புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
181 Posts - 77%
heezulia
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 03, 2010 10:31 am

சேலம் அருகே மத்திய காவல்படை போலீஸ்காரர் தனது மனைவியை அடித்துக்கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார்.
சேலம் அருகே உடையாப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் முருகன் (39). மத்திய காவல்படை போலீஸ்காரரான இவர், காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வந்தார். அமுதா (30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முருகன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வார்.
தற்போது உடையாப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. இதற்காக ஒரு மாத லீவில் கடந்த சனிக்கிழமை முருகன் ஊருக்கு வந்தார். இன்று காலை 6 மணியளவில் முருகனின் தந்தை பெரியான், மகனை கிடா வெட்டுக்கு அழைத்துள்ளார். வருவதாக கூறி அவரை அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் கத்திக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களின் வீட்டுக்கு பின்பிறம் அமுதாவின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அங்கு சென்ற குழந்தைகள், அம்மாவை அப்பா அடித்து உதைப்பதாக கூறியுள்ளனர்.

அமுதாவின் பெற்றோர் ஓடி வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அக்கம்பக்கம் இருந்தவர்கள் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்துப் பார்த்தனர். சமையல் அறையில் அமுதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகே முருகன் தூக்கில் தொங்கினார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முருகன் எதற்காக மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 12:05 pm

ஹும் தூரதேசத்தில் இருந்து சொந்த ஊருக்கு போகும் எத்தனையோ பேர் பாசத்தை மனதில் தேக்கிக்கொண்டு போய் தான் பார்த்திருக்கேன்.. இப்படியா சோகம் கடவுளே அன்பு தேங்கி இருக்கும் மனதில் சந்தேகங்கள் வருவதில்லை.... ஹூம்

பகிர்வுக்கு நன்றிகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவியைக் கொன்று மத்திய காவல்படை போலீஸ்காரரும் தற்கொலை 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக