புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
CURSOR PROBLEM - Page 3 Poll_c10CURSOR PROBLEM - Page 3 Poll_m10CURSOR PROBLEM - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

CURSOR PROBLEM


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 11:32 am

First topic message reminder :

நான் ஒரு இரண்டு நாள் ஆபிசில் இல்லை, என்னுடைய கம்ப்யூட்டர் இன் மௌசீன் ரைட் கிளிக்கில் -
ARRANGE ICONS BY
REFRESH
PASTE
PASTE SHORTCUT
( SAVE AS SCHEME)
( GRAPIC OPTIONS )
( DISPLAY PROPERTIES )
NEW
PROPERTIES
நீல நிறத்தில் இருப்பது அனைத்தும் வருகிறது , நான் சிவப்பு வண்ணத்தில் கொடுத்திருப்பவை வரவில்லை .முதலில் வந்துகொண்டிருந்தது இப்போது வரவில்லை , என் மேடம் தான் இப்படி செய்திருக்கிறார்கள் , அவரை நான் கேட்க முடியாது என்ன செய்தீர்கள் என்று .
அவர்களுக்கு கம்ப்யூட்டர் அவ்வளவாக தெரியாது , இதற்கு நான் என்ன செய்வது CURSOR PROBLEM - Page 3 Icon_eek ? கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் ? உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் , தயவு உதவி செய்யவும் !!!


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 4:53 pm

நீங்க ஒரு தடவை ரேச்டர்ட் பண்ணிட்டு பாருங்க எல்லாம் சரி ஆகிவிடும்...இருங்க நம்ம விஜய் வருகிறார் உங்களுக்கு உதவ....
நம்ம பெங்களூரிலிருந்து வரார்......கொஞ்சம் இருங்க கூப்பிடுறேன்......

EEGARI விஜய் எங்கிருந்தாலும் உடனே இங்க வரவும்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 4:55 pm

thanks picha sir

they'll be busy it's ok

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Jun 02, 2010 4:59 pm

பிச்ச wrote:நீங்க ஒரு தடவை ரேச்டர்ட் பண்ணிட்டு பாருங்க எல்லாம் சரி ஆகிவிடும்...இருங்க நம்ம விஜய் வருகிறார் உங்களுக்கு உதவ....
நம்ம பெங்களூரிலிருந்து வரார்......கொஞ்சம் இருங்க கூப்பிடுறேன்......

EEGARI விஜய் எங்கிருந்தாலும் உடனே இங்க வரவும்....

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 5:10 pm

I RESTART, BUT NO USE SIR !!!
CAN U HELP ME SIR

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 5:20 pm

SHIVA KUMAR wrote:I RESTART, BUT NO USE SIR !!!
CAN U HELP ME SIR

I think some driver may be deletes As Raja anna told..You can download the drivers from Net & Try...Good luck!
Any yellow question Mark in the driver manager?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 5:33 pm

என்ன டிரைவர் டவுன்லோட் செய்ய வேண்டும் ? அதற்கான லிங்க் தர முடியுமா ?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 5:39 pm

ராஜா wrote:உங்களுடைய வீடியோ கிராஃபிக்ஸ் கார்டு , இன்டெல்(intel) அல்லது nvidia ??

1. இன்டெல் என்றால் அதனுடைய டிரைவர் cd அல்லது சாஃப்ட்வேர் உங்களிடம் உள்ளதா ?
2. வீடியோ டிரைவர் ரிமூவ் செய்து விட்டு திரும்ப இன்ஸ்டால் செய்ய சொன்னால் உங்களால் முடியுமா?

search video driver for your system in Google & try....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 6:06 pm

THANKS , BUT I'AM NOT HAPPY OK BYE

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 02, 2010 6:23 pm

SHIVA KUMAR wrote:நான் ஒரு இரண்டு நாள் ஆபிசில் இல்லை, என்னுடைய கம்ப்யூட்டர் இன் மௌசீன் ரைட் கிளிக்கில் -
ARRANGE ICONS BY
REFRESH
PASTE
PASTE SHORTCUT
( SAVE AS SCHEME)
( GRAPIC OPTIONS )
( DISPLAY PROPERTIES )
NEW
PROPERTIES
நீல நிறத்தில் இருப்பது அனைத்தும் வருகிறது , நான் சிவப்பு வண்ணத்தில் கொடுத்திருப்பவை வரவில்லை .

இந்த மெனுவின் ஒரு screen shot அனுப்ப முடியுமா , எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது.




(பாதிக்கப்பட்ட கணினியின் மவுஸ் ரைட் கிளிக் பண்ணி மெனு வந்த பிறகு , PrintScreen பட்டனை அமுக்கி , பிறகு பெயிண்ட் பிரஷ் சென்று பேஸ்ட் செய்து , பிறகு அதை save பண்ணி இங்கு பதியுங்கள் )

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 02, 2010 6:47 pm

சார் அதாவது மௌசின் ரைட் கிளிக்கில்
ARRANGE ICONS BY
REFRESH
PASTE
PASTE SHORTCUT
NEW
PROPERTIES
என வருகிறது , ஆனால் அதற்கு முன்
ARRANGE ICONS BY
REFRESH
PASTE
PASTE SHORTCUT
SAVE AS SCHEME
GRAPICS OPTIONS
DISPLAY MODES
NEW
PROPERTIES
என எல்லாம் வந்தது , இப்போது நான் ரெட் மார்க் கொடுத்திருப்பது வரவில்லை ,
காரணம் தெரியவில்லை , நானும் ஆபீஸ் வரவில்லை லீவில் சென்றிருந்தேன் , இன்றுதான் வந்தேன் , வந்து பார்த்தால் இப்படி செய்து விட்டார் என் சீனியர் மேடம் .

அவர் என்ன செய்தார் என்று தெரியாது , அவரை நான் கேட்கவும் முடியாது , நீங்கள் எனக்கு உதவி செய்யவும் . ப்ளீஸ் சார் !!!
நன்றியுடன் சிவா .

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக