபத்துகளின் போது தப்புவதற்கு விமானிகளுக்கு பராசுட்டே உதவுகிறது . பொதுவாக விழுவதற்கு சில செக்கன் முன் இவர்கள் விமானத்தில் இருந்து தூக்கி எறியபடுவர் பின்னர் பரசூட் உதவியுடன் தரை இறங்குவர். இது போன்ற நிகழ்வுகள் டிச்கோவ்வ்ரி சானலில் "destroys in second ' நிகழ்ச்சியில் பார்த்துள்ளேன்



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக