புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
62 Posts - 39%
heezulia
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
10 Posts - 6%
prajai
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
4 Posts - 3%
mruthun
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
21 Posts - 5%
prajai
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
82 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_m1082 ஆண்டு கால 'உதை' வரலாறு! Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

82 ஆண்டு கால 'உதை' வரலாறு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 03, 2010 12:12 pm

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. கால்பந்துக்கு ரசிகர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூறும் அளவுக்கு மிகத் தீவிரமான ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டும் கால்பந்து மட்டுமே.

அதிலும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி என்பது உலக கால்பந்து ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாகும். வீரர்களையும், அணிகளையும், அவர்களின் அட்டகாச, ஆவேச ஆட்டங்களையும் காண தயாராகி விடுவார்கள் கால்பந்து ரசிகர்கள்.

எந்த அணி வெல்லும், எந்த வீரர் அதிக கோல் அடிப்பார், யாருக்கு கோப்பை என்ற பெட்டிங்கும் படு சூடாக நடக்கும். அந்த கால்பந்து திருவிழா தற்போது வந்து விட்டது.

உலகக் கோப்பைப் போட்டிகள் வந்ததே ஒரு பெரிய வரலாறாகும். 1928ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவராக இருந்தவரான ஜூல்ஸ் ரிமெட், சர்வதேச அளவில் ஒரு கால்பந்துத் தொடரை நடத்த திட்டமிட்டார்.

இதையடுத்து விறுவிறுவனெ திட்டங்கள் தீட்டப்பட்டு 1930ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி உருகுவே நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 13 அணிகள் மட்டுமே கலந்து கொண்டன. அதன் பின்னர் சீரிய முறையில் உலகக் கால்பந்துப் போட்டித் தொடர்கள் முறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா போல நடத்தப்படத் தொடங்கியது.

தற்போது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளில் 32 அணிகள் இடம் பெறுகின்றன. இவற்றுக்கான தகுதிப் போட்டிகள் ஒவ்வொரு கண்டத்திலும் நடத்தப்பட்டு அணிகள் தேர்வாகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் ஜூன் 11ம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை 19வது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

32 அணிகள், 64 ஆட்டங்கள் என ஒரு மாத காலத்திற்கு உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு தினசரி விருந்து காத்திருக்கிறது.

இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்சம் பிரேசில் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

1958, 62, 70, 94, 2002 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடர்களில் பிரேசில் சாம்பியன் ஆனது.

அதற்கு அடுத்து இத்தாலி நான்கு முறை (34, 38, 82, 2006) சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.

மேற்கு ஜெர்மனி 3 முறையும், அர்ஜென்டினா 2 முறையும், உருகுவே 2 முறையும், இங்கிலாந்து ஒரு முறையும், பிரான்ஸ் ஒரு முறையும் சாம்பியன் ஆகியுள்ளன.

உலகின் முதல் சர்வதேச கால்பந்துப் போட்டி...

உலகின் முதல் சர்வதேச கால்பந்துப் போட்டி நடந்தது 1872ல். அப்போது இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே அப்போட்டி நடந்தது. அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்துக்கு வெளியே கால்பந்துப் போட்டி நடைபெறுவது என்பது மிக மிக அரிதான ஒன்றாகும்.

ஆனால் 1900ம் ஆண்டு வாக்கில் கால்பந்து உலகம் முழுவதும் பிரபலமடையத் தொடங்கியது. பல்வேறு நாடுகளில் கால்பந்து சங்கங்கள் உருவாக ஆரம்பித்தன. இங்கிலாந்துக்கு வெளியே, முதல் அதிகாரப்பூர்வமான போட்டியாக பாரீஸ் நகரில் 1904ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸுக்கும், பெல்ஜியத்திற்கும் இடையிலான சர்வதேச கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து பாரீஸ் நகரில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை முறைப்படி தொடங்கின.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக