புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 2%
prajai
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
418 Posts - 48%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
28 Posts - 3%
prajai
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவ வாழ்த்து....

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 7:31 pm

வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!

பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.

கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!

அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!

இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!

நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!

படையல்...
வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 806360 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 11, 2010 8:28 pm

ஈகரை முகப்பில் வள்ளுவர் பிரகாசிப்பது போன்று வள்ளுவர் பற்றிய உங்கள் அருமையான கவிதை மிளிர்கின்றது பாராட்டுகள், உங்கள் ஆயிரமாவது பதிவிற்கும் வாழ்த்துகள். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வள்ளுவ வாழ்த்து.... Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 8:31 pm

valippokkan wrote:ஈகரை முகப்பில் வள்ளுவர் பிரகாசிப்பது போன்று வள்ளுவர் பற்றிய உங்கள் அருமையான கவிதை மிளிர்கின்றது பாராட்டுகள், உங்கள் ஆயிரமாவது பதிவிற்கும் வாழ்த்துகள். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 678642

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வழிப்போக்கன். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 9:18 pm

வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 10:18 pm

மூன்றுமுறை படித்த பின் தான் முழுப்பொருள் உணர்ந்தேன்! அருமை ஆதிரா! வள்ளுவனுக்கு ஆதிராவின் வாழ்த்துப்பா வெகு சிறப்புடன் அமையப் பெற்றுள்ளது!

வள்ளுவ வாழ்த்து.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 10:19 pm

மறக்க முடியாத வள்ளுவனுக்கு வாழ்த்து..அருமை ஆதிரா வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வள்ளுவ வாழ்த்து.... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 10:32 pm

சிவா wrote:மூன்றுமுறை படித்த பின் தான் முழுப்பொருள் உணர்ந்தேன்! அருமை ஆதிரா! வள்ளுவனுக்கு ஆதிராவின் வாழ்த்துப்பா வெகு சிறப்புடன் அமையப் பெற்றுள்ளது!

பொருள் காண்பது மிகவும் கடினமாக இருந்ததா சிவா? நான் பதியும்போதே நினைத்தேன். சற்று கடினமான சொல்லாட்சிதான். வள்ளுவனைப் பற்றி எளிமையான கவிதையும் ஒன்று உள்ளது . தங்களுக்காக அதையும் பதிகிறேன்.வாழ்த்துக்கு நன்றி சிவா. வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550
அன்புடன்
ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 10:37 pm

kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550
அன்புடன்
ஆதிரா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 10:40 pm

இளமாறன் wrote:மறக்க முடியாத வள்ளுவனுக்கு வாழ்த்து..அருமை ஆதிரா வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி இளமாறன். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 12:17 am

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!

பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.

கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!

அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!

இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!

நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!

படையல்...
வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 806360 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

நான் இன்னும் பல முறை படிக்க வேண்டும் பிறகுதான் வாழ்த்து சொல்ல வேண்டும் மிகவும்.......... இருங்க வாறன்

வள்ளுவ வாழ்த்து.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக