புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10 
285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 23, 2010 2:58 pm

First topic message reminder :

கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.

ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.

கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sun Jun 27, 2010 10:30 am

சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Jun 27, 2010 10:49 am

மேடை ஏறுவதற்கு நாலு பேரென்ன..
இப்படி
"கேட்கிறென் பார்போம் புன்னாக்கு ஏருவதாக கூருனீற்கள்"
என்றெல்லாம் எழுதுகிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் வைத்து இதைப்போல் ஆயிரக்கணக்கான மாநாடுகள் நடத்தலாமே..
யார் கேட்கப்போகிறார்கள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 10:55 am

உதயசுதா wrote:பிளேடு சொல்றது SARITHAANA ராம். இவரோட குடும்பத்த கொண்டுவந்து உட்கார வைக்க இது குடும்ப விழாவோ இல்ல இவர் சொந்த காச போட்டு நடத்துற விழாவோ இல்லை.குஷ்புவுக்கு அழைப்பு தர முடிஞ்சா உங்க தானை
தலை வியாதியால நாடறிஞ்ச ஒரு அறிவியல் மேதையை எப்படி மறந்து போனார்? கேவலம் ஒரு நடிகைக்கு தரும்
மரியாதை தருகிற இவருக்கு எதுக்கு அப்துல் கலாமோட
வருகை.இவனுங்க தமிழ்மொழி மாநாடு நடத்துறதே
நம்ம காசுல. அதுல எத்தனை கோல்மால்.

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 10:56 am

tthendral wrote:மேடை ஏறுவதற்கு நாலு பேரென்ன..
இப்படி
"கேட்கிறென் பார்போம் புன்னாக்கு ஏருவதாக கூருனீற்கள்"
என்றெல்லாம் எழுதுகிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் வைத்து இதைப்போல் ஆயிரக்கணக்கான மாநாடுகள் நடத்தலாமே..
யார் கேட்கப்போகிறார்கள்.

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 168300

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 27, 2010 11:13 am

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 2321-53

ஏன் கோபம் தோழரே.ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி தான்.நடத்தபாட்டது உலக செம்மொழி மாநாடு.
உங்களை என்னை அழைக்க மறுக்கலாம்,திரு கலாம்
நமது முன்னால் ஜனதிபதி...இவரை மறக்கலாம?
அழைக்கலாம்,பழகலாம்,இதில் தமிழில் கலாம்,வரும் போதே,
எப்படி மறக்கலாம்,அழைக்க,மறுக்கலாம் ?
மறக்கும் பெயார கலாம்...இது தான் எங்கள் ஆதங்கம்...
யோசித்து பாருங்கள்.........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 11:17 am

kalaimoon70 wrote:செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 2321-53

ஏன் கோபம் தோழரே.ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி தான்.நடத்தபாட்டது உலக செம்மொழி மாநாடு.
உங்களை என்னை அழைக்க மறுக்கலாம்,திரு கலாம்
நமது முன்னால் ஜனதிபதி...இவரை மறக்கலாம?
அழைக்கலாம்,பழகலாம்,இதில் தமிழில் கலாம்,வரும் போதே,
எப்படி மறக்கலாம்,அழைக்க,மறுக்கலாம் ?
மறக்கும் பெயார கலாம்...இது தான் எங்கள் ஆதங்கம்...
யோசித்து பாருங்கள்.........

ராம் தமிழுக்காக பேசுகிறாரா இல்லை கலைஞர்க்காக பேசுகிறாரா? இன்னும் எனக்கு
புரியவில்லை

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jun 27, 2010 11:46 am

rarara wrote:சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்
சிவா
கலை
ஆதிரா
பிச்சை @ சரா
கலை நிலா
இங்கேயும் உண்டு

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Tue Jun 29, 2010 12:52 pm

பொதுவாக அரசியல்வாதிகள், ஒரு சபையில் இருக்கும் பொழுது தன்னைக் காட்டிலும் பெரியவர் இருப்பதை விரும்புவது இல்லை. அதுவும் தமிழகத்துத் தலைவர்களில் திரு.கருணாநிதி, திரு.எம்.ஜி.இராமச்சந்திரன், செல்வி.ஜெயலலிதா இவர்களிடம் இந்த மன விகாரம் அதிகம். செம்மொழி மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள் வீற்றிருக்குமிடத்து, திரு.அப்துல்கலாம் இருந்தால், கலஞர் நிச்சயமாகப் பின் தள்ளப் படுவார். இதை உணர்ந்து கலைஞர், தனக்கு வசதியாக அப்துல் கலாம் அவர்களை வேண்டும் என்றே மறந்துவிட்டார். செல்வி அவர்கள் ந்டுவண் அமைச்சர் திரு.அருணாச்சலம் அவர்களைத் தன்னுடன் பயணிக்கக் கூட அனுமதிக்காது, அவரை விமானத்தில் இருந்து தள்ளிவிட்டதைத் தமிழர்கள் மறந்துவிட்டதால் கலைஞரும் கவலையுறாது இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். அப்துல் கலாம் அவர்களைப் பற்றி கவலைப் படும் தமிழர்கள், இதுவரை அண்ணவிற்குப் பிறகு பிற இனத்தவர்களான கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். இவர்களைத்தானே தங்களுடைய மீட்பர்களாக நினைக்கின்றனர்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:00 pm

tknithi wrote:பொதுவாக அரசியல்வாதிகள், ஒரு சபையில் இருக்கும் பொழுது தன்னைக் காட்டிலும் பெரியவர் இருப்பதை விரும்புவது இல்லை. அதுவும் தமிழகத்துத் தலைவர்களில் திரு.கருணாநிதி, திரு.எம்.ஜி.இராமச்சந்திரன், செல்வி.ஜெயலலிதா இவர்களிடம் இந்த மன விகாரம் அதிகம். செம்மொழி மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள் வீற்றிருக்குமிடத்து, திரு.அப்துல்கலாம் இருந்தால், கலஞர் நிச்சயமாகப் பின் தள்ளப் படுவார். இதை உணர்ந்து கலைஞர், தனக்கு வசதியாக அப்துல் கலாம் அவர்களை வேண்டும் என்றே மறந்துவிட்டார். செல்வி அவர்கள் ந்டுவண் அமைச்சர் திரு.அருணாச்சலம் அவர்களைத் தன்னுடன் பயணிக்கக் கூட அனுமதிக்காது, அவரை விமானத்தில் இருந்து தள்ளிவிட்டதைத் தமிழர்கள் மறந்துவிட்டதால் கலைஞரும் கவலையுறாது இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். அப்துல் கலாம் அவர்களைப் பற்றி கவலைப் படும் தமிழர்கள், இதுவரை அண்ணவிற்குப் பிறகு பிற இனத்தவர்களான கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். இவர்களைத்தானே தங்களுடைய மீட்பர்களாக நினைக்கின்றனர்.

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 453187

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 3 Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 29, 2010 1:04 pm

rarara wrote:சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்

தன்னை துதிபாட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாள்வரை என்னால் கூற இயலாது! அதுவும் மக்கள் வரிப்பணத்தில்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக