புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
Page 1 of 1 •
3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
#1388603--
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு
பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
-
30 கேபினட் அமைச்சர்கள்:
-
1) ராஜ்நாத் சிங்,
2) அமித் ஷா,
3) நிதின் கட்கரி,
4) ஜே.பி.நட்டா,
5) சிவராஜ் சிங் சவுகான்,
6) நிர்மலா சீதாராமன்,
7) ஜெய்சங்கர்,
8) மனோகர் லால் கட்டார்,
9) எச்.டி.குமாரசாமி,
10) பியூஷ் கோயல்,
-
11) தர்மேந்திர பிரதான்,
12) ஜிதன்ராம் மாஞ்சி,
13) ராஜீவ்ரஞ்சன்,
14) சர்வானந்த சோனோவால்,
15) வீரேந்திர குமார்,
16) ராம்மோகன் நாயுடு,
17) பிரகலாத் ஜோஷி,
18) ஜோயல் ஓரம்,
19) கிரிராஜ் சிங்,
20) அஸ்வினி வைஷ்ணவ்,
-
21) ஜோதிர் ஆதித்ய சிந்தியா,
22) பூபேந்திர யாதவ்,
23) கஜேந்திர சிங் ஷெகாவத்,
24) அன்னபூர்ணா தேவி,
25) கிரண் ரிஜுஜு,
26) ஹர்தீப் சிங் புரி,
27) மன்சுக் மாண்டவியா,
28) கிஷன் ரெட்டி,
29) சிராக் பாஸ்வான்,
30) சி.ஆர்.பாட்டீல்.
Re: 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
#13886045 இணையமைச்சர் (தனி பொறுப்பு):
---
31) ராவ் இந்திரஜித் சிங்,
32) ஜிதேந்திர சிங்,
33) அர்ஜுன் ராம்மேக்வால்,
34) பிரதாப் ராவ் கண்பத்ராவ் ஜாதவ்,
35) ஜெயந்த் சவுத்ரி.
---
36 இணை அமைச்சர்கள்:
---
36) ஜிதின் பிரசாத்,
37) ஸ்ரீபாதஎஸ்ஸோ நாயக்,
38) பங்கஜ் சவுத்ரி,
39) கிஷன் பால்,
40) ராம்தாஸ் அத்வாலே,
-
41) ராம்நாத் தாக்குர்,
42) நித்யானந்த் ராய்,
43) அனுபிரியா படேல்,
44) சோமண்ணா,
45) பெம்மசானி சந்திரா,
46) எஸ்.பி.சிங் பாகேல்,
47) ஷோபா கரந்த்லே,
48) கீர்த்தி வர்தன் சிங்,
49) பி.எல். வர்மா,
50) சாந்தனு தாக்குர்,
-
51) சுரேஷ் கோபி,
52) எல். முருகன்,
53) அஜய்தம்தா,
54) பண்டி சஞ்சய் குமார்,
55) கமலேஷ் பாஸ்வான்,
56) பாகிரத் சவுத்ரி,
57) சதீஷ் சந்திர துபே,
58) சஞ்சய் சேத்,
59) ரவ்நீத் சிங் பித்து,
60) துர்கா தாஸ்,
-
61) ரக்சா கட்சே,
62) சுகந்த மஜும்தார்,
63) சாவித்ரி தாக்குர்,
64) டோகன் சாகு,
65) ராஜ் பூஷண் சவுத்ரி,
66) பூபதி ராஜு சீனிவாச வர்மா,
67) ஹர்ஷ் மல்ஹோத்ரா,
68) நிமுபென் பம்பானியா,
69)முரளிதர் மோகல்,
70) ஜார்ஜ் குரியன்,
71)பபித்ரா மார்கிரிட்டா
-
ஆகியோர் அடுத்தடுத்து பதவியேற்றனர்.
அமைச்சர்களில்
27 பேர் ஓபிசி, 10 பேர் எஸ்சி, 5 பேர் எஸ்டி, 5 பேர் சிறுபான்மையினர் ஆவர்.
24 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்
ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பின்னர்
அறிவிக்கப்பட உள்ளன.

#1388605கார்கே பங்கேற்பு:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு விழாவில்
பங்கேற்றார். பிஹார் முதல்வர்நிதிஷ் குமார், தெலுங்கு தேசம்
தலைவர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் பிரசண்டா,
பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்
உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மைப் பணியாளர்கள்,
3-ம் பாலின பிரதிநிதிகள், புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில்
ஈடுபட்ட தொழிலாளர்கள், பெண் ரயில் ஓட்டுநர்கள் உட்பட 8,000 சிறப்பு
விருந்தினர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, நடிகர்கள்
ரஜினி காந்த், ஷாருக்கான், அக்சய் குமார், அனில் கபூர், அனுபம் கெர்
உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை
சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசின்
முதல் 100 நாட்கள் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், பொது சிவில் சட்டம், வழிபாட்டு
சட்டத்தில் திருத்தம், மகளிர் இடஒதுக்கீடு, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு
இலவச மருத்துவ சிகிச்சை, போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவதை தடுப்பது
தொடர்பான சட்டம், சிஏஏ சட்டஅமலாக்கம், புதிய கல்வி கொள்கை, மக்கள்
தொகை கணக்கெடுப்பு, இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக
மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் பிரதமர் மோடி
கலந்தாலோசித்தார்.
4 முறை முதல்வர், 3-வது முறை பிரதமர்:
கடந்த 2001-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை குஜராத் முதல்வராக பதவியேற்றார்.
ஒட்டுமொத்தமாக 4 முறை முதல்வராக அவர் இருந்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல்முறையாக
பதவியேற்றார். 2019-ம் ஆண்டில் 2-வது முறையாக அவர் பதவியேற்றார்.
தற்போது 3-வது முறையாக அவர் பிரதமர் பதவியேற்றுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் நேரு கடந்த 1952, 1957, 1962 பொதுத்தேர்தலில் வெற்றி
பெற்று 3 முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவியை வகித்தார். அந்த
சாதனையை பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்துள்ளார்.
-
-இந்து தமிழ் திசை

#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1