புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
CURSOR PROBLEM - Page 4 Poll_c10CURSOR PROBLEM - Page 4 Poll_m10CURSOR PROBLEM - Page 4 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
CURSOR PROBLEM - Page 4 Poll_c10CURSOR PROBLEM - Page 4 Poll_m10CURSOR PROBLEM - Page 4 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

CURSOR PROBLEM

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 11:32 am

First topic message reminder :

நான் ஒரு இரண்டு நாள் ஆபிசில் இல்லை, என்னுடைய கம்ப்யூட்டர் இன் மௌசீன் ரைட் கிளிக்கில் -
ARRANGE ICONS BY
REFRESH
PASTE
PASTE SHORTCUT
( SAVE AS SCHEME)
( GRAPIC OPTIONS )
( DISPLAY PROPERTIES )
NEW
PROPERTIES
நீல நிறத்தில் இருப்பது அனைத்தும் வருகிறது , நான் சிவப்பு வண்ணத்தில் கொடுத்திருப்பவை வரவில்லை .முதலில் வந்துகொண்டிருந்தது இப்போது வரவில்லை , என் மேடம் தான் இப்படி செய்திருக்கிறார்கள் , அவரை நான் கேட்க முடியாது என்ன செய்தீர்கள் என்று .
அவர்களுக்கு கம்ப்யூட்டர் அவ்வளவாக தெரியாது , இதற்கு நான் என்ன செய்வது CURSOR PROBLEM - Page 4 Icon_eek ? கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் ? உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் , தயவு உதவி செய்யவும் !!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 02, 2010 7:14 pm

உங்களுடைய கிராஃபிக்ஸ் டிரைவர் uninstall பண்ணிவிட்டு , திரும்பவும் இன்ஸ்டால் பன்னுங்கள் சரியாகி விடும் , CURSOR PROBLEM - Page 4 Icon_lol

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Jun 03, 2010 10:35 am

WHERE I'LL FIND THE GRAPICS DRIVER IN MY SYSTEM ?

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Jun 03, 2010 10:56 am

சார் நீங்க சொன்ன கிராபிக்ஸ் டிரைவர் நம்முடைய சிஸ்டத்தில் எங்குள்ளது ? நான் அதை முயற்சி செய்கிறேன்,
அதை விளக்குங்கள் சார் !!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 11:27 am

SHIVA KUMAR wrote:சார் நீங்க சொன்ன கிராபிக்ஸ் டிரைவர் நம்முடைய சிஸ்டத்தில் எங்குள்ளது ? நான் அதை முயற்சி செய்கிறேன்,
அதை விளக்குங்கள் சார் !!

நீங்க பேசாம சிஸ்டம் ரீஸ்டோர் கொடுத்து
பாருங்க.அதாவது என்னைக்கு நீங்க உங்க மேடத்துகிட்ட கம்பியூட்டர் பெட்டிய
கொடுத்தீங்களோ அன்னைக்கு தேதிக்கு/அதுக்கு முன்னாடி போய் system restore கொடுத்து
பாருங்க..

ஆனா சிஸ்டம் ரீஸ்டோர் கொடுத்தா எந்த தேதிக்கு system resotre கொடுக்குறீங்களோ அந்த
தேதிக்கு அப்பறம் இன்ஸ்டால் பண்ணிய சாப்ட்வேர் இருக்காது, மைண்டிட்!

என்ன ராஜா அண்ணா நான் சொல்றது வொர்க் அவுட் ஆகுமா? CURSOR PROBLEM - Page 4 Icon_question

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 03, 2010 11:32 am

பிச்ச wrote:
SHIVA KUMAR wrote:சார் நீங்க சொன்ன கிராபிக்ஸ் டிரைவர் நம்முடைய சிஸ்டத்தில் எங்குள்ளது ? நான் அதை முயற்சி செய்கிறேன், அதை விளக்குங்கள் சார் !!

நீங்க பேசாம சிஸ்டம் ரீஸ்டோர் கொடுத்து பாருங்க.அதாவது என்னைக்கு நீங்க உங்க மேடத்துகிட்ட கம்பியூட்டர் பெட்டிய
கொடுத்தீங்களோ அன்னைக்கு தேதிக்கு/அதுக்கு முன்னாடி போய் system restore கொடுத்து
பாருங்க..

ஆனா சிஸ்டம் ரீஸ்டோர் கொடுத்தா எந்த தேதிக்கு system resotre கொடுக்குறீங்களோ அந்த
தேதிக்கு அப்பறம் இன்ஸ்டால் பண்ணிய சாப்ட்வேர் இருக்காது, மைண்டிட்!

என்ன ராஜா அண்ணா நான் சொல்றது வொர்க் அவுட் ஆகுமா? CURSOR PROBLEM - Page 4 Icon_question

அருமையான ஐடியா சரா CURSOR PROBLEM - Page 4 678642 , இந்த சிஸ்டம் restore மூலம் ரிஜிஸ்டரி , மென்பொருட்கள் , சிஸ்டம் பைல்ஸ் & செட்டிங்ஸ் எல்லாமே ரெஸ்டோர் ஆவதால் இவர் பிரச்சினை சால்வ் ஆக கூடும் .

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 11:34 am

ராஜா wrote:

ஆனா சிவகுமாரோட மேடம் என்ன software எல்லாம் இன்ஸ்டால் செஞ்சாங்களோ தெரியலையே.....
எல்லாம் மறுபடியும் இன்ஸ்டால் செய்யணுமே பாவம் அந்த பிள்ளைக்குத்தான்(Sivakumar) எத்தனை பிரச்சனை! CURSOR PROBLEM - Page 4 Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Jun 03, 2010 11:36 am

ஓகே நான் System restore செய்கிறேன் , ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் , கொஞ்சம் விளக்குங்க ப்ளீஸ் !!!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 11:38 am

SHIVA KUMAR wrote:ஓகே நான் System restore செய்கிறேன் , ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் , கொஞ்சம் விளக்குங்க ப்ளீஸ் !!!
CURSOR PROBLEM - Page 4 230655 CURSOR PROBLEM - Page 4 230655 CURSOR PROBLEM - Page 4 230655 CURSOR PROBLEM - Page 4 230655 CURSOR PROBLEM - Page 4 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 11:44 am

All programs>Accessories>>system tools>>system restore .

please go here:

then click the system restore.

there should be 2 options 1. Restore My computer to earlier time... 2. create a restore point..

better for safety you first create restore point for today date. then again go for option 1. ie; Restore My computer to earlier time..

First do this & Let me know! CURSOR PROBLEM - Page 4 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 03, 2010 11:44 am

சிவகுமார்! உங்கள் கணினியில் எந்த பிரச்சினையும் இல்லை. இப்போது உங்கள்
கணினியில் வலது சுட்டியை தட்டும் போது வருவதே (அதாவது நீங்கள் நீல
நிறத்தில் குறிப்பிட்டது) Deafult . நீங்கள் சிவப்பு நிறத்தில்
குறிப்பிட்டவை Graphic Driver இன் மேலதிக ஒரு மென்பொருள் மூலம்
ஏற்படுத்தப்பட்டது. உங்களுக்கு அந்த menu items தேவை என்றல் உங்கள்
DRIVER CD இன் GRAPHIC CONTROLLER driver ஏற்கு மலதிகமாக அதனோடு
வழங்கப்பட்டிருக்கும் மென்பொருளை உங்கள் கணினியுள் நிறுவுங்கள்.

Registry edit செய்வதோ Antivirus பற்றி யோசிப்பதோ உங்கள் பிரச்சினைக்கு
அவசியமற்றது. உங்கள் கணினியின் Operating System Re -இன்ஸ்டால்
செய்யப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக