புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_m10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_m10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_m10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_m10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_m10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_m10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_m10பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 3 Jun 2010 - 12:26

பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல்களை அனுப்பப்போவதாகவும், அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனத்துக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை, கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து உள்ளே நுழைந்து, சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.இதில் 15 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல்களை அனுப்பப்போவதாகவும், அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவுக்கு மீண்டும் உதவிக்கப்பல்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த கப்பல்கள் இன்னும் 2 வாரங்களில் காஸா போய் சேரும் என்றும் அந்த இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த கப்பலையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 3 Jun 2010 - 13:30

உலகமே சொன்னாலும்.செய்வதை செய்துவிட்டு போவது ஆக்கிரமைப்பு பாலஸ்தின் வேலை....அமெரிக்காவின் துணையோடு.....எதிர்த்தால் என்ன வெறுத்தால் என்ன .....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 3 Jun 2010 - 13:33

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா இருக்கும் வரை உலகம் முழுவதும் , இது போன்ற அரசியல சித்து விளையாட்டுகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 3 Jun 2010 - 13:46

ராஜா wrote:பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா இருக்கும் வரை உலகம் முழுவதும் , இது போன்ற அரசியல சித்து விளையாட்டுகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும்.
பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல் : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை 359383

சரியாய் சொன்னங்க அண்ணா உண்மைதான்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக