புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
CURSOR PROBLEM Poll_c10CURSOR PROBLEM Poll_m10CURSOR PROBLEM Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
CURSOR PROBLEM Poll_c10CURSOR PROBLEM Poll_m10CURSOR PROBLEM Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
CURSOR PROBLEM Poll_c10CURSOR PROBLEM Poll_m10CURSOR PROBLEM Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
CURSOR PROBLEM Poll_c10CURSOR PROBLEM Poll_m10CURSOR PROBLEM Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

CURSOR PROBLEM

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 11:32 am

நான் ஒரு இரண்டு நாள் ஆபிசில் இல்லை, என்னுடைய கம்ப்யூட்டர் இன் மௌசீன் ரைட் கிளிக்கில் -
ARRANGE ICONS BY
REFRESH
PASTE
PASTE SHORTCUT
( SAVE AS SCHEME)
( GRAPIC OPTIONS )
( DISPLAY PROPERTIES )
NEW
PROPERTIES
நீல நிறத்தில் இருப்பது அனைத்தும் வருகிறது , நான் சிவப்பு வண்ணத்தில் கொடுத்திருப்பவை வரவில்லை .முதலில் வந்துகொண்டிருந்தது இப்போது வரவில்லை , என் மேடம் தான் இப்படி செய்திருக்கிறார்கள் , அவரை நான் கேட்க முடியாது என்ன செய்தீர்கள் என்று .
அவர்களுக்கு கம்ப்யூட்டர் அவ்வளவாக தெரியாது , இதற்கு நான் என்ன செய்வது CURSOR PROBLEM Icon_eek ? கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் ? உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் , தயவு உதவி செய்யவும் !!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 02, 2010 12:15 pm

என்ன virus scanner உங்கள் கணினியில் நிறுவி இருக்கிறீர்கள் ?

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 12:31 pm

symantec endpoint protection sir ( sorry for disturbing others )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 02, 2010 12:36 pm

உங்களுடைய வீடியோ கிராஃபிக்ஸ் கார்டு , இன்டெல்(intel) அல்லது nvidia ??

1. இன்டெல் என்றால் அதனுடைய டிரைவர் cd அல்லது சாஃப்ட்வேர் உங்களிடம் உள்ளதா ?
2. வீடியோ டிரைவர் ரிமூவ் செய்து விட்டு திரும்ப இன்ஸ்டால் செய்ய சொன்னால் உங்களால் முடியுமா?

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 1:21 pm

சார் அந்த ரிஸ்கெல்லாம் வேண்டாம் . என்னிடம் எந்த cd யும் இல்லை . எனக்கு எளிய முறையில் சொன்னால் நல்லது , என்னிடம் இன்டெல் சிஸ்டம் உள்ளது .என்னிடம் எந்த சாப்ட்வேரும் இல்லை . நீங்கள் எளிய முறையில் சொன்னால் அதன்படி செய்வேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 02, 2010 1:26 pm

SHIVA KUMAR wrote:சார் அந்த ரிஸ்கெல்லாம் வேண்டாம் . என்னிடம் எந்த cd யும் இல்லை . எனக்கு எளிய முறையில் சொன்னால் நல்லது , என்னிடம் இன்டெல் சிஸ்டம் உள்ளது .என்னிடம் எந்த சாப்ட்வேரும் இல்லை . நீங்கள் எளிய முறையில் சொன்னால் அதன்படி செய்வேன்
நீங்கள் உங்கள் கணினியின் registry எடிட் செய்ய வேண்டும் , இது கொஞ்சம் ரிஸ்க் தான் . பேசாமல் உங்கள் நிறுவனத்தைன் ஐடி சப்போர்ட் ஆளை கூப்பிடுங்கள் , CURSOR PROBLEM Icon_lol

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 1:28 pm

ராஜா wrote:

என்ன ரிஸ்க்குன்னு சொல்லுங்க,
ஏன்னா, ரிஸ்க்கு எடுக்குறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி! CURSOR PROBLEM Icon_smile

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 02, 2010 1:30 pm

பிச்ச wrote:
ராஜா wrote:
நீங்கள் உங்கள் கணினியின் registry எடிட் செய்ய வேண்டும் , இது கொஞ்சம் ரிஸ்க் தான் . பேசாமல் உங்கள் நிறுவனத்தைன் ஐடி சப்போர்ட் ஆளை கூப்பிடுங்கள் , CURSOR PROBLEM Icon_lol
என்ன ரிஸ்க்குன்னு சொல்லுங்க, ஏன்னா, ரிஸ்க்கு எடுக்குறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி! CURSOR PROBLEM Icon_smile
அதான் தெரியுமே ,

உங்களுக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி தான் , ஆன ரஸ்க் சாபிடனும் தான் கொஞ்சம் கஷ்டம் நாலு பேக்கரில பிச்சை எடுத்து தான் சாபிடனும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 1:32 pm

CURSOR PROBLEM 230655 CURSOR PROBLEM 230655 வண்டியை ஒருதடவ ரீஸ்டார்ட் பண்ணி பாக்கலாமா? ஒரு வேலை மவுஸ் வேலை செய்யுமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 1:33 pm

SHIVA KUMAR wrote:நான் ஒரு இரண்டு நாள் ஆபிசில் இல்லை, என்னுடைய கம்ப்யூட்டர் இன் மௌசீன் ரைட் கிளிக்கில் -
( SAVE AS SCHEME)
( GRAPIC OPTIONS )
( DISPLAY PROPERTIES )
வரவில்லை .முதலில் வந்துகொண்டிருந்தது இப்போது வரவில்லை , என் மேடம் தான் இப்படி செய்திருக்கிறார்கள் ,
இந்த மேடம் கைய கால வெச்சிகிட்டு சும்மாவே இருக்க மாட்டாங்களா?
மவுசை நோன்டுறதும்,,கீ போர்டை நோன்டுறதும் இதே வேலையாய் போச்சி........ CURSOR PROBLEM 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக