புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
32 Posts - 42%
heezulia
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
32 Posts - 42%
prajai
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
jothi64
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
398 Posts - 49%
heezulia
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
26 Posts - 3%
prajai
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_m10ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 11, 2010 9:13 am

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Reikihandsomm

ரேக்கி என்று சொன்னவுடன் கல்லூரி கலாட்டாக்கள் (Ragging) உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. அல்லது ராக்கி கட்டும் உன்னதமான ஹோலிப்பண்டிகை நினைவுக்கு வந்தாலும் அதற்கும் நான் பொறுப்பு இல்லை. இப்பொழுது பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரேக்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. ரேக்கி என்றால் என்னங்க? இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம்.. (REI) என்றால் பிரபஞ்சம் என்று பொருள். (KI) என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். ப்ரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.

நிலம் – உடல்,
நீர் – இரத்தம்
காற்று – உயிர்
சுவாசம் (பிராணவாயு)

நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்)
ஆகாயம் – விந்து
இதனையே,

“அண்ட்த்தில் உள்ளதே பிண்டம்
பிண்ட்த்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே

என்று சட்டமுனி உரைக்கக்காணலாம். ப்ரபஞ்சத்தில் உள்ள
உயிர்கள் நலமாக இருக்க தேவையான சக்தியை அளித்திருக்கிறான் கடவுள். கடவுளின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிற பிரபஞ்ச சக்தியை
, உடலை அச்சக்தியை ஈர்க்கும் கருவியாக்கி, உடலின் மூலம் ஈர்த்து
அதனை யாருக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு பயன்படுத்துவது ரேக்கி என்றமருத்துவக் கலை
. முறையான மருத்துவர் (Master) மூலமே சிகிச்சையும், பயிற்சியும் பெறுதல் மிக மிக அவசியம். இக்கலை ஐந்து நிலைகளாக பகுக்கப்படுகிறது.
அவை முறையே,

1. தூய்மைப்படுத்துதல் – (RINSING AND REFINING)
2. சக்தியூட்டல் - (ENERGIZING0)
3. தடை காப்பளித்து நலப்படுத்துதல் (நோய் எதிர்க்கும் சக்தி – IMMUNIZING)
4. இணைத்தல் - (KINTTING – UNITING)
5. கவசமளித்தல் - (INSULATING

தூய்மைப்படுத்துதல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Schoolofhtoughts

R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல் –
ரேக்கி மாஸ்டர், தான் ரேக்கி கலையைப் பயன் படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.

சக்தியூட்டுதல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? What_does_reiki_look_like_2d

E – Energize or Activate - சக்தியூட்டுதல் - உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும்(Element) மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் ப்ரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.
தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Reikihands

I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல் – ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய்
எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.

இணைத்தல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Reiki_face

K – Knit or Unite- இணைத்தல் – எதிர்ப்பாற்றலை உருவாக்கிய
பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.

கவசமளித்தல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 4524923317

I – Insulate or protect - கவசமளித்தல் – பிணியின் தீவிரத்தைக்
குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (
Healing).

இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Reiki

அவற்றை உச்சரித்து அருகில் உள்ளவர்களூக்கு மட்டுமன்றி தொலைவில் உள்ளவர்களுக்கும் நோயைப் போக்கலாமாம். இன்னும் அடுத்த பதிவில் தொடரும்...

ஆதிரா..

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 10:57 am

கடுமையான உழைப்பு தெரிகிற்து. ஜீவனுக்குள்ள ஆதார நிலைகளை விவரித்தது மிக அருமை. மேலும் நிறைய பதியுமாறு உங்களிடம் உரிமையுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் இம்முறைகள் எங்கெல்லாம் கற்றுத்தரப்படுகிறது என்ற விவரங்களும் அறியத்தாருங்கள்.

மிக உன்னதமான படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொடர்ந்து தாருங்கள்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Apr 11, 2010 12:41 pm

உண்மையில் ரெய்கி ஜப்பானியர்கள் தோற்றுவித்த ஒரு கலை ஏறத்தாழ தியானம் போல ஆழ்மனத்தின் சக்தி கொண்டு குணபடுத்துவது நல்ல பதிவு

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 1:52 pm

இயற்கையே நமக்கு மருந்து. (ஆனால் இயற்கையின் மூலமாதான் அதிக நோயே நமக்கு பரவுது ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Icon_question ) அதுவே நம்மை நோயிலிருந்து குணப்படுத்தும் என்ற ஜப்பானிய பூர்விக மருத்துவகலை பற்றிய தங்களின் முதல் கட்டுரைக்கு மிக்க நன்றி...

இதனை பற்றிய மற்ற கட்டுரைகளை எதிர்நோக்கி...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 11, 2010 9:31 pm

கலை wrote:கடுமையான உழைப்பு தெரிகிற்து. ஜீவனுக்குள்ள ஆதார நிலைகளை விவரித்தது மிக அருமை. மேலும் நிறைய பதியுமாறு உங்களிடம் உரிமையுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் இம்முறைகள் எங்கெல்லாம் கற்றுத்தரப்படுகிறது என்ற விவரங்களும் அறியத்தாருங்கள்.

மிக உன்னதமான படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொடர்ந்து தாருங்கள்.

மிக்க நன்றி கலை. கண்டிப்பாக தங்களின் உரிமையான எதிபார்ப்பை என் சிரமேல் கொண்டு நிறைவேற்றுவேன்.
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 154550 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 154550 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 733974 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 154550 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 154550

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 10:03 pm

அருமையான புதுமையான நல்லதொரு பதிவை தந்தமைக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்கள்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 11, 2010 10:06 pm

எவ்வளவு பெரிய விஷயத்த இவ்வளவு சுலபமா குடுத்திட்டீங்க.... நன்றி !

தீதும் நன்றும் பிறர் தர வாரா ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 11, 2010 11:14 pm

maniajith007 wrote:உண்மையில் ரெய்கி ஜப்பானியர்கள் தோற்றுவித்த ஒரு கலை ஏறத்தாழ தியானம் போல ஆழ்மனத்தின் சக்தி கொண்டு குணபடுத்துவது நல்ல பதிவு

இங்கே இது பற்றியெல்லாம் தெரிந்த ஞானி ஒருத்தரு இருக்காருன்னு எனக்குத்தெரியும் அஜித். தங்கள் கருத்துக்கு நன்றி ஞானி.. ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 154550 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? 678642

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 11:33 pm

முதலில் இந்த ரெய்கி தந்தமைக்கு நன்றி,இதுப்பற்றி எனக்கும் தெரியும் என்பதால்
உங்கள் இந்த படைப்பை எதிர்ப்பார்க்கிறேன்.
கணேசன் .பி. சி .எழுத்திய புத்தகம் மூலமும் நட்பி மூலமும்,நான் அறிந்த இந்த .ரெய்கி!
உங்கள் மூலமும் இன்னும் மேலும் அறிய ஆவலாய் இருக்கிறோம்.
நல்ல தொடக்கம் தொடருங்கள் தோழியே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 11:38 pm

அதர்வ வேதத்தில் இத்தகைய குணமாக்குதலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

"அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷ்ஜோ அயம் சிவாபிமரசன"

இந்தக் கைகளில் உடல் நிலையைச் சரியாக்கும் சக்தி இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாடியில் இருக்கும் தடங்கலை எடுத்து விடுகிறது. வலது கையில் ஔஷத சக்தி மேலும் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இரு கைகளினாலும் உடலைத் தொட நன்மை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றுன் மூப்பிலிருந்தும் விடுதலையளிக்கிறது என்ற பொருளில் இந்த சுலோகம் அமைந்திருக்கிறது.

"ஹஸ்தாப்யாம் தசசாகாப்யாம் ஜிஹ்வா வாசப் புரோகவி
அனாமயிலுப்யாம் ஹஸ்தாப்யாம் தாப்யாம் தாபி மிருசோ மசி"

நம் பத்துவிரல்களும் மிகவும் உயர்ந்தவைகள். அத்துடன் நாக்கு, அதனின்று வரும் ஒலி நல்லதிர்வுகளோடு நம் வியாதியைக் குணப்படுத்துகின்றன. நான் கைகளாலும், ஒலியினாலும் உன்னை மிகவும் அன்புடனும் வினயத்துடனும் தொடுகிறேன்" (athervaveda 4-13.6-7)

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக