புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
63 Posts - 40%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
314 Posts - 50%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவ வாழ்த்து....

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 7:31 pm

First topic message reminder :

வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!

பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.

கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!

அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!

இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!

நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!

படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 15, 2010 6:00 pm

kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 359383 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 359383 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 6:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Mar 15, 2010 7:18 pm

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

அருமையான கருத்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:36 pm

அசோகன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அசோகன். வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550

வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 1:24 am

mmani15646 wrote:ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

அருமையான கருத்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி எம். மணி. வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550

வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Apr 03, 2010 1:38 am

Appukutty wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!

பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.

கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!

அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!

இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!

நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!

படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

நான் இன்னும் பல முறை படிக்க வேண்டும் பிறகுதான் வாழ்த்து சொல்ல வேண்டும் மிகவும்.......... இருங்க வாறன்
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 453187 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 453187

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 6:36 pm

சம்சுதீன் wrote:

படிச்சிட்டீங்களா சம்ஸ்.. கஷ்டப்பட்டு படிச்சதுக்கு மிக்க நன்றி...
வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550

வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Empty
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 10, 2010 7:33 pm

திருவள்ளுவருக்கு ஒரு கவிதை..அருமை,
2041 வருடங்களில் வள்ளுவரின் ஆத்மா நம்முடன் உலா வருகிறதோ இல்லையோ...நிச்சயம் இதைக்கேட்டதால் அவர் உள்ளம் உவகை அடையும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 9:03 am

பாரதிப்பிரியன் wrote:திருவள்ளுவருக்கு ஒரு கவிதை..அருமை,
2041 வருடங்களில் வள்ளுவரின் ஆத்மா நம்முடன் உலா வருகிறதோ இல்லையோ...நிச்சயம் இதைக்கேட்டதால் அவர் உள்ளம் உவகை அடையும்.

தங்கள் வாழ்த்தில் என் உள்ளம் உவகை அடைந்துள்ளது பாரதிப்பிரியன். மிக்க நன்றி.. வள்ளுவ வாழ்த்து.... - Page 4 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 4 154550

வள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக